CINE EXPLORE (@itz_Ytr) header
CINE EXPLORE (@itz_Ytr) profile picture

N Librarian - தமிழ்

Joined August 2018
Photo by CINE EXPLORE (@itz_Ytr)Photo by CINE EXPLORE (@itz_Ytr)Photo by CINE EXPLORE (@itz_Ytr)Photo by CINE EXPLORE (@itz_Ytr)Photo by CINE EXPLORE (@itz_Ytr)Photo by CINE EXPLORE (@itz_Ytr)Photo by CINE EXPLORE (@itz_Ytr)Photo by CINE EXPLORE (@itz_Ytr)
#Netflix - 𝗢𝗖𝗧𝗢𝗕𝗘𝗥 RELEASE | TAMIL DUB Movies 🍿 1. OCT 2 : Doing Life 2. OCT 9 : Animals 3. OCT 30 : Collision Course Series 🎥 1. OCT 1 : East Of Eden 2. OCT 2 : Love 3. OCT 9 : Take Charge Of My Heart 4. OCT 13 : The Trap 5. OCT 23 : Lupin Part 4 6. OCT 30 : AKKA | Dead End Job
7
54
7,098
#OM - Veezha Veera Vera Level Vibe 😍 👏, OM படத்தோட அந்த ஃவைப் வேற லேவல்க்கு இந்த பாடல் தூக்கிவிட்ருச்சி.. கருப்பு படம் போல இந்த படத்தோட பாடலிலும் சாய் தெறிக்கவிட்டாரு. #SaiAbhyankkar | #Dhanush | #ISai
5
753
#AakasamLoOkaTara - LYRIC SONG 👏🙏 👏, என் ஜீவன் பாடலில் ஜீவி எந்த மாதிரியான வாய்ஸ் டோன்ல பாடினாரோ அதுப்போலவே வந்துருக்கு இந்த பாட்டு கண்டிப்பாக தெலுங்கு ஆடியன்ஸ் செலப்ரேட் பண்ணுவாங்க. #GVPrakash
1
5
609
#TheDarkHeaven - OCT 30 @ Prime VIDEO 🎥
2
10
658
#MookuthiAmman2 - BLESS DEVOTION VIBE 🙏 👏, ஹிப் ஹாப் னு ஒரு ஜானரே தமிழகத்தில் பரிட்சையமாத காலத்திலேயே அத வச்சியே இசையமைப்பாளரா அறிமுகமான ஹிப் ஹாப் தமிழா இப்போ காணா & டிவோஷ்னல் ஜானரில் பூந்து விளைமாடிட்ருக்காரு #hiphoptamizha
3
28
3,138
#WrongSideOfTheTracks - NETFLIX S1 : 9 Hrs 40 Mins S2 : 9 Hrs 39 Mins S3 : 9 Hrs 54 Mins S4 : 9 Hrs 41 Mins 32 Episodes | SPANISH THRILLER 🔥
3
15
132
6,144
#AakasamLoOkaTara - GVP VOICE 😍 👏, மியூசிக் டேரக்ட்ர்ஸே எல்லா பாடலையும் பாட்றதுல எனக்கு உடன் பாடு இல்ல தான் பட் அது ஜீவி பிரகாஷ் க்கு இல்ல.. என்ன இவரோட குரல் அப்டிருக்கு. 👌, பாட்டோட க்ளிம்ப்ஸ் தான் இது அதுவே செம்மையாருக்கு முழு பாடலும் எப்டிருக்கும்னு பார்ப்போம்.
8
940
#MookuthiAmman2 - SUNDAR C 👏, மூக்குத்தி அம்மன் பாகம் 1 ஹைப்ல யாரும் இருக்காதிங்கனு தெளிவாக சுந்தர் சி சொல்லிட்டாரு படத்தோட டைட்டில் | நயன் தாரா | ஊர்வஷி & தயாரிப்பாளர் தவிர வேறு எந்த சம்பந்தமும் பார்ட் 1 க்கும் 2 க்கும் கிடையாதாம். #SundarC
1
13
1,433
#MookuthiAmman2 - HIP HOP TAMIZHA 👌, தெளிவா சொல்லிட்டாரு இது சுந்தர் சி ஸ்டைலில் வந்துருக்க படம்.. சோ அந்த நாஸ்டாஜிக் மொமன்ட்ஸ் கண்டிப்பாக இந்த படத்துல யும் இருக்குன்னு ஹிப் ஹாப் தமிழா ஷேர் பண்ணிருக்காரு. #HipHopTamizha.
11
1,032
#MookuthiAmman2 - YOGI BABU 😂, கூட வேலை செஞ்சவங்க போலயே யோகி பாபு பேசல கீழ உட்காந்துருக்றவங்களாம் நம்மளோட உடன் பிறவா சொந்தங்கள் போல தான் உரிமையோட பேசிருக்காரு. பார்க்கவே நல்லாருக்கு. #YogiBabu .
9
79
10,661
#MookuthiAmman2 - Regina Cassandra 👏, படத்துல ரெஜினா வில்லன் ரோலில் நடிக்றதா உறுதிப்படுத்திருக்காங்க.. ஐசரி கணேஷ் க்கு நன்றி சொல்லிருக்காங்க எதுக்குனா ஒரு ஃபீமேல் சென்ட்ரிக் படத்தை இவ்ளோ பெரிய பட்ஜெட்ல எடுக்றதுக்கு. #SundarC
7
1,299
#MookuthiAmman2 - URVASHI Speech 😍 👏, மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கும் முதல் பாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு ஊர்வசியே ஷேர் பண்ணிட்டாங்க .. 👌, எவ்ளோ படங்கள் நடிச்சிருக்கேன் ஆனால் சுந்தர் சி படத்தில் எனக்கு னு தனி சுதந்திரம் கொடுக்கப்பட்டுச்சினு சிலாகிச்சி பேசிருக்காங்க
8
777
#DunePart3 >>> #AvengersDoomsDay 👏, ஒன்னு டூம்ஸ் டே படத்தை விட டியூன் பார்ட் 3 அதிக வசூல் பண்ணும் இல்லனா ரெண்டு படங்களும் அதிக வசூல் பண்ணும். 👌, ரெண்டு படங்களும் க்ளிக் ஆகுச்சாசினா $4 பில்லியனுக்கும் அதிகமான வசூல் உறுதி.. இப்போதைக்கு டியூன் படம் $2 பில்லியன் அடிப்பது உறுதி.. டூம்ஸ் டே பண்ணுமானு வெயிட் பண்ணிதான் பார்க்கனும். எனக்கும் டூம்ஸ் டே விட டியூன் படம் தான் பெரிய சம்பவம் பண்ணும்னு தோணுது.
47
6
42
178
37,197
#MookuthiAmman2 - INIYA Speech 😍 👏, பல மாதங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் கால் பதிக்கும் இனியா,, சுந்தர் சி வந்து கதைய சொன்னதும் கொஞ்சம் கூட யோசிக்காம நடிக்க ஒத்திக்கிட்டதா ஷேர் பண்ணிருக்காங்க. #SundarC .
1
7
915
#JumanjiOpenWorld - FINAL TRAILER 😍 😍, பலருக்கும் இந்த படத்தோட சீரிஸ் க்ரிஞ்ச் & குழந்தைகளுக்கான படம்னு தான் சொல்வாங்க பட் எனக்கு ரொம்ப பிடிச்ச பட சீரிஸ் . 👏, இந்த முறை சிட்டிக்குள்றயே அனிமல்ஸ் வந்துருது போல அதிரடியான கலகலப்பான ஆக்சன் சம்பவம் உறுதி
2
6
59
3,272
#AvengersDoomsDay - SPECIAL LOOK 👍, அவென்ஜர்ஸ் எதிர்கொள்ற புது வில்லன் ... INFINITE WAR க்கும் ENDGAME க்கும் இருந்த ஹைப் இதுல இல்ல எனக்கு.. ஏன்னா அந்த அவெஞ்சர்ஸ் நேம் ஹிட்டனதால வர அடுத்த பார்ட் தான் இது. 😐, சோ படம் பார்த்தப்பிறகு தான் சொல்ல முடியும் எதையும்.
1
3
2
39
4,597
#MookuthiAmman2 - CORE PILLARS 🔥 👏, இது ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்டு தானனு வெறும் ஹீரோ | ஹீரோயின் & இயக்குநர மட்டும் வச்சி ப்ரோமஷன் பண்ணாம படத்தோட CORE டெக்னிஷியங்களையும் மேடையில் ஏற வச்சி ப்ரோமோஷன் பண்றது ரொம்பவே ஆரோக்கியமான ஒன்னு. 👏, அந்த வகையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் வேலை செஞ்ச எடிட்டர் ஃபெனி | ரைட்டர் வெங்கட் | ஸ்டன்ட் டேரக்டர் ராஜசேகர் | DOP கோபி அமர்நாத் னு எல்லாரையும் பேச வச்சிருக்காங்க.
1
1
10
1,294
#MookuthiAmman2 - KUSHMITHA GANESH 😍 👌, மூக்குத்தி அம்மன் 2 படம் தமிழ்| தெலுங்கு | மலையாளம் | கன்னடம் | ஹிந்தி னு பேன் இந்திய மொழிகளில் வெளியாகும் னு ஷேர் பண்ணிருக்காங்க .. அப்போ தமிழ் சினிமாவில் வெளியாகுற முதல் பேன் இந்தியா சாமி படம் இது தான். 👌, நயன்தாரா வோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் | சுந்தர் சி யோட இயக்கம் & ஹிப் ஹாப் தமிழாவோட மியூசிக் னு எல்லரோட வொர்க் பத்தியும் சிலாகிச்சி பேசிருக்காங்க.
1
6
1,278
#JohnDoe - Naan Podhuma SONG OUT NOW LINK 🔗 youtu.be/F5TT70x3HYU?si=d1q-…
9
808
#MinnumOarIravu - FIRST LOOK 👀 👌, சுந்தர பாண்டியன் | ரம்மி & பிச்சுவா கத்தி படங்கள் மூலிமா சூப்பரான ஃபர்பாமன்ஸ் கொடுத்த இனிகோ வோட அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்துருக்கு. படம் NOVEMBER RELEASE.
36
4,892
#Nayanthara - SURPRISE POST 👏👏
7
2,330