Kabilnath retweeted
கள்ளக்குறிச்சில இருக்கும் ரியல் எஸ்டேட் திருடர்கள் தவெக ஆட்சிக்கு வந்தவுடன் தங்கள் ஆட்டத்தை பழையபடி செயல்படுத்த முடியவில்லை. அதோடு கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் இந்த ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் மாபியாக்களுக்கு எதிராகவும் கடந்த ஆறு மாதத்தில் மிக தீவிரமாக செயல்பட்டு இருக்கிறார்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத இந்த ரியல் எஸ்டேட் கூட்டம் தான் தற்போது அருள் விக்னேஷுக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறது. ஏற்கனவே மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ், பிரபு உள்ளிட்டோர்கள் பல மாபியாக்களை எதிர்த்து சண்டை செய்து வருகின்றனர். அப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினராக இவரும் மக்களுக்காக சண்டை செய்து வருகிறார். இவரை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்பதுதான் கள்ளக்குறிச்சி மாவட்ட ரியல் எஸ்டேட் மாபியாக்களின் திட்டம். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் வரை அவர்கள் செலவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மாபியாக்களின் சூழ்ச்சி வலையை எல்லாம் தாண்டி தான் இவர் மக்கள் சேவை செய்ய வேண்டும்.
தவெக மீது இந்த ரியல் எஸ்டேட் மாபியா கூட்டத்திற்கு இருக்கும் வன்மம் மிக மோசமானது. நம்மளோட இஷ்டத்துக்கு எந்த கேள்வி கேட்பாடும் இல்லாமல் கொள்ளையடிச்சு கட்டி இருந்தோமே இப்ப அதை தடுத்து நிறுத்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் வந்துட்டான் என்ற காண்டு தான் இவர் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது.
Kabilnath retweeted
உலகிலேயே AI தொழில்நுட்பத்தில் ஊழல் செய்து சாதனை படைத்த தி.மு.க!
'Artificial Intelligence Corruption' DMK (AIC - DMK)
பகுத்தறிவு - சுயமரியாதை - சமுகநீதியை தன் இறுதி மூச்சுவரை தமிழ்நாட்டிற்குக் கற்பித்தவர் நம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார். அவர் வழியில் வந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், "மாநில சுயாட்சி" என்ற கொள்கையோடு தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆட்சியை ஏற்று நடத்தினார். ஆனால், அவர்கள் வழியில் வந்ததாகச் சொல்லிக்கொண்டு, அவர்கள் பெயரை மட்டும் தன் ஆட்சிக்கு முகமூடியாக போட்டுக்கொண்டு, முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு துறையிலும் செய்ததெல்லாம் ஊழல்! ஊழல்! ஊழல் மட்டும்தான். இதைத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் சொல்லிக் கொண்டிருந்தோம்.
இறுதியில் தந்தை பெரியாரின் பெயரில் அமைந்த நூலகத்திற்கு வாங்கிய புத்தங்களிலும் AI முறையில் ஊழல் செய்து 'உலக ஊழல் சாதனை'யைப் படைத்து நம்மையே திகைக்க வைத்துள்ளார்; தமிழ் அறிவுலகத்தை அவமானத்தில் கூனிக்குறுக வைத்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.
உலகிலேயே AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முதலில் ஊழல் செய்து Artificial Intelligence Corruption DMK (AIC - DMK) என்னும் சாதனையும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் தி.மு.க படைத்துள்ளது. இதன்மூலம், டிஜிட்டல் ஊழல், AI ஊழல் எனக் காலத்திற்கு தகுந்தவாறு ஊழல் செய்வதில் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டிருக்கிறது தி.மு.க. இதுதான் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒரே சாதனை! தமிழ்நாட்டை பிடித்த தீராத வேதனை!
இப்படிப்பட்ட ஊழலால் உருவான போலியான - குப்பையான - ஒன்றுக்கும் உதவாத சக்கைகளை புத்தகங்களாக தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கொள்முதல் செய்ததாகக் கணக்குக்காட்டி பல கோடிகளைச் சுருட்டியுள்ளது திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையின் கீழ் செயல்பட்ட ஊழல் கும்பல்!
மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமே இங்கு பிரச்சினை இல்லை; மாறாக, முந்தைய தலைமுறையின் அறிவுஜீவிகளை ஏமாற்றி, இன்றைய தலைமுறையின் அறிவுஜீவிகளின் மூளையை மழுங்கடித்து, வரவிருக்கும் நாளைய தலைமுறை அறிவுஜீவிகளின் எதிர்காலத்தை சூனியத்தில் தள்ளும் படுபாதகத்தைச் செய்துள்ளது திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான முந்தைய அரசு.
ஒரு நாளைக்கு மூன்று அறிக்கைகளை வெளியிட்டு த.வெ.க. அரசை விமர்சித்து வந்த மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தப் பிரச்சினை வெளியானது முதல் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பதே தெரியாமல் பம்மிக் கொண்டிக்கிறார். இப்போது வெளியிட வேண்டியதுதானே ஒரு அறிக்கையை? ஏன் இன்னும் இந்த விவகாரம் பற்றி அவரிடம் இருந்து எந்த அறிக்கையும் வெளி வரவில்லை?
பெரியார் அறிவுலகத்தைப்போல், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும், இன்னும் தமிழ்நாட்டில் உள்ள எத்தனை நூலகங்களில் இதுபோன்ற ஊழல் புத்தகங்கள் புதைந்து கிடக்கிறதோ, அவையெல்லாம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு களையெடுக்கப்பட வேண்டும். அதோடு, பெரியார் அறிவுலகத்தில் புத்தகம் வாங்கியதிலேயே இவ்வளவு ஊழல் என்றால், பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக கட்டுமானத்தில் எவ்வளவு ஊழல் நடைபெற்றிருக்கும் என்பது பற்றியும் பொதுப்பணித்துறை வல்லுநர்களைக் கொண்டு ஆராய்ந்து உண்மைகள் விரைவில் வெளிக்கொண்டுவரப்படும்.
கழிப்பறையில் இருந்து கல்லறை வரை... சாக்கடையில் இருந்து மழைநீர் வடிகால்வாய் வரை... குப்பையிலிருந்து புத்தகங்கள் வரை என அத்தனையிலும் ஊழல் செய்த முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும், ஊழலில் பங்குப்போட்டுக் கொண்டு அவருடைய திருட்டுக் கூட்டாளிகளும் மக்கள் மன்றத்தில் தினம்தோறும் அவமானப்பட்டு வருகிறார்கள்; விரைவில் சட்டத்தின் பிடியில் அகப்படுவார்கள்; நீதிமன்றத்தில் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
இதற்கிடையில் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகம் கொள்முதல் செய்தததில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்க தி.மு.க. சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி இருக்கிறது தெரியுமா? முந்தைய காலங்களில் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் பிக்பாக்கெட் அடிக்கும் ஜேப்படித் திருடனை யாராவது கண்டுபிடித்து "திருடன்... திருடன்" என்று சத்தம் போட்டால், உடனே அந்த ஜேப்படித் திருடன் கொஞ்ச தூரம் ஓடிப்போய், அதே கூட்டத்தில் கலந்திருக்கும் தன் கூட்டாளியான மற்றொரு திருடனிடம் திருடிய பர்சை(Purse) கைமாற்றிவிட்டு, "திருடன் திருடன்" என்று இவனும் சேர்ந்து கூட்டத்தோடு கத்துவான். மக்களும் "இவன் திருடன் இல்லைபோல... அங்கே ஓடுகிற மற்றொருவன்தான் திருடன்" என்று நினைத்து இவனை விட்டுவிட்டு அவனைத் துரத்துவார்கள். ஆனால், அது அந்தக் காலம். அது மலையேறிவிட்டது. மக்கள் இந்தக் காலத்தில் விழிப்படைந்துவிட்டார்கள். அதனால், மக்களிடம் மாட்டிக் கொண்டதும் தி.மு.க போடும் ஜேப்படி திருடன் வேலை இனி எடுபடாது. அதைப் புரிந்துகொண்டு கொஞ்சமாவது தி.மு.க. திருந்த வழி பார்க்கட்டும்.
தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட எண்ணற்ற நம் தலைவர்கள் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவ சமுதாயம், மதச்சார்பின்மை கருத்துக்களை புத்தகங்கள் மூலமே இந்த மண்ணில் விதைத்தனர். ஆனால், முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்தப் புத்தங்களில் எப்படி ஊழல் செய்யலாம் என்ற நஞ்சையும், பல தலைமுறைகளின் சிந்தனையை அழிக்கும் விஷத்தையும் ஊழல் புத்தகங்களால் விதைத்துள்ளார்.
அந்தக் கொடிய விஷத்தை, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட உள்ள நேர்மையான விசாரணை மற்றும் தமிழக அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், சமூக அரசியல் அறிஞர்கள் துணையுடன் முறியடிப்போம்! ஆரோக்கியமான சமுதாயத்தைப் படைப்போம்! அறிவார்ந்த தலைமுறையை உருவாக்குவோம்!
Kabilnath retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay
Kabilnath retweeted
கல்வி என்ற பெயரில் ஊழல் செய்தால் யாரும் கண்டுபுடிக்க முடியாது என தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து நூலகங்களிலும் போலி புத்தகங்களை கொள்முதல் செய்து பெருமளவில் ஊழல் செய்துள்ளது திமுக போட்டுடைத்த அமைச்சர் ராஜ் மோகன் 🔥
Kabilnath retweeted
Let the fireworks begin 🧨 #DmkAIScam
Kabilnath retweeted
திமுக AI ஊழல்!
முழு ஆதாரத்தோட அம்பலப்படுத்தி திமுக வாடகை வாயிகளுக்கு செருப்படி கொடுத்திருக்கிறார் @imrajmohan 🔥🔥🔥🔥
ஆதாரம் மாட்டியாச்சு இப்ப வாங்கடா கொத்துஸ் நாய்ங்களா😏
Kabilnath retweeted
NEXT SIXER INCOMING 🔥 #CMJosephVijay
Kabilnath retweeted
திமுக ஆட்சில காவலர்கள் எல்லாம் மக்களின் நண்பர்கள் போல செயல்படவில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த ஆதாரம்!
ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் 👌
Kabilnath retweeted
அனைத்து மாவட்டத்திலும் சென்னைக்கு நிகராக ஐடி கம்பெனிகள் தொழிற்சாலைகள் மால்கள் என வளர்ச்சி அடைந்தால் தான்!
இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் இல்லைனா பெங்களூர் மாதிரி சென்னை 😬
@CMOTamilnadu @R_Kumar_TVK @Keerthana4VNR இதை நிறைவேற்றுங்கள் 🙏
Kabilnath retweeted
Wow! What an arrangement at #KilambakkamBusStand! 👏
No advance booking, yet we got a bus within just 30 minutes, even during peak Diwali rush!
Service desks everywhere, staff readily helping passengers. Excellent ground-level management!
Kudos to #TVK!
#Kilambakkam
Kabilnath retweeted
A crystal clear take by Pandey - the complete scam was planned, organized and executed by DMK!
Now the task is on CM Vijay to make sure no one escapes from this day light robbery.
#TVK #CMVijay #DMKfailsTN #PeriyarLibrary #scam #scam2026
Kabilnath retweeted
Pounambal Karunanidhi
Kamalambaal Karunanidhi
Fake author names of Akal Vilakku Pathipagam.
Kabilnath retweeted
பெரியார் அறிவுலக ஊழல்: அமைச்சர் போலீஸில் புகார்
#Rajmohan | #Complaint | #PeriyarArivulagam | #PeriyarLibrary | #PuthiyaThalaimuraiTV
Kabilnath retweeted
Trisha Vijay Dawww! Vijay Vijay Nu iruku Dawww
த்தா எல்லா புக்கும் 2024 2025 ல பப்ளிஷ் பண்ணிருக்கானுவ அதை அகல் விளக்கு கிட்ட வாங்கி அறிவுலகத்துல அடுக்கிட்டு எங்க மேல பழிய போக வேண்டியது திருட்டு கொத்தூஸ்களா
Kabilnath retweeted
என்னத்தையாவது தூக்கிட்டு வந்து போட்டு ஒப்பாரி வைக்க வேண்டியது!
கண்டு புடிக்க முடியாத மாதிரி கதறுங்கடா மங்கட்டைகளா
அது போக இது ஒரு தேசிய நெடுஞ்சாலை மத்திய அரசோட நிதில கட்டுறது அரசியல் படிங்கடா தற்குறிகளா
Kabilnath retweeted
#BREAKING 🚨 : Coimbatore Periyar Library Book Procurement Scam : TVK Chief Joseph Vijay Slams DMK !

































