Pinned Tweet
கண்ணே உன் கால் கொலுசில்…
மணியாக மாட்டேனா…
மஞ்சத்தில் உறங்கும் போது…
சினுங்க மாட்டேனா…🥳🖤🍺💙
4
2,324
ஏன்டா பொலம்புர மெண்டல் புந்த யாரு என்ன பண்ணாலும் எல்லாரும் ஒற்றுமை யா தான் டா இருப்பாங்க மெண்டல் புந்த
தீபம் அல்ல..
தமிழ்நாட்டின் மத நல்லிணக்கம் மீது வைக்கப்பட்ட கொள்ளி.
#TVKFails
13
Vetrivel Muruganukku Arogara!
Lord Murugan destroys evil forces with His ever-victorious spear, and the light of Karthigai Deepam dispels all darkness. May Lord Murugan bless everyone with joy, well-being and prosperity.
வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா!
முருகப்பெருமான் தனது வெற்றிவேல் கொண்டு தீய சக்திகளை அழிக்கிறார், கார்த்திகை தீபத்தின் ஒளி எல்லா இருளையும் அகற்றுகிறது. முருகப்பெருமான் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் செழிப்பையும், அதர்மத்தை அழித்து ஞானத்தையும் அருளட்டும்.
𝑴𝒓𝑺𝒖𝒓𝒚𝒂𝑿𝑫 retweeted
Look here, Lord Murugan devotees are deeply moved, just look at these eyes, everyone gets emotional
Don't play your politics with people like this, let them worship their religion and their god in healthy way like this.
𝑴𝒓𝑺𝒖𝒓𝒚𝒂𝑿𝑫 retweeted
மதுரைல உள்ள முக்கால்வாசி பேருக்கே திருப்பரங்குன்றம் மலை மேல சிக்கந்தர் தர்ஹான்னு ஒன்னு இருக்குறது தெரியாது.வீம்பா ஒரு பாய் மலை மேல ஆட்ட பலியிடுவோம்னு போக அதை காவல்துறை தடுக்க எங்கள் உரிமை பறிக்கப்படுகிறதுன்னு இராம்நாட்ல இருந்து நவாஸ்கனி வந்து போராட அதையும் காவல்துறை தடுக்க பலியிடதானே கூடாது மேல கொண்டு போய் பிரியாணி திம்போம்ன்னு தின்னு நவாஸ்கனி போட்டோ போட பாஜக உள்ள வந்து மொத்தமா சோலிய முடிச்சிருச்சு.
𝑴𝒓𝑺𝒖𝒓𝒚𝒂𝑿𝑫 retweeted
Ryt Raa...
பிரச்சனை இந்துக்கள் தான் பண்ணுவங்கன்னு சொல்லிட்டு இன்னைக்கு எதுக்கு வீம்பிக்குன்னு ஏறிட்டு இருக்கானுங்க 👌
Something Wrong ..
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் இன்று மாலை தீபமேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்., மறுபக்கம் சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை செய்வதற்காக மலை மீது ஏறத் தொடங்கிய நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள்..
#Thiruparankundram | #Madurai | #SupremeCourt | #ThiruparankundramDeepam | #CRPF | #PolimerNews
𝑴𝒓𝑺𝒖𝒓𝒚𝒂𝑿𝑫 retweeted
Vetrivel Muruganukku Arogara!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
𝑴𝒓𝑺𝒖𝒓𝒚𝒂𝑿𝑫 retweeted
உன்னால முடிஞ்சத பண்ணிட்ட... இனி முருகன் பாத்துப்பாரு விடுனா @TVKVijayHQ
𝑴𝒓𝑺𝒖𝒓𝒚𝒂𝑿𝑫 retweeted
தீபம் ஏத்த விடாதப்ப வாழபழத்தை வாய்ல வச்ச மாதிரி பேசாம இருந்திட்டு இப்ப மட்டும் கத்துதா இந்த பல்லி..
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
மெண்டல் புந்த 🤣🤣🤣
வரலாற்றில் எழுதுங்கடா 🔥
விஜய்க்கு பயந்து மோடி அரசு CRPF ராணுவ வீரர்களை அனுப்புச்சுன்னு 🙏
பயம் அத தந்தது @TVKVijayHQ 💀
41
𝑴𝒓𝑺𝒖𝒓𝒚𝒂𝑿𝑫 retweeted
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!
@AIADMKOfficial
𝑴𝒓𝑺𝒖𝒓𝒚𝒂𝑿𝑫 retweeted
Oru ponna 1yr ah love pannen..
6 monthla nan abroad vanten..Long distance ah than alaha poikitu irinchi love ...
Thidirnnu oru sinna sandai onnula na venamnnu poitanga ...
Aprm nan naaaiya vida kevalama poi kenji alundhe enaiya vittu pogadhannu 😭🚶
Ivvalavu naala oru poi kooda
𝑴𝒓𝑺𝒖𝒓𝒚𝒂𝑿𝑫 retweeted
கிறிஸ்தவர் என்பதாலா?
தஞ்சையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
#NainarNagendran #BJP #Thiruparankundram #cmvijay #TVK #TNPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்


























