🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo) header
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo) profile picture

Dear universe,let beautiful miracles find me with ease ✨🦋//நிலாவ நாளும் தேடும் வானம் நான்✨No DM . #INTROVERT.

Joined February 2023
Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
Can you share some ‘படித்ததில் பிடித்தது’ quotes? 📚✨
2
3
1
11
351
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
Dear October, you were special✨... #OctoberDump
2
6
14
320
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
இனிமையான வாழ்க்கையை வெளியில் தேடாதே...உன் அருகில் இருப்பதை ரசித்து பார்🤍🤍🤍
9
8
17
436
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
Thalapathy X Samantha 🥰🥳🩷✨️🕺💃
4
10
36
596
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
💚🥰💚🥰💚
1
7
36
940
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
💕💕Morninggg Love'sss🤌❤
2
8
242
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
ஒருகாலத்தில் நெருக்கத்தின் நிழலாய் நின்றவர்கள், இன்று அந்நியத்தின் முகமூடி அணிந்து கடந்து செல்கிறார்கள், மறந்துவிடச் சொல்வது எளிதுதான்; ஆனால்,மறக்கச் சொல்பவர்களே நினைவுகளின் ஒவ்வொரு பக்கத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்களா? #ஜோக்கர்✍️
4
11
37
828
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
😌❤️🦚💯
2
5
107
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
ஓம் சரவண பவ 🙏😍 எங்கள் மனக்கவலைகள் தீர்க்கும் அருமருந்து வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.! 🙏🙏 நற்காலை வணக்கம் ☕🍫💐❤️
40
25
1
102
1,092
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
வெற்றிகளை நோக்கி பயணம் செய்வதை விட தோல்விகளை நினைக்காமல் பயணம் செய் வெற்றி பெறுவாய்...☕☕☕🌹👌❤️ இனிய காலை👌☕☕☕🌹☕☕☕ #கோகுலத்தின்_மன்னன்_MP
5
3
9
329
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
🫰🏻🎧
1
3
88
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
My one of favourite movie song 🎧🪽
1
3
66
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
Medicine for All Problem 🫠 ☕️ 🥰🩷✨️
3
8
26
698
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
அருமையான வரிகள் தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம் மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்
1
6
1
18
442
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
கஜோலின் துள்ளல் நடிப்பு நாசரை இளைஞராக காட்சி படுத்தி இருப்பார்கள் சிறுபிள்ளைபோல் மனமிருந்தால் துயரில்லையே
பறவையைப்போல் உடலிருந்தால்பயமில்லையே தந்தானே தந்தானே
கையில் பூமி தந்தானே
வளமோடு வாழத்தானே மழைத்துளி மண்ணில் வந்துச்
சிந்தச் சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
3
8
1
28
876
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
சில நேரங்களில் நாம் காதலிப்பது ஒருவரையல்ல ,நம் மனதிற்குப் பிடித்த மாதிரி நாம் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு பிம்பத்தைத்தான். நமக்குப் பிடித்த வார்த்தைகள், நமக்கான அக்கறை, நமக்கான நேரம் என எல்லாவற்றையும் நாமே கற்பனை செய்துகொண்டு வாழ்கிறோம். அந்தக் கற்பனையில் ஆசைகள் நிறைவேறுகின்றன;
நீ காதலிப்பது ஒருவரை அல்ல, அவரைப் பற்றிய உன் கற்பனையை. உன் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டு உருவாக்கிய பிம்பத்தை காதலின் பெயரில் வழிபடுகிறாய். அது காதல் அல்ல, சுயமயக்கம். இத்தனை காலமும் ஒரு கற்பனைக் காதல் கதையை உனக்கே சொல்லிக்கொண்டு, உன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்.
2
3
14
324
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
திருமலை பெருமாளே 🙏
25
23
1
174
1,708
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
En aasai kiliye,. 💕
1
4
20
531
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
💕... இரவில் மடியில்... ❤️💜❤️
3
9
20
435
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
நெஞ்சோடு இழுக்கிற 🎼🎶🎵
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே எனை இன்னும் வாழ சொல்லுதடா.... 🤍🎶🎶🎶🎶
1
5
14
372