🔥 ஜெகன்🔥 (@jagan_talk) header
🔥 ஜெகன்🔥 (@jagan_talk) profile picture

💚 என்றென்றும் கழகத்தின் உடன்பிறப்பு💚 political writer

Tamil Nadu, India
Joined January 2016
Photo by 🔥 ஜெகன்🔥 (@jagan_talk)
சும்மா சொல்லக்கூடாது TVKவ அதிமுக ரொம்ப நல்லாவே attack பண்றாங்க..
2
32
167
2,469
LOP @Udhaystalin பேச்சை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க 4 மணி நேரத்திற்கு உள்ளேயே அனைத்தையும் தயார் செய்து உயர்நீதிமன்றம் சென்றிருக்கிறது த.வெ.க அரசு. இந்த வேகத்தை,கள்ளக்குறிச்சி கலெக்டர் புகார் அளித்த போது நடவடிக்கை எடுப்பதில் ஏன் காட்டவில்லை? 117 நாட்களில் ஏன் இந்த வேகமில்லை?
உதயநிதி ஸ்டாலின் பேட்டி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு #UdhayanidhiStalin #chennaiHighcourt #Kallakurichi #News18TamilNadu
1
92
176
3,796
🔥 ஜெகன்🔥 retweeted
கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏவை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்... கள்ளக்குறிச்சியில் திமுக மகளிரணி சார்பில் போராட்டம் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் உருவ பொம்மை எரிப்பு... #Kallakurichi | #ArulVignesh | #Police | #IPS | #DMK | #PolimerNews
34
340
4
1,089
22,094
🔥 ஜெகன்🔥 retweeted
எல்லாரும் @TVKVijayHQ வை மோசமான CM னு சொல்றாங்க.. ஆனா அந்தாள் ஒரு கேவலமான மனுசன் 🤮 பாதிக்கப்பட்ட பெண் கிட்ட அடுத்த 15 வருசம் நாங்க தான்னு திமிரா மிரட்டிருக்கானுக.. ஆனா ஒண்ணு உறுதி.. உங்க எல்லார் முடிவும் ரொம்ப கேவலமா இருக்கப்போவுது.
42
434
20
1,426
108,503
வாயாசாயிட்டா வீட்ல கட்டிப்போடுங்கடா.. அப்பறம் திட்றாங்க காமடி பிஸா ஆக்கிட்டாங்கனு கதறிட்டு இருப்பானுங்க...
"மாதந்தோறும் லட்சக்கணக்கில் லஞ்சமாக வாங்கிக்கொண்டிருந்த பணம், விஜய் ஆட்சிக்கு வந்ததும் நின்றுவிட்டதே என எண்ணும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், இந்த அரசை முடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெறாது." - வைகோ #Vaiko | #MDMK | #TVK
1
380
இதுக்கு வழக்கு போட முடியாதா? இதுக்கும் அதிமுகவே வழக்கு போடனும் என்று வெய்ட்டிங்கா? @DMKLegalWing @PWilsonDMK @nrelango_dmk @saravofcl
30
2
45
592
🔥 ஜெகன்🔥 retweeted
இந்த கூட்டத்தை வைத்துக் கொண்டு, எந்த பொய்யையும், புரட்டையும், உண்மையாக்கி விடலாம் என்று நம்புகிறார்கள் ஆட்சியாளர்கள். 8 கோடி மக்களும் முட்டாள்கள் என்று நினைப்பு இவர்களுக்கு 🤦🏻‍♀️
தவெகவின் வாடகை வாய்களாக செயல்படும், Influencers எனும் போர்வையில் திரியும் Virtual Warriors மன்னிக்கவும் Virtual Abusers!! #TVKVijayFails
241
781
32
3,613
191,702
🔥 ஜெகன்🔥 retweeted
இந்த ஆளையா போராளி என்று நினைத்திருந்தேன்?? த்தூ😡😡😡
69
246
15
946
27,056
🔥 ஜெகன்🔥 retweeted
கூச்சமே இல்லை !
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம்! பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம்! பெண்களின் பாதுகாப்பு, சுதந்திரம், சம உரிமை மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும். பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் ஒழித்து, அச்சமற்ற சமூகத்தையும், சமத்துவமான எதிர்காலத்தையும் உருவாக்க உறுதியேற்போம். பெண்களின் பாதுகாப்பே சமூகத்தின் முன்னேற்றம்! பெண்களைப் போற்றுவோம்… உரிமைகளைப் பாதுகாப்போம்… வன்முறையற்ற உலகைப் படைப்போம்! மாண்புமிகு கு.ஜெகதீஸ்வரி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர். #பெண்களுக்குஎதிரானவன்முறைஒழிப்புதினம் #InternationalDayForTheEliminationOfViolenceAgainstWomen #StopViolenceAgainstWomen #EndViolenceAgainstWomen #WomenSafety #WomenEmpowerment #GenderEquality
153
947
17
2,357
49,447
🔥 ஜெகன்🔥 retweeted
தம்பி @WengerFan09 திருமாவுக்கு நீங்க பேரு இப்ப இங்க set ஆகுது😂 விசிகவின் ரஜினிகாந்த் ஒரு வக்கீலா நம்ப முடியல இப்ப பாலியல் பொருக்கி எல்லாம் முட்டு கொடுக்கும் நிலைக்கு போயிடுச்சி @arnoldkote4 🔥🔥🔥
33
629
7
1,996
79,729
🔥 ஜெகன்🔥 retweeted
கைது செய்யும் வரை விடக்கூடாது
1
56
102
1,151
யோவ் சாட்டை நான் உன்னோட பேச்சுக்கு ரசிகன்யா... 😂😂😂 இன்னும் கூட சிரிப்பை அடக்கமுடியல 😂😂 @Saattaidurai
18
616
10
2,544
66,698
🔥 ஜெகன்🔥 retweeted
பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நிற்காமல், கள்ளக்குறிச்சி காமுகனை காப்பாற்ற நினைத்த திரு. @ctr.nirmalkumar அவர்களே, தமிழக மக்கள் உங்களை ஆட்சியிலிருந்து வெட்டியெறியும் நாள் தொலைவில் இல்லை!
🤖 Made with AI
15
162
1
498
11,865
🔥 ஜெகன்🔥 retweeted
கைது செய்.. கைது செய் ..
51
113
919
சரியானக் கேள்வி....
89
346
22,520
அதே முதல்வர் 110 நாட்களாக என்ன செய்துக்கொண்டிருந்தார் ?
"யார் தவறு செய்தாலும் நடவடிக்கை தான்" "ஆளும் கட்சி MLA எதிர்க்கட்சி MLA அப்படியெல்லாம் கிடையாது.. யார் தவறு செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முதல்வர் தான் நம்முடைய முதல்வர்..தவறுக்கு யாரும் துணை போக மாட்டோம்"..அமைச்சர் வன்னி அரசு #Vanniarasu | #TVKMLA | #cmvijay | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
1
2
252
🔥 ஜெகன்🔥 retweeted
ஆட்சியரை மெளனபடுத்த யாரெல்லாம் முயற்சித்தார்களோ அத்தனை பேரையும்,எந்த உயர் பதவி வகித்தாலும் சரி, #அம்பலப்படுத்த வேண்டும் அதிகாரம், குரலற்றவர்களின் #பாதுகாப்பு வழங்கிட வழி வகுக்க தானே தவிர அவர்களின் குரலை நசுக்க அல்ல இவர்கள் ஆட்சியருக்கு பாதுகாப்பாக இல்லையெனில் சாமணியருக்கு?
18
211
5
606
6,747
பெண்களை பாதுகாக்கவேண்டிய அரசு குற்றம் செய்த MLAக்களை பாதுகாத்துள்ளது.. இவ்வளவு பெரியக் கேவலமான செயல்
2
7
476
எதிர்க்கட்சி தலைவர் உதய் அண்ணாவை கைது செய்த முறையை இப்போ பண்ணுங்களேன் பார்க்கலாம்?
8
38
587
கள்ளக்குறச்சி MLAவை எப்போது கைது செய்வீர்கள் ?
2
41
535