John ravi (@johnravi1972) header
John ravi (@johnravi1972) profile picture

💪💪💪சங்கி💪💪💪

Joined August 2025
Photo by John ravi (@johnravi1972)Photo by John ravi (@johnravi1972)Photo by John ravi (@johnravi1972)Photo by John ravi (@johnravi1972)Photo by John ravi (@johnravi1972)Photo by John ravi (@johnravi1972)Photo by John ravi (@johnravi1972)Photo by John ravi (@johnravi1972)Photo by John ravi (@johnravi1972)Photo by John ravi (@johnravi1972)
பூஜை அறை க்கு புதிதாக வந்த இராஜ அலங்கார பழனி முருகன்…
4
60
1
686
7,431
ஊக்கு விழுங்கி பார்க்கும் வரை சேர் செய்யவும்…
2
59
400
4,103
அழிக்க வேண்டிய நரகாசூரன்…
58
95
4
663
33,728
சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள் 💐💐💐
14
14
209
1,424
பட்டாசை அடித்து கொழுத்துங்க மக்களே, நமக்கு மட்டும் அல்ல அதை உற்படுத்தி கொடுக்கும் நம் மக்களுக்கும் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்..
7
91
519
3,052
வீர நாச்சியார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுங்கடா முதல்ல…
1
87
2
325
15,267
செருப்பை வாயில் கவ்வவிட்ட சுந்தரி அதை சானத்தில் முக்கிய காரணம் என்னடி…
18
191
9
921
35,972
அக்கா உமா ஆனந்தன் பேட்டியில் அவரது மனக்குமுறல் வெளிப்பட்டது… பொன்முடி மீது தொடுத்த வழக்கில் வெற்றி பெற்று, பொன்முடி மன்னிப்பு கேட்ட பிறகே வழக்கை வாபஸ் பெற்றார்… வழக்கு போடத் துப்பில்லாமல், சோஷியல் மீடியாவில் மட்டும் வீர வசனம் பேசும் பயல்கள், இன்று "அக்கா பெட்டி வாங்கிட்டுதான் வழக்கை வாபஸ் பெற்றார்" என ஏளனம் பேசுகின்றனர்… த்தூ! என்ன பொழப்போ இது…
9
95
1
544
15,213
நாற்பது ஆண்டுகளாகக் குப்பை மேடாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் ஆனைவிழுந்தான் குளத்தை, எத்தனையோ பிரச்சனைகளையும் போராட்டங்களையும் கடந்து, பெரும் முயற்சிக்குப் பிறகு சீரமைத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளத்திற்கு நல்ல தண்ணீர் வரப்போகிறது என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது, இந்த குளத்திற்குள் சாக்கடை நீரை திறந்து விடுகிறார்கள்🥲 இதற்கு மேல் இவர்களுடன் போராட முடியவில்லை, தயவு செய்து இந்த ஆனைவிழுந்தான் குளத்தை காப்பாற்றுங்கள்..@being_nimal @CMOTamilnadu @TVKVijayHQ @CTR_Nirmalkumar @BussyAnand @OfficeOfNAnand 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
7
207
8
516
7,048
யார் தெரியுதா பொருளாதார டாங்கி, சென்னை ஏர்போர்டில்…
21
6
2
158
30,775
துரைமுருகன் வீட்டு கல்யாணத்துல பார்ப்பனர் மந்திரம் ஓதுனத்துக்கே இதயம் வலிச்சா .. கலாநிதி மாறன் வீட்டு கல்யாணத்துல பார்ப்பனரே மாப்பிள்ளையா இருக்கிறப்ப என்னவெல்லாம் வலிக்கும் சுப.வீ ...
29
272
4
1,729
18,861
நான் படித்து சொல்வதற்க்கு முன், இந்த புத்தகத்தை படிந்தவரின் கானோலி… இந்த புத்தகத்தில் நண்பர் நிமல் ராகவனை பற்றி எழுதிருந்த பக்கத்தை மட்டும் யான் படித்தேன்…
6
96
471
8,366
Got it..
1
29
260
1,585
மனியன் வரவர உண்மையை பேச ஆரம்பிச்சிட்டான்…
11
107
1
582
54,596
தஞ்சாவூர் கண்டியூர் பிரம்மசிரகண்டிசுவரர் திருக்கோவில் முன்பு கோவில் இடத்தில் வைக்கப்பட்ட ஈ.வே.ரா சிலையை அகற்ற மதுரை உயர் நீதிமன்றம் 30/10/26 அன்று உத்தரவு பிறப்பித்தது… இந்த வெற்றிக்கு முழுவதுமாகப் போற்றப்பட வேண்டியவர் அண்ணன் ராம ரவிகுமார் அவர்கள். இந்த வழக்கை தனி ஒருவராக நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று போராடி வென்றவர் அவர் மட்டுமே.. இதைப் போல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற மதுரை உயர் நீதிமன்றத்திற்கு எத்தனையோ அமைப்புகள் சென்றாலும், அதை வென்றவர் அண்ணன் ராம ரவிகுமார் அவர்கள்தான்… இப்போது மீண்டும் அதே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து போராடி வருபவரும் அண்ணன் ராம ரவிகுமார் அவர்கள்தான்…. ஒருவர் பெற்றுத் தந்த வெற்றியை நாம் அனைவரும் கொண்டாடலாம்; ஆனால், அதை வாங்கித் தந்தவருக்கு உரிய அங்கீகாரத்தைக் கண்டிப்பாக தர வேண்டும்….🙏🙏🙏
26
256
8
1,137
15,755
எட்டு ஆண்டுகள் முன்பு பேங்காங் ஏர்போர்ட்டில் எட்டி உதைக்கிற தூரத்தில்தான் நின்னுகிட்டு இருந்தான்… எவ்வளவு பெரிய ஆப்பர்சுனிட்டியை மிஸ் பண்ணியிருக்கேன் நினைச்சா, எனக்கே என்மேல கோவம் கோவமா வருது…
71
92
8
920
58,027
போக்குவரத்து துறை அமைச்சரா இருந்து நடிகை வீட்டுக்கு போக்கு வரத்தா இருந்துருக்க.. என்ன பழக்கம்னா இது..?
44
177
6
1,854
170,855
அண்ணன் ராமரவிக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐 மதுரை ஐகோர்ட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவிலானது ஆயிரம் ஆண்டு பழமையானது. இந்த கோவிலின் முன்பாக சட்டவிரோதமாக ஈ.வெ.ரா. பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே கோவில் நிலத்தில் உள்ள சிலையை அகற்ற வேண்டும் என வழக்கு போட்டிருந்தார்… இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு… இந்த வழக்கை பொறுத்தவரை பெரியார் சிலை அமைக்க கோவில் நிர்வாகத்திடமும், மாவட்ட கலெக்டரிடமும் அனுமதி பெறவில்லை. கோவில் நிர்வாகம் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மூலம் பெரியார் சிலை கோவிலுக்கு சொந்தமான இடத்தில்தான் நிறுவப்பட்டுள்ளது என தெரியவருகிறது. எனவே தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து கண்டியூரில் பிரம்மசிரகண்டீசுவரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள பெரியார் சிலையை 4 வாரத்தில் பாதுகாப்பாக அகற்றி அரசுக்குச் சொந்தமான வேறு இடத்தில் நிறுவ வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்… நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ராமரவி குமார் அண்ணன்💪💪💪
2
43
2
158
2,298
மற்ற கைதிகளுக்கான சப்பாத்தியை என்னால் சாப்பிட முடியவில்லை.. முறையான உணவு இல்லாமல் உடல் எடை குறைந்துவிட்டது.. - அன்பில் மகேஷ்
9
110
2
460
9,627
இன்றைய தினத்தில் வரலாறு அறிவோம்…
34
134
3,219