ROOKEY retweeted
🚩துன்பம் மிகுந்து வருகையிலே
உள்ளம் உன்னை நாடுமே...!
இன்பம் ஒன்று வந்து விட்டால்
தன்னில் தானே ஆழுமே...!
இன்ப துன்பம் எது வந்தாலும்
உன் நினைவே வேண்டுமே...!
உன்னை எண்ணும் இன்பம்
அந்த இன்பம் ஒன்று போதுமே...!🚩
முருகா சரணம்
ROOKEY retweeted
பகை முடிக்க எழுவாய், முருகா!
வகை முடிக்க வருவாய்!
திகை முடிக்க அருள்வாய், குமரா!
வினை முடிக்கத் துணையாய்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
ROOKEY retweeted
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம் !
எல்லாப் புகழும் முருகனுக்கே !
#OmSaravanaBhava #MurugaDevotees
ROOKEY retweeted
முருகா, வாழ்க்கையில் எத்தனை அலைகள் வந்து மோதினாலும், உன் அருள் என் மனதை உறுதியாக வைத்திருக்கிறது. எத்தனை சோதனைகள் வந்தாலும், உன் தெய்வீக ஒளி என் பாதைக்கு வழிகாட்டட்டும்.
வேல் வேல் முருகா! 🦚✨
ROOKEY retweeted
ஆறுமுகனின் அழகைக் கண்டால் கவலைகளும் கரைந்திடுமே… 🦚❤️
அவன் திருவடி நினைத்து தொடங்கும் நாள் என்றும் இனிமையாகட்டும்…🔱
இனிய காலை வணக்கம்🙏🌅
ROOKEY retweeted
மனிதர்கள் தரும் நம்பிக்கையை விட,
பணம் தரும் நம்பிக்கைதான் மிகவும் சக்தி வாய்ந்தது!❤️🙏🔥
#முருகாசரணம்
ROOKEY retweeted
"கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே."
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா 🙏🙏
ROOKEY retweeted
சுற்றி நில்லாதே போ பகையே
துள்ளி வருகுது வேல்!
#திருப்பரங்குன்றம்
ROOKEY retweeted
லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் கம்பீரமாக வரும் நம் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன்...
#Annamalaiyar
#OmNamahShivaya
ROOKEY retweeted
அன்பான நண்பர்களுக்கு...
இந்த ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளதாகவே அமையட்டும்...
இறைவன் அருளால்...
ஓம் சரவண பவ 🙏
ROOKEY retweeted
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…🙏
#புலரி




























