Krishna (@krisht) profile picture

Electrical Engineer

virudhunagar
Joined January 2012
Photo by Krishna (@krisht)Photo by Krishna (@krisht)Photo by Krishna (@krisht)
يا شريفٍ منْ شريفٍ لهْ مقامْ يشهدْ التاريخْ أنِّكْ منْ كريمْ اللهْ يخلِّيكْ في الدنيا مديمْ تحتفلْ وتعيشْ في خيرْ وسلامْ ١١ مارس ٢٠٢٠
1,125
6,169
164
13,686
ஹைட்ரோ கார்பன் எடுத்த மண்ணில் திரும்ப விவசாயம் செய்யலாம். -மத்திய அரசு ஏது பாலை வனத்துல விவசாயம் செய்யலாமா? இதுதெரியாமபோச்சே!
8
82
2
92
மக்கள் மறுக்கும் ஒரு திட்டத்தை கட்டாயமாக அமுல் படுத்தி அப்படி என்னத்தை மக்களை வாழ வைத்திட முடியும் உங்களால் ???
1
11
1
18
விவசாயம் அழிந்து வரும் ஹை.கார்பன் திட்டத்தை ஆதரிப்பவர்களே! அரிசி'க்கு பதில் ஒரு சிலிண்டர் மீத்தேன் பெற்றுக்கொள்கிறீர்களா? #SaveNeduvaasal
8
159
2
156
Our Support against METHANE Project from #indonesia
1
14
1
35
யோகா'வை காப்பாற்றுவது முக்கியம். -மோடி அதைவிட செத்துக்கொண்டிருக்கும் விவசாயத்தையும், செத்துமடியும் விவசாயி'யையும் காப்பாற்றுவது முக்கியம்.
11
286
7
323
நாங்க விடவே மாட்டோம்... எங்க சந்ததிகளுக்காக உயிரை விடுவோம்...” அழுகை அடக்க முடியவில்லை😢😢😢😢 #SaveNeduvasal #StopExtractingHydrocarbon
2
62
2
58
நெடுவாசலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் #Seeman தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிப்பு. #Hydrocarbon #Neduvasal #Pudukkottai
3
21
44
நம்மில் எத்துனை பேருக்கு தெரியும் :-))
5
110
4
116
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் #மீத்தேன்
183
6
176
#ஹட்ரோ_கார்பன் திட்டத்தை எதிர்த்து உலகத் தமிழர்கள் போராட்டம் தொடங்கியது #கத்தாரில் இருந்து #மானத்தமிழர்கள் #SaveNeduvasal
நெடுவாசல் பிரச்னையை கையில் எடுக்கும் மீம்ஸ் படை! #Neduvasal #saveneduvasal #MemeCreators #Memes bit.ly/2mnmLOX
5
121
2
156
#மீத்தேன் கொடுமையில் இருந்து மண்ணை காக்க ஒரு தாயின் கோரிக்கை😰 இளைஞர்களே வாருங்கள்🙏 #SaveNeduvasal @Siva_Kartikeyan – at Chennai, India
3
255
4
262
இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் பொதுமக்கள் தொடர் போராட்டம் fb.me/1GO6x6C1G
3
11
1
15
ஹைட்ரோ கார்பன் திட்டம் வளர்ச்சி திட்டம் என்று பேசுபவர்கள் ஒரு நிமிடம் இந்தப் பாட்டியின் பேச்சைக் கேளுங்கள்! #SaveNeduvaasal #savetamilnadu – at Saidapet, India
6
124
7
125
புதுக்கோட்டை நெடுவாசல் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க 7 மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #savetamilnadu – at Saidapet, India
1
35
2
36
பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும்.
727
4,736
142
13,640
hydro carbon= வாயு பகவான்.. மூல வாச ஸ்தலம்! அதுல கை வைச்சி எடுக்கலாமோ? ராமர் சேது கூடாதுன்னேளே? அதே ஞாயம் hydro carbonக்கு இல்லீயா?
1
14
2
6
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தும் புதிய தலைமுறை.... #SaveNeduvaasal #neduvasal