//ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.//
🎯🎯🎯
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்!
நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation!
It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation.
In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands:
• If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced!
• The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years!
The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise!
Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve.
The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this.
The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
1
244
கொஞ்சம் கூட திருந்த வாய்ப்பில்லை....
அய்யய்யோ வந்துட்டாரே, கலாய்ப்பாரே..... என்னோட டேபிள்ல 3 ஃபைல் இருக்குதுனு தான் சொன்னேன்.. அதுக்கே..... தி.மு.கவை கலாய்த்த முதலமைச்சர் விஜய்
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
கியூட் சீ.எம் வீட்டுக்கு போய் எம்
எல் ஏவை அடிக்கிறது வெளியில் யாருக்கும் தெரிஞ்சிடக்கூடாதுன்னு மறைக்கிறாங்க.
த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் வீட்டின் பால்கனியை தகர ஷீட்டால் மறைக்கும் பணி தீவிரம்.!
#TVKMLA | #ArulVignesh | #IAS | #PolimerNews
காசும் செல்வாக்கும் இருக்கவன் என்ன தப்பு வேண்டுமானாலும் செய்யலாம்.
#BREAKING | "சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது!"
-ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
#SunNews | #SASTRAUniversity | #SupremeCourt
ரீல்ஸ் போட்டா எல்லாம் இன்வெஸ்ட்மெண்ட் வராதா பாஸ்?
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
13
803
Big basket ல ஒரு கிலோ அரிசி 50முதல் 52ரூபாய் வரை தான் ஆர்டர் போடுவாங்க. அதே அரிசி இப்ப ஒரு கிலோ 87 க்கு வந்துட்டு. இன்னும் ஏறிக்கிட்டே போய் கிலோ 100ரூபாய் வந்துடும் போல. சி.எம். கியூட்டா இருக்காரு அது போதும்?
தைரியமா இரு, அத மட்டும் சொல்லுன்னு இதுலஆத்தாக்காரியும் சப்போர்ட்டு.
கைதான இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி கூறிய இடத்தில் இருந்து நகைகளை தோண்டியெடுத்த போலீஸ்
#Meenakshi | #Madurai | #Gold | #Theft | #PuthiyathalaimuraiTV
2
11
1,451
எல்லாவிதத்திலும் வளர்ந்த ஊர்களிலும் நாட்டிலும் திருமணத்துக்கு மீறிய உறவு ,சைட் சிக் இதெல்லாம் தவறா பார்க்கப்பட்டு அவர்கள் வகித்த பொறுப்புகளை ராஜினாமா செய்கிறார்கள்கள். நம்ம ஊரில் தான் அண்ணனுக்கு தங்கச்சியாகவும் இருப்போம் பொண்டாட்டியாகவும் இருப்போம்ன்னு புது டிரெண்ட் செட் செய்யுதுங்க.
என்விடியா தலைமை செயல் அதிகாரி ராஜினாமா
#NVIDIACE0 #CEOResignation #News18Tamilnadu | News18Tamil.com
"திமுகவை ஜெயிக்க வைத்து முதல்வராக்கியது காங்கிரஸ்தான். நம்முடைய ஆதரவு இல்லாமல் அவர்கள் என்றும் ஆட்சி அமைத்தது கிடையாது. சாமிக்குப் பயப்படுகிற ஒரு முதலமைச்சர் ரொம்ப காலத்திற்குப் பிறகு வந்துள்ளார். சாமிக்குப் பயப்படாதவன்தான் பெரும் திருடனாக இருக்கிறான். அவர்கள்தான் பள்ளி, நூலகம் என அனைத்திலும் கொள்ளையடித்துள்ளனர்." - மாணிக்கம் தாகூர்
#ManickamTagore | #DMK | #VIjay | #TVK | #Congress
என்ன ஆச்சு இன்னைக்கு தாக்கல் செய்யலையா?
புத்தக கொள்முதல் முறைகேடு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு
#AkalVillakku #PeriyarArivulagam #MaduraiHighcourt #News18Tamilnadu | News18Tamil.com
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
வடிவேலு திருடப்போய் திரும்பி வரும் பொழுது அவர் கவட்டை வரை மிளகாய் போடி தூவி மாட்டிவிடும் அவரது உதவியாளர்கள் மாதிரி புத்தகம் எழுதிய ஆசிரியர்கள் பெயர்களை, திரிஷா, விஜய் காம்பினேசன்களில் வைத்து மிளகாய் பொடியை ஒரு படி மேலே போய் ஜட்டிக்குள்ளும் போட்டு இருக்கிறார்கள். இருந்தும் பலரை களம் இறக்கி திமுக செய்த ஊழல்னு பேச வெச்சிக்கிட்டு இருக்காங்க.
இதுக்கு முன்னாடி பல நூலகங்கள் கட்டி அதனை திமுக திறந்து உள்ளது. அந்த நூலகங்களில் இருந்து எழுத்தாளர்கள் திரிஷா விஜய், விஜய் ..etc...இப்படியான எழுத்தாளர்கள் எழுதிய ஒரே ஒரு புத்தகம் அந்த நூலகங்களில் இருப்பதை ஆதாரத்துடன் போடுங்க பாக்கலாம்.
"கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதலில் தி.மு.க ஆட்சியில் மெகா ஊழல் நடந்துள்ளது.. தி.மு.க ஆட்சியில் செவ்வாய் கிரகத்தில் கூட இல்லாத பெயரில் புத்தகம் வாங்கியுள்ளார்கள்''
நிறைய நூலகங்கள் கட்டியது நாங்கள் தான் என பெருமை பட்டுக்கொள்வது போல நிறைய ஊழல் செய்ததும் நாங்கள் தான் என தி.மு.கவினர் சொல்ல வேண்டிய சூழல் உள்ளது - அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேட்டி
#Coimbatore | #MinisterRajmohan | #PeriyarArivulagam | #Library | #DMK | #PolimerNews
























