Pinned Tweet
அக்கம் பக்கம் இருந்த போது உன்ன பார்த்தவன் நான்
பக்கம் பக்கம் இருந்தபோது உன்ன பார்க்கலியே
அருக இருந்த போது நானும் வெகு தூரத்திலே
தேடுகிறபோது என் நெஞ்சு பாரத்திலே 🫠🫠🫠🫠🫠
Raja deserves the best lyricist of all time!!
Dorothy is love.
Dorothy is pain.
Dorothy is cinema.
Dorothy is masterpiece.
But
Ilayaraja is GOD.
Enna maari velaipadu 😭😭
Innum 100 aandu vazhga ayya ❤️🛐
#dorothy
Shooting Star 💫☄️ retweeted
🗣 Taylor Fritz, en pleno partido contra Carlos Alcaraz en la Laver Cup: "Me da un poco de miedo jugarle a su derecha".
No te juzgamos, Taylor 😭
Laver Cup 2026 | De Minaur guides Fritz
Shooting Star 💫☄️ retweeted
aura farming right before the opponent serves for the match is consistent 😭
The @carlosalcaraz effect 🤩
#RolexParisMasters
Shooting Star 💫☄️ retweeted
பெரியார் அறிவுலகம் - புத்தக கொள்முதல் சர்ச்சை
இதுவரை வந்த தகவல்களை வைத்து நான் புரிந்து கொண்டவை
🔹பெரியார் அறிவுலகம் கட்ட ₹300 கோடி. புத்தகங்கள் வாங்க ₹50 கோடி - இது தான் ஒதுக்கீடு
🔹புத்தகங்கள் வாங்க பரிந்துரை செய்ய குழுக்கள் அமைத்தது நவம்பர் 2025
🔹அந்த குழுவில் திரு பெருமாள் முருகன் அவர்களும் ஒருவர்
🔹அந்த குழுக்கள் எத்தனை புத்தகங்கள் பரிந்துரை செய்தது, அதில் எத்தனை ஏற்கப்பட்டது, எத்தனை புறக்கணிக்கப்பட்டது என்கிற விவரம் இது வரை வரவில்லை
🔹அக்டோபர் மாதம் திறப்பு விழா நடந்த பிறகு இப்போது திரு பெருமாள் முருகன் அவர்கள், அங்கே சில புத்தகங்கள் சந்தேகத்துக்கு இடமாக உள்ளதையும் பதிப்பகங்கள் கேள்விப்படாதவையாகவும் இருப்பதாகவும் வெளியிட்ட செய்திக்கு பிறகு தான் பரபரப்பு தொடங்கியது
🔹பெரும்பாலான புத்தகங்கள் 2026 மார்ச் மாதம் டெலிவரி செய்யப்பட்டு உள்ளது
🔹சர்ச்சைக்குரிய புத்தகம் 2026 ஜூனில் நூலகம் வந்து சேர்ந்து உள்ளது
🔹கடந்த மூன்று மாதங்களாக இந்த புத்தகம் எதையும் இந்த அரசு ஆய்வு செய்யவே இல்லையா என்பதும் தெரியவில்லை. திரு. பெருமாள் முருகன் அவர்கள் சொன்ன பிறகு தான் அரசுக்கே இந்த விஷயம் தெரியுமா என்பதும் புரியவில்லை.
🔹விவாதத்தில் உள்ள அகல்விளக்கு பதிப்பகம் ஒரு போலி பதிப்பகம் அப்படி ஒரு பதிப்பகமே இல்லை அவர்கள் சொன்ன ISBN எங்கள் தவறானவை என சொன்ன தவெக ஆதரவாளர்கள், போலி பதிப்பகத்துக்கு எப்படி பணம் கொடுத்தீர்கள் என திமுக கேள்வி கேட்டதும், அகல் விளக்கு பதிப்பகம் இருக்கிறது 2,393 புத்தகங்கள் பதிவு பெற்று இருக்கிறது ISBN உண்மை என பல்டி அடித்து இருக்கிறார்கள்.
🔹அகல்விளக்கு பதிப்பக நூல்கள் எல்லாம் மார்ச் மாதம் வராமல் ஜூன் மாதம் வந்திருப்பது எதனால் என்பதும், இது சமீபத்தில் கொடுக்கப்பட்ட ஆர்டரா என்பதிலும் தெளிவான பதில்கள் இல்லை.
🔹விடை தெரியாத பல கேள்விகள் இன்னமும் உள்ளது.
▪️அரசு அமைத்த குழு பரிந்துரைத்த புத்தகங்கள் எத்தனை?
▪️அந்த பரிந்துரைகளில் எத்தனை புத்தகங்கள் ஏற்கப்பட்டது?
▪️குழு பரிந்துரை செய்யாத புத்தகங்கள் ஏதாவது வாங்கப்பட்டு உள்ளதா?
▪️அகல்விளக்கு பதிப்பகத்தில் இருந்து புத்தகங்கள் வாங்க பரிந்துரை செய்தது, உறுதி செய்தது, ஆர்டர் கொடுத்தது எல்லாம் யார்?
▪️அகல்விளக்கு பதிப்பகம் சென்னை என்று இருக்க தவெக கொண்டு வந்து இருக்கும் ஆதாரங்களில் அகல்விளக்கு பதிப்பகம் கொடவாசல் (திருவாரூர்) என்று இருப்பது எதனால்? இரண்டும் வேறு வேறு பதிப்பகமா? ஒரே பதிப்பகமா?
▪️தமிழ்நாடு அரசின் புத்தக கொள்முதல் கொள்கை படி இணையம் மூலமாக தான் ஆர்டர் கொடுக்க முடியும், எனில் manual letter ஒன்றை இது தான் order என தவெக கொண்டு வந்து இருப்பது நிஜமான ஆர்டர் தானா?
▪️கட்டிடம் கட்டி முடித்த பிறகு தான் புத்தகங்களை நூலகம் கொண்டு வந்து அடுக்குவார்கள். அப்படி வந்த நூல்களை யாருமே ஆய்வு செய்து சரிபார்க்கவே இல்லையா?
இவை போல மேலும் பல கேள்விகள் விடை சொல்லப்படாமல் இருக்கின்றன
இதற்கெல்லாம் விடை அரசிடம் நிச்சயமாக இருக்கும். காரணம் பரிந்துரை, ஏற்பு கடிதம், புத்தக ஆர்டர், அதற்கான பணம் என எல்லாம் அரசு ஆவணங்கள் தான். இதை அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் எடுத்து அரசு வெளியிட்டு இருக்க முடியும்.
ஆனாலும் இதுவரை அதுபற்றி எதுவும் சொல்லாமல் சம்பந்தா சம்பந்தம் இல்லாத ஆவணங்களையும் கருத்துக்களையும் சொல்லி மேலும் மேலும் குழப்பி கொண்டு இருப்பது எதனால்?
அரசு இது விஷயத்தில் முழுமையாக விசாரணை நடத்தி உண்மையில் என்ன நடந்தது என்பதை விரிவாக விளக்கும் என நம்புகிறேன்
🙏🙏🙏
எழுத்தாளர்கள் பேர பாருங்களேன் - த்ரிஷா விஜய் 😭😭😭 ஏன்னா கள்ளத்தனம் பண்ணுறதுன்னு ஆயிடுச்சு அதுலயும் உன் வப்பாட்டி பேரு போட்டு இப்டி தொக்கா மாட்டிருக்கியே 🙄🙄🙄
இவரோட பதிவ FBயில இருந்து திருடிட்டு வந்து இங்க போஸ்ட் பண்ண தெரியுது ஆனா அத எழுதுனவருக்கு க்ரெடிட் குடுக்கனும்னு சொன்னா எழுதுனது யாருனு தெரிலயாம், fb லின்க் இங்க போட முடியாதா என்ன🙄 அவன் போஸ்ட் படிச்சாலே தெரியும் இது இவன் எழுதலன்னு, ஆனா கமென்ட்ல இவனுக்கும் ஃபயர் விடுறானுங்க
Shooting Star 💫☄️ retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
Ray Bradbury, you’re a genius!!
“Remember the firemen aren’t necessary, the public itself stopped reading of its own accord”
The worst that could ever happen 😭😭😭 that’s exactly the reason this book remains a classic forever #Fahrenheit451
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
This point.
From this camera angle.
Is EVERYTHING.
😱 @carlosalcaraz #RolexParisMasters
Shooting Star 💫☄️ retweeted
You watch Alcaraz win matches like that and laugh at the idea that there are actual real people that will look you dead in the eye and tell you he isn't the best player in the world. Nobody produces what he does on the court currently, not even close to it.
கேட்டுச்சாடா விஜய், இதுக்கு பேருதான் accountability!! நீயும்தான் 41 பேர கொண்ணு குவிச்சுட்டு ஓடி ஒளிஞ்சதும் இல்லாம அதுக்கு காரணம்னு வேற கட்சிய கைய காட்டுன பாரு 😡😡
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
That’s the shot of the year… such an evil angle on an impossible get but Carlitos made it possible #ParisRolexMasters
யார்றா இவன் பூமருக்கெல்லாம் பூமரா இருக்கான் 🙄🙄🙄 ஏதோ பெரிய தியாகம் பண்ணிட்ட மாதிரி பில்டப் குடுக்குறான். வாங்குற காசுக்கு மயிர வெட்டுனதுக்கே இவன் இப்டி சில்றய சிதற விடுறான் 🤧
Sai Pallavi cut her hair for #OM 😯
My Respect to her. No girl would be ready to do that for a role.💥
- Sreeleela
#ChennaiOpen நடக்குது ஆனா ஸ்டேடியம் காத்து வாங்குது 🙄🙄 விஜய் கார்ல போறத பாக்க நேரங்காலம் பாக்காம கூட்டமா வர்றானுங்க ஆனா ஒரு ஸ்போர்ட்ட encourage பண்ணமாட்டேங்கிறானுங்க, வெளங்கும்டா 🤧🤧🤧




























