Pinned Tweet
ஓவியம் அனைத்தும் சித்திரம் ஆகிவிடாது உரிய பொறுப்புகளுடன் கூடிய சுவர்களும், கைகளுமே சித்திரம் படைக்கும்...
Good morning ✨💐❣️🙏🏻
விருதுநகர் மாவட்டத்துல 2 நாளுக்கு முன்னாடி ஆரஞ்சு அலார்ட் னு சொன்னாங்க.. ஆனா இன்னைக்கு மழை வெளுத்து வாங்குது...
2
32
அன்பு ❤️ செய்.. retweeted
நாளை ஒரு வத்திக்குட்சி கூட பற்ற வைக்க முடியாத அளவிற்கு மலை பெய்யும்.
முருகன் பத்துபான் 🔥🙏
#Thiruparankundram
அன்பு ❤️ செய்.. retweeted
இன்னொரு விஷயம் யாரும் promotion panna வேண்டாம். Unga உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு பாக்குறவங்க பிரைவெட்டா சொல்லிக்கலாம்.ப்ரமோசன் பரிசு கிடையாது. 40 பேர் வெற்றி பெற்றாலும் பரிசு உண்டு🎉🎉🌲
🎄 கிறிஸ்துமஸ் போட்டி – DATE, TIME & PRIZE DETAILS ANNOUNCEMENT! 🎅🏻
📅 Date: December 6 (Sunday)
⏰ Time: மாலை 6 மணி
அன்று மாலை 6 மணிக்கு 👉🏻 @inshira07 ID-யிலிருந்து “வெற்றியாளர்” என்றுஎழுதப்பட்ட லெட்டர் போஸ்ட் செய்யப்படும்.
🎁 இந்த முறை SPECIAL SURPRISE!
No Poll!No குலுக்கல!
அன்பு ❤️ செய்.. retweeted
ஒருவரின் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து எடை போடக் கூடாது என்பதை உணர்த்தும் காணொளி
அன்பு ❤️ செய்.. retweeted
Someone; How is life going ?.
Me : அன்பை விதைப்போம் nu யாரோ சொன்னத கேட்டு நானும் அன்பை விதைக்க போய் செருப்படி வாங்கிட்டு வந்தது தான் மிச்சம்.
அன்பு ❤️ செய்.. retweeted
கவுண்டமணி அண்ணனின் Atrocity...
காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தரப்படும்...
அன்பு ❤️ செய்.. retweeted
எவனும் அவனுக்கான நேரம் வரும்போது
கொஞ்சம் ஆடிக்கதானே செய்வான்
இருக்கட்டும்...
அன்பு ❤️ செய்.. retweeted
Stop Tweet போடப்படும் அந்த நிமிடத்தில், Letter Tweet-ஐ Share செய்திருக்கும் அனைவருக்கும் பரிசு காத்திருக்கிறது! 🥳🎉
ஆமாம்! இந்த முறை தகுதியான அனைவருக்குமே பரிசு! ❤️
அனைவரும் தயாராக இருங்கள்!
🎅🏻 Merry Christmas! 🎁🎄
Next Updates – Keep Watching My Tweets! ✨




















