Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 (@mani9726) header
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 (@mani9726) profile picture

we are not official..please follow imd website. Welcome to our second Largest corporation in Tamilnadu 🤗 Temple city in Tamilnadu 🤗 #NeedMaduraiGrowth

Madurai South, India
Joined February 2017
Photo by Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 (@mani9726)Photo by Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 (@mani9726)Photo by Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 (@mani9726)Photo by Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 (@mani9726)Photo by Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 (@mani9726)Photo by Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 (@mani9726)Photo by Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 (@mani9726)Photo by Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 (@mani9726)Photo by Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 (@mani9726)Photo by Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 (@mani9726)
❤️மதுரை ❤️
4
35
1
270
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 retweeted
மழைநீர் சேகரிப்போம்! SaveWater! SaveLife! #RainWaterHarvesting @CMOTamilnadu @TNDIPRNEWS
2
13
60
1,134
Good news 👌👌👌 மதுரை அழகாக மாறும்.. பொது இடங்களில் போஸ்டர் ஒட்ட நினைப்பவர்கள் அவர்கள் வீட்டின் சுவரில் ஒட்டி அழகு பார்க்கவும். 🔥 – at Mahindra, India
4
9
87
1,691
Iyra developers have applied TOR for 18 floors apartments,this will be the tallest residential building in the city. Apartment is coming up at melamadai,near flyover #Madurai Information : @aravindanms – at Maraimalai Nagar, India
1
1
38
1,393
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 retweeted
பொதுமக்களின் பயணச் சிரமங்களைத் தீர்த்து தரமான சாலைகளை அமைத்தல் மற்றும் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் உள்ள பழைய பழுதடைந்த சாலைகளை முறையே செப்பனிடுதல் குறித்து கடந்த (14.10.2026) அன்று மதுரை மாநகராட்சியில் கலந்தாலோசித்தோம். மாநகராட்சி ஆணையாளர், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் (AE) ஆகியோருடன் இணைந்து பணிகளை விரைந்து, தரமாக முடிப்பது குறித்து விரிவான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது! @CMOTamilnadu | @BussyAnand @TVKITWingMaduri | @mdu_corp #MonsoonSafety #MaduraiDevelopment #RoadWorks #FieldAction #VijayAnbanKallanai #TVKMadurai
1
31
2
128
4,428
வாய்க்காலில் இருந்து குப்பைகள் அள்ளியுள்ளனர்.. ஆனால் இன்று காலை தான் பார்த்தேன்.. குப்பைகள் தெருவில் குவிக்கப்பட்டுள்ளது. அதை கூடிய சீக்கிரம் அப்புறப்படுத்த வேண்டும்.மழை பெய்தால் போக வழி இல்லாமல் உள்ளது. @mdu_corp @gopison @TVKGopison @VijayAnban_offl – at Vandiyur, India
Replying to @mani9726
Complaint Rectified
3
1
20
1,481
Thank you for the quick action @mdu_corp 🤝👏 @gopison @VijayAnban_offl – at Vandiyur, India
Replying to @mani9726
Complaint Rectified
1
19
733
முரசு புயல் ஆந்திராவை கடந்தது. நம் பகுதியில் உள்ள ஈரப்பதம் அனைத்தையும் எடுத்து சென்றதால் சில நாட்கள் மதுரையில் மழை வாய்ப்பு இல்லாமல் போனது.. இனி நம் பகுதியில் மழைக்கான வாய்ப்புகள் உருவாகும். மழை மேகங்கள் உருவாக துவங்கும். வரும் நாட்களில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, – at Vandiyur, India
1
1
15
773
தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பருவ மழை தீவிரம் அடையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் – at Vandiyur, India
3
140
மதுரை மாநகரின் மைய பகுதியில் உள்ள லட்சுமிபுரம் 3வது தெருவில் உள்ள வாய்க்கால் குப்பை கூளங்களாக உள்ளது. கன மழை பெய்யும் காலங்களில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் தெருக்களில் நீர் தேங்கி இருக்கிறது. தயவுசெய்து நடவடிக்கை எடுக்கவும். @mdu_corp – at Vandiyur, India
2
4
26
2,135
மதுரை வடக்கு தொகுதி MLA மாண்புமிகு மரியாதைக்குரிய MLA @VijayAnban_offl அவர்களிடத்தில் மதுரை சார்ந்த சில கோரிக்கைகள் (விரகனூர் மேம்பாலம், மழை நீர் வடிகால், IT park)வைத்தேன். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். – at Avaniapuram, India
3
2
1
55
3,247
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 retweeted
Finally...🙌 The Madurai Corporation has floated a tender worth 270 Crs to outsource solid waste management operations in 81 wards for 18 months. Comes amidst improper garbage clearance and lapses in sanitation services from previous agency!!
18
196
2
1,444
21,246
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 retweeted
Good News...🙌🚨 TN Govt has allocated 1,609 Crs for enhancing Waste Management across Tamil Nadu. To cover 21 municipal corporations (993 Crs) & 146 municipalities (616 Crs) under three year contracts for new solid waste collection and removal arrangements... #TN #WasteManagement
12
220
2
1,374
26,983
மதுரை மத்திய தொகுதி MLA @VMS_MUSTAFA_MLA அவர்கள் கவனத்திற்கு நேதாஜி சாலையில் கழிவு நீர் ஆறாக ஓடி கொண்டு இருக்கிறது.. கவனித்து நடவடிக்கை எடுங்கள் @TVKHQ_Madurai @mdu_corp @TVKHQ_Madurai @TVKITWingMaduri @VijayAnban_offl – at Avaniapuram, India
1
4
532
Balaji vidyapeeth மருத்துவ பல்கலைக்கழகம், மருத்துவமனை 1000+ படுக்கை வசதியுடன் கட்டுமான பணிகள் மிக விரைவாக நடந்து வருகிறது. – at Vandiyur, India
1
3
16
618
மதுரையில் இரவில் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளது 🌧️
2
2
52
1,494
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 retweeted
NORTHEAST MONSOON 2026 | IMD RAINFALL FORECAST-25.10.2026 #IMD #NortheastMonsoon2026 #TamilNadu #RainfallForecast #TNDRRA #TNSDMA
3
9
2,607
மதுரை மாநகரில் 100 mm அளவுக்கு மழை பதிவு 🔥😱😱 மழை அளவுகள் கமெண்ட் section இல் உள்ளது. வாடிப்பட்டி, கள்ளந்திரி 100 mm மழை 🌧️ – at Sholinganallur, India
33
1,016
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 retweeted
மதுரை செல்லூர் 60 அடி, 50 அடி சாலையில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர் நள்ளிரவில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை, மாநகராட்சி ஆணையர் கெளரவ் குமார் #Madurai #MaduraiRain #Sellur #Rain #News18TamilNadu
4
165
1
728
19,597
Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 retweeted
மதுரை மாநகரில் 5 மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்த கனமழை.. குடியிருப்புகளைச் சூழ்ந்த மழைநீர்.. இரவிலும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்..! #Madurai | #Rain | #HeavyRain | #PolimerNews
8
62
5,138