
Business Development #APPX | Ex - @rigi_app @bytedancetalk @news7tamil @zeetamil
chennai
Joined June 2011
- Tweets3.9K
- Following3.1K
- Followers239
- Likes4K
Pinned Tweet
Light and the dark makes best pair 🫣 #mobilephotography #shotoniphone #iphone14promax #sky #fridayvibes #stressrelief
322
87%??
Same tailor same shirt… worst da dei neenga
Tamil Nadu CM Vijay and his ally Rahul Gandhi, your “secular” alliance just got exposed by the highest court in the land! #KarthigaiDeepam
When 87% of Hindus need the CRPF just to light one traditional lamp at Thiruparankundram’s Deepathoon, you know the state has completely failed its majority.
- Hindu devotees blocked
- Court orders openly defied
- Temple trustees suspended
- Contempt notices flying
- Supreme Court forced to step in and hand over security to CRPF
On 28 November, the Deepathoon will finally be lit, not because of Vijay or Rahul, but despite them. This is what minority appeasement and vote-bank politics look like.
Jai Shri Murugan! #MuruganukkuArohara
21
ManojKumar R retweeted
தீர்ப்பை கொண்டாடும் சங்கிகள் முடிஞ்சா இதற்கு பதில் சொல்லுங்க.
- பத்திரிகையாளர் யாசிர் 🔥🔥
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முஸ்லிம்களை விட அதிகம் களத்தில் நின்றவர் தோழர் வக்கீல் வாஞ்சிநாதன். அவருடைய வேலைக்கே சுவாமிநாதன் வேட்டு வைக்க முற்பட்ட போதும் முஸ்லிம்களுக்காக நின்றவர். வக்பு வாரியம் ஏன் பெரிய வழக்கறிஞர் நியமிக்கல என்று கேள்வி கேட்டார் என்பதற்காகவே தனது கூலிப்படையை ஏவி நமக்காக நிற்கும் வாஞ்சிநாதனை கடிக்க விட்டார் காதர் பாய்.
எல்லா விவாதங்களிலும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் அண்ணன் செந்தில் வேல், அலிம் அல் புகாரி தனது கூலிப்படையை ஏவி முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் போல சித்தரிக்கவிட்டது முஸ்லிம் லீக்.
ManojKumar R retweeted
RJ Balaji - SC also directed the state to give us water , The state didn’t give us water “BUT NO ONE TOOK ACTION ON THE STATE”
Repost 🫠
ManojKumar R retweeted
மத கலவரம் ஏற்படுத்த நினைத்த சங்கிகளே ; இது வடநாடு அல்ல தந்தை பெரியார் வாழ்ந்த தமிழ்நாடு 😄💥
ManojKumar R retweeted
பேரரசு 🔥🔥🔥🔥
@DrSharmila15 @jeevasagapthan1 செருப்படி வாங்குன மாதிரி உட்கார்ந்து இருக்கிறது பாருங்கள்
ManojKumar R retweeted
ஸ்டாலினைப் பார்த்து கேள்வி கேட்ட பெண்ணை தாக்க முயன்ற திமுகவினர் யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வைங்கடா டேய்
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.
திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
Adei #dmk kothadimaigala and even Mr.Stalin, ivungaluka neenga support panringa. Arasiyal panalam aand ipdi kevalamana arasiyal panakudathu
Hi da kothus @U2Brutus_off @Senthilvel79 @srividhya_hari @MMathivadhani @Milton_Off @CheGuevaraOffi1 @vaishnavi_cbe @Vanitha06119914 @SiluvaM_ @haraaappps
7
ManojKumar R retweeted
அரசியலுக்கு வரணும்னு ஸ்டாலினும் உதயநிதியும் நடிக்க வந்து தோத்து போனாங்க..😂 அவங்க முதல்வராகலாம் துணை முதல்வராகலாம் ஆனால் விஜய் வந்தா ஏன் எரியுது?
கடந்த ஆட்சிக்கால அவலத்த கண்டுக்காம... நாலே மாசத்துக்குள்ள எல்லாத்தையும் மாத்தணும்னு சொல்றது எப்படி நியாயம்?
Elevation RV உதயகுமார்🔥
ManojKumar R retweeted
Pandey giving elevation to Vijay using Rajnikanth's popular statement was not on our list.
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் 🔥🔥
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN


















