Mathivanan retweeted
அடேய் வேற லெவல் tharkuris டா நீங்கல்லாம் 🤦♂️😂😂😂😂
அண்ணா mersal படத்துல சென்டர் government அடிச்சாரு அது போல அடிப்பாரா..😂😂😂😂😂😂😂
Mathivanan retweeted
கேவலம்..மகா கேவலம் 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
நாட்டுக்காக போராடி கைதான மனிதர்களை பார்த்து இருக்கிறேன்..
ஆனால் இங்கே.. பாலியல் பிரச்சனயில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கைது 😂😂😂🤦♂️
Mathivanan retweeted
மாணவர்கள் மத்தியில் பேசணும்னா இப்படி பேசணும் 🙏😍
அவங்களுக்கு inspiration ஆக பேசணும்
நல்ல அட்வைஸ் குடுக்கனும்
நல்ல motivate பண்ணி பேசணும்..
இதெல்லாம் தானே வரணும் 🤷👌👍
எழுதி குடுத்த script மனப்பாடம் பண்ணி பேசக்கூடாது 🤷
எதுக்காக சொல்றேன்னா..
அதுக்காக சொல்றேன்.. 🤷🤦♂️😂
Mathivanan retweeted
ம்மாள ஒரே போடு 😂😂😂👌🔥 xitter.gq/SadistXOX/status/21254…













