Had a chance to have coffee and cookies @CoffeeCothas @CothasCoffee #Kovilambakkam outlet. Taste was amazing. That too Andhra Spicy cookies was Top notch. #Chennai #coffee #musttry heard that cookies are made by them. Cake rusk was too good.
New daily newspaper is been launch from group of @kumudamdigi . Eyes friendly font is added advantage with combination of Tamil & English news. #KUMUDAMBIZNEWSDAILY
தவெக அமைச்சர்களே முதலமைச்சர் விஜய்க்கு மரியாதை கொடுப்பதில்லைம் பின் எப்படி எதிர் கட்சிகள் மரியாதை தரும். இதே எனக்கு தளபதி இம்மாதிரியான அமைச்சர் ஆகும் வாய்ப்பை கொடுத்திருந்தால் பார்க்ககும் பொழுதெல்லாம் @actorvijay அவரது கலை தொட்டு கும்பிட்டு இருப்பேன்.
#TVKVijay #TVK
#SIGMA #சிக்மா grand success 1000 CRORE COLLECTION . @official_jsj PROVED HE HAS HIS GRANDFATHER LEGACY IN HIS BLOOD. @actorvijay MUST BE PROUD OF HIM
என்னடா இது #Sardar2FromSept10 படம் வரப்ப #Sardar பட ஸ்கிரிப்ட் எல்லாம் வெளில வருது ...
@Psmithran @Karthi_Offl @iam_SJSuryah
#Kollywood
History In Indian Cinema #Jananayagan #BLOCKBUSTER COLLECTION RECORD CROSSED 4500 CRORES COLLECTION . BIG SALUTE TO H Vinoth #Kollywood
Sour - @itisprashanth
தேசிய விருது வாங்கிருக்கிறார், பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார், செமையாக நடிப்பார் நடனம் ஆடுவார், சிவன் பக்தர். 2031ல் @dhanushkraja தான் முதலமைச்சர் ... அண்ணனது படங்களில் தான் முதலில் நடித்தார் என்றாலும் அதெல்லாம் நல்ல கதைகள். கொண்ட படங்கள். மூன்றாம் தர படங்களில்லை
ஒரு கிறிஸ்தவ தலைவரின் ஆதரவாளர் வேற எப்படி பேசுவார். இராமாயணத்தை விமர்சிக்கும் இவர் பைபிளை இதே விமர்சிப்பாரா ? இதனை கேள்வி கேட்டால் பதிவை டெலீட் செய்துவிட்டார். இதற்கு தான் தூய்மையான ஹிந்து சிவன் பக்தரான @dhanushkraja ஆட்சிக்ககு வர வேண்டுமென்பது. @itisprashanth @actorvijay #tvk
#JananayaganJuly23 படத்தின் முதல் நாள் கொண்டாட்டம் மட்டும் பெரிய அளவில் இல்லாவிட்டால் @actorvijay ரசிகர்களுக்ககு அதை விட அவமானம் வேற ஒன்றும் இல்லை. தளபதி ஆட்சி தான்.. அரசு விழா போல் கொண்டாடலாம்.நிச்சயம் 2000 வசூல் ஆனால் தான் மரியாதையாக இருக்கும்
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த குடும்பங்களுக்கு அரசு வேலை @TVKVijayHQ @actorvijay @CMOTamilnadu இவங்க எல்லாம் எங்க அண்ணன் விஜய்ன்னு தளபதி படத்த எல்லாம் எவ்வளவு பாசமா பாத்திருப்பாங்க
2008 - 2009 மத்திய நிறுவனமான APDEA மத்திய கிழக்கு நாடுகளுக்கு வாழை பழத்தை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டது. வாழை பழங்கள் அதிகம் விளைவிக்கும் மாநிலம் தமிழ் நாடு. இதற்காக மாநாடு நடத்த வேண்டி கலைஞர் கருணாநிதி டெல்லிக்கு பேச்சு வார்த்தை நடத்த சென்றார். #DMKForever #TVK 1/2

















