Ramesh - Weiterkämpfen, Michael retweeted
காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இருந்த தடம் தெரியாமல் அழிந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை
Ramesh - Weiterkämpfen, Michael retweeted
துரைமுருகனை எப்போதுமே கொள்கை சார்ந்த அரசியல் தலைவராக நான் பார்த்ததில்லை . ஒரு முறை நீட் தேர்வு குறித்து செய்தியாளர் கேட்ட போது அவரின் உளறல் அவர் ஒரு சாதாரண திமுக தொண்டன் அளவுக்குக் கூட அது பற்றி தெரிந்து வைத்திருப்பவர் அல்ல என உணர்த்தியது .
என்னைப் பொறுத்தவரை திமுக தொடங்கிய காலத்தில் இளம் வயதில் அரசியலுக்கு வந்தவர் . எம்ஜிஆருக்கு நெருக்கமானவராக இருந்தாலும் கலைஞருக்கு விசுவாசமாக இருந்தவர் . நிர்வாகத்திறமை உள்ளவர் , நகைச்சுவையாக பேசக்கூடியவர் என்பதால் தனிப்பட்ட விதத்தில் கலைஞருக்கு பிடித்தமானவராக இருந்ததால் ஆரம்ப காலத்திலிருந்தே கட்சியில் பயணித்ததால் தொடர்ந்து வாய்ப்புகள் அமையப்பெற்றவர் . அவ்வளவு தான் . கலைஞரிடம் தனிப்பட்ட விதத்தில் அணுக்கமாக இருந்து அவரோடு நெருங்கிய நண்பராக இருந்ததாலும் , அவர் சாதி சார்ந்த ஆளுமை தேவை என்பதாலும் கட்சியில் புறம்தள்ள முடியாதவராக இருந்தார் .இதைத் தாண்டி இப்போது புதிதாக அவர் கொள்கையிலிருந்து விலகிவிட்டார் என்பது போன்ற அதிர்ச்சி எதிர்வினைகள் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது .
இன்று அவருடைய மகன் ஒரு திமுக எம்பி . துரை முருகனின் மகன் என்பதை தவிர இதற்கு எந்த தகுதியுமோ கொள்கை சார் செயல்பாடுகளோ இல்லாத ஒருவர் . அவர் மகளின் திருமணத்தில் இந்த வயதில் இருக்கும் துரைமுருகனிடன் ஆலோசனை பெறப்பட்டிருக்குமா என்பதே சந்தேகம் தான் . வாழ்நாள் முழுவதும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்காக உழைக்கும் லட்சக்கணக்கான பேரை கொண்டிருக்கும் ஒரு இயக்கம் இது போல எந்த தகுதியும் இல்லாதவர்களுக்கு பதவிகளை வாரி இறைத்தால் இது தான் அதன் பலனாக இருக்கும் என்பது எளிமையாக புரிந்துகொள்ளக்கூடியது தான் .
Ramesh - Weiterkämpfen, Michael retweeted
Lionel Messi against Madrid was the most dangerous player on earth
Ramesh - Weiterkämpfen, Michael retweeted
🚨🇪🇸 HORRIFYING SCENES IN SPAIN.
A football match has been suspended following a horrific challenge by the goalkeeper on an opposing forward.
The images are extremely difficult to watch. Praying the injured player is okay. 🙏💔
#Football #LaLiga #Spain #FootballNews #GetWellSoon
Ramesh - Weiterkämpfen, Michael retweeted
பெரியார் என்பது வெறும் தத்துவம் அல்ல; அது ஒரு வாழ்வியல்.🖤
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறவும், சுயமரியாதையோடு வாழவும், சமத்துவத்தோடு மனிதநேயத்தைப் போற்றவும் வழிகாட்டும் பேரின்ப வாழ்வின் பெரும் தொடக்கம்!
பெரியாரியம் என்பது அரசியல்,அதிகாரம்,பதவி,புகழ் தாண்டிய வாழ்வின் விடுதலை உணர்வு ✨
Ramesh - Weiterkämpfen, Michael retweeted
மேடைகள் தோறும் சுயமரியாதை திருமணங்களை பிரகடனப்படுத்திய கொள்கை பிடிப்புள்ள கழகத்தில்
அதனை கடைபிடிக்க கூடிய வாய்ப்பினை தவறவிட்டதில் தனிபட்ட முறையில் உடன்படவில்லை.
Ramesh - Weiterkämpfen, Michael retweeted
ஊரெல்லாம் பைத்தியமா தான் இருக்கானுங்க ..
பேசாம பிஹாரே போலாம் போல
Ramesh - Weiterkämpfen, Michael retweeted
திருச்சி (ஏர்போட்) to புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் 50 km
இதுல 35 கி.மீ க்கு இரும்பு பேரிகட் தடுப்புகள் போட்டு வச்சு இருக்கானுங்க
இது யார் வீட்டு காசுனு யாரும் கேட்க மாட்டாங்க போல.
ஊரான் விட்டு பணத்துல இருப்பு கேட்டு போடாதீங்க
#மாற்றம்_வேணும்_ப்ரோ😂
Ramesh - Weiterkämpfen, Michael retweeted
Le petit pont, c’est probablement le dribble le plus humiliant du football.
Et Messi est clairement l’un des rois dans ce domaine.
Ramesh - Weiterkämpfen, Michael retweeted
புதுக்கோட்டை தவெக சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்க்கே இந்த நிலைமையா?🤧
Ramesh - Weiterkämpfen, Michael retweeted
சிறப்பாக படித்து ஆபிஸராக வந்தவர் நாக்கு தள்ள சாலையில் ஓடறார்
படிப்புவராமல் நடிக்க வந்தவன் சொகுசாக வண்டியில் வருகிறான்
என்னவொரு கொடுமை 🤔🤦
Ramesh - Weiterkämpfen, Michael retweeted
இந்த மாதிரி பச்சபொய் பரப்பிட்டு இருக்காளுங்க @DMKLegalWing சோழிங்கநல்லூர்ல வக்கீல் அணில யாரோ ஒருத்தர் கூட இல்லையா .. இதுக மேல ஒரு வழக்கை போட்டு கோர்ட்டு இழுத்து விட்டா இந்த மாதிரி பேசறது அடங்கும் .. கடைசி வரைக்கும் பொய்க்கு விளக்கம் கொடுத்துட்டே இருக்கனுமா
@saravofcl
Ramesh - Weiterkämpfen, Michael retweeted
குட்கா ஊழல் குற்றவாளி விஜயபாஸ்கர் புதுக்கோட்டை அரசு நிகழ்வில் விஜயோடு இருக்கிறார். ஆனால் தவெக புதுக்கோட்டை வேட்பாளரான கே.எம். சரீப் அவர்களை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே வைத்து பூட்டியுள்ளனர். கழிப்பறை வசதி கூட இல்லாத இடத்தில் அவரை அடைத்து வைத்துள்ளனர்.
கே.எம். சரீப் முஸ்லிம் என்பதால் விஜய் அரசு இந்த அடக்குமுறையை ஏவியதா?
Ramesh - Weiterkämpfen, Michael retweeted
My husband's grandfather is a staunch DMK man. He has Kalaingar's photo tattooed in his arms. He was attracted into the party by Periyar. In fact, he organized a public meeting for Periyar right near a temple area when Brahmanical oppression was too much in their village. His fight to employment, ownership of land, education and humanity were taught by the Dravidian ideology, he claims.
He didn't go to school and owes all his ability to read, write along with awareness of society to reading Murasoli for the last 60+ years. He made sure his grandchildren were well read, so he put them in the best colleges in Madurai even if the family couldn't afford it at that time.
The grand old man is 80+ today, he didn't give one word against my husband's proposal to marry me. Ours was an OBC - SC marriage that usually comes with too much violent drama in TN but it wasn't the case with a grandfather like Kasi in the fam, who believes in equality and love against caste inequality and hatred.
He didn't say (then and now) anything discriminatory or even bitter about the intercaste arrangement, instead too happy and proud of me for choosing my boyfriend as my husband. He likes me more for being educated and empowered. He loved the fact I go to a job in the media, reads books. He was so supportive to the marriage! ❤️✊🏾
Kasi thatha speaks so dearly, and gives courage everytime I meet him.
He was in the peak of happiness when his grandson wanted to marry at Periyar Thidal.
On the day of the wedding, he stood there before Periyar's statue and looked at it with awe and wonder with gratitude filling his eyes. Seeing him look at his hero was deeply moving.
It is people like the 80 years old Kasi from a random remote corner of Tamil Nadu who are willing to get their children, grandchildren married at the Periyar Thidal for a Self Respect Marriage and register it in the same Act. It is their only weapon against the casteist kith and kin from the soil of Madurai.
Yet, Kasi's multiple petitions to Arivalayam seeking one meeting with the party chief as a token of love and respect from an "udan pirappu" went unanswered for the last three years.
@arivalayam must understand that the party is still relevant to a large group because of "why" it was started and "how" it empowered the marginalised people.
Last mile cadre and functionary like Kasi are the ones teaching us the real meaning of Dravidian principles in our families. They are the foot soldiers who adorn the 'black & red' shawls with pride and actually live up to what it actually means.
Y'all keep ignoring such elderly mass and elevate people in the party who chose to throw ideology in the bin for a wedding.
Sad to see the party absolved by fake progressiveness.
#SelfRespectMarriage





















