மோகன் சி | Mohan Chinnasamy (@mmdmohan) header
மோகன் சி | Mohan Chinnasamy (@mmdmohan) profile picture

தூங்கும் புலியைப் பறைகொண் டெழுப்பினோம் தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம்| பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் |Tamil National | Be The Change You Want to see

Chennai
Joined October 2009
Photo by மோகன் சி | Mohan Chinnasamy (@mmdmohan)Photo by மோகன் சி | Mohan Chinnasamy (@mmdmohan)Photo by மோகன் சி | Mohan Chinnasamy (@mmdmohan)Photo by மோகன் சி | Mohan Chinnasamy (@mmdmohan)Photo by மோகன் சி | Mohan Chinnasamy (@mmdmohan)Photo by மோகன் சி | Mohan Chinnasamy (@mmdmohan)Photo by மோகன் சி | Mohan Chinnasamy (@mmdmohan)Photo by மோகன் சி | Mohan Chinnasamy (@mmdmohan)
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் துணிவும் அறமும் பேரன்பும் பெருங்கோபமும் தமிழன்னைக்கு என்றும் துணையிருக்கட்டும் . #hbdseeman #ntk @Seeman4TN @SeemanOfficial @NaamTamilarOrg @Saattaidurai
111
420
58
2,793
73,338
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் வழிகாட்டுதலில் ஓட்டுக்குழுக்களின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரமரணம் அடைந்த நினைவுநாள் இன்றாகும். கேணல் பரிதி (நடராஜா மதீந்தரன்) 26.10.1963 - 08.11.2012
2
6
27
377
தமிழ்த்தேசிய முழக்கத்தை தமிழர் மயமாக்கிய செந்தமிழன் சீமான் அவர்கட்கு நெஞ்சு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
12
164
8
446
2,923
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
இன்று பிறந்தநாள் காணும் என் அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் @Seeman4TN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நாள் வாழ்த்துகள், அணைத்து தமிழர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
23
1
110
604
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
அறிவார்ந்த தமிழ் சமூகத்தின் ஆக சிறந்த அடையாளமாக திகழும் எங்கள் அண்ணன் @Seeman4TN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீள் ஆயுள்,நிறை மகிழ்ச்சி,நோயற்ற பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன். கூடிய விரைவில் சட்டமன்றம் செல்ல வாழ்த்துக்கள். பேரன்பு அண்ணா ❤️❤️🙏
12
68
4
347
3,666
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் திரு. சீமான் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! ​தமிழர் நலன் மற்றும் மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றி வரும் சகோதரர் திரு. சீமான் அவர்கள், பூரண உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து பொதுப்பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @SeemanOfficial @NaamTamilarOrg ​#Seeman #HBDSeeman #NaamTamilarKatchi #ACShanmugam #PuthiyaNeethiKatchi
4
94
2
338
1,412
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
சினிமா என்றால் கையூன்றிக் கரணமிட்டு, தானே கற்றுத் தகுதி பெறும் பெரு முயற்சி மேடைகளில் சொலல்வல்லன் எனும் சொல்லுக்கு இலக்கணமாய்க் கொடி கட்டும் பேரூக்கம் அரசியல் எனில் எண்ணித் துணிந்த பின்பு கொண்டதே கொள்கையென மாறாப் பேருறுதி இப்படி இக்கணத்தில் எல்லா இலக்கணத்தில் பொருந்தி வாழும் என் சகோதரர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று பிறந்தநாள். செந்தமிழனுக்கு என் சிந்தை மகிழ் வாழ்த்துகள்.
58
730
26
3,242
122,102
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே💫 @Seeman4TN
8
199
6
1,000
5,547
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
தமிழன்னை கண்டெடுத்த தலைமகன் தடைகளை தகர்த்து தமிழர் அரசியலை முன்னெடுக்கும் தமிழ் தேசியத்தின் ஒற்றை நம்பிக்கை எனது அன்பிற்கினிய எம் மூத்தவர் செந்தமிழன் #சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் @Seeman4TN #மாற்றத்தின்_பேருருவம்
5
116
4
394
1,877
மாற்றுக் கருத்து உள்ள தலைவர்கள், முதல்வர் உட்பட அனைவரும் அண்ணனுக்கு வாழ்த்து சொல்கிறார்கள். ஈழத்து முரட்டு அணிலில் ஓன்று சீமாணுக்கு விஜய் மேல் தனிமனித வன்மம் என்று அன்றாடம் கீச்சித்திரிகின்றது.😂😀 ஈழத்து உறவுகளுக்கு அண்ணன் போல் விஜய் எப்பொழுதும் குரல் எழுப்பியது இல்லை, இனி எழுப்பபோவதுமில்லை. அந்த முரட்டு புரட்டு திரைபோதை அணில் இப்ப எந்த பொந்தில் எப்படி முஞ்ச புதைத்து வைத்துக் கொள்ளும்? #அரசியல்படாத_ரசிகமுண்டம்
3
27
1,012
திமுக நீ கேக் ஊட்டி விடுவது மாண்பு ஆனால் திருமண நிகழ்வில் திமுக தலைவருடன் சீமான் பேசினால் இரகசிய உறவு.
உலகநாயகன் @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை எமது தலைவர் @thirumaofficial அவர்களோடு சென்று பரிமாறினோம்.
1
14
279
தமிழில் தேராத பொளத்தம் என்பதன் மருவல் தான் தேரவாத பௌத்தம்(Theravāda). சிங்களனின் பொளத்தம் மனித குலத்திற்கு எதிரானது இனத்தூய்மை,இனவழிப்பின் ஊற்றுக்கண்.
1
1
8
174
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்பு சகோதரர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து நலன்கள், வளங்களுடன் நூறாண்டு வாழ்ந்து பொதுப்பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். @SeemanOfficial @NaamTamilarOrg
10
282
4
1,065
7,981
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரர் திரு.சீமான் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். @Seeman4TN
15
304
5
1,244
9,754
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், பாசத்திற்குரிய அண்ணனுமான திரு. செந்தமிழன் சீமான் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட இறைவனைப் பிரார்த்திக்கிறேன். #jcm #ljk #puducherry #seeman #birthdaywishes
9
186
5
868
4,186
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
தமிழ் மொழியின் மீதும், தமிழினத்தின் மீதும் தீராத பற்றும், தனித்துவமான பேச்சாற்றலும் கொண்டு பொதுவாழ்வில் பயணித்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பிற்கினிய திரு. சீமான் @Seeman4TN அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மனநிறைவுடனும் வாழ்ந்து, தங்களது பொதுப்பணிகள் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
6
194
6
738
4,125
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
தமிழக அரசியலில் தவிர்க்கவே முடியாத தலைவன்... தமிழ்நாட்டின் தலைவன் என்னுயிர் அண்ணன் சீமான் @Seeman4TN அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐❤️🔥உங்களின் வெற்றியை கொண்டாட தமிழ்நாடே காத்திருக்குணா ✍️
90
375
16
1,959
27,604
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
Heartfelt birthday wishes to the President of Naam Tamilar Katchi and dear brother, Thiru.@SeemanOfficial I pray for your long and healthy Life. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புச் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். #Seeman
3
118
3
574
4,086
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
தீபாவளி கொண்டாடுவோரே ! இதுவரை வராத கண்ணன் இனியும் வரமாட்டான். இதை புரிந்து கொள்ளுங்கள். பகுத்தறிவோடு சிந்தித்து செயற்படுங்கள். “கண்ணன் வருவான” என காத்து இருக்காதீர்கள். அநியாயங்களுக்கு எதிராக அக்கிரமங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துங்கள். வதம் செய்யுங்கள். நீங்கள்தான் “கண்ணன்”
1
1
17
202
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
2009 ன் பேரழிவின் பின்பான சூனியக்காலம்.. அவன் இருட்டு என்று பயந்து ஒதுங்கி விடவில்லை.. ஒரு மெழுகுவர்த்தியால் தமிழர்வாழ்வில் ஒளி ஏற்றினான்…இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு அண்ணனே❤️@Seeman4TN
7
50
184
991