Replying to @_Kalyan_K
@_Kalyan_K IN24080808262478973763, need your intervention , still Flipkart wasn't deliver the product. and there is no response from customer support team.
15
Replying to @Flipkart
@Flipkart ,@timesofindia @sun,@CNBC ,dear press Flipkart is scamming.looted people money. Fake delivery promise... Cheated me'
1
11
Worst e commerce service from Flipkart. Fake delivery commitments. IN24080808262478973763 @Flipkart... Where is the product status?????
1
16
Replying to @Udhaystalin
@Udhaystalin பொள்ளாச்சி யில் நமது கட்சியில் உள்ள சில பேர் வேலை செய்வதே இல்லை. ஆனால் ஆதிமுக வில் தேர்தலின் போது கடுமையான உழைப்பு ஓட்டு போடும் நாள் வரை உழைத்தார்கள். ஆனால் நமது கழக உறுப்பினர்கள் பணத்தை சுருட்டிக் கொள்வதிலேயே கடுமையாக உழைத்தார்கள். இவர்களை களையவேண்டும்
Replying to @Udhaystalin
@Udhaystalin பொள்ளாச்சி யை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால் கண்டிப்பாக நமது கழகம் திமு க தான் வெற்றி பெறும். மேலும் பணம் உள்ளோர். தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு வேலை செய்வதில்லை. இளைஞர் கள் அதிகமாக உழைத்தார்கள். ஆனால் அவர்களை இறுதிவரை உதறிவிட்டாரகள்.
Replying to @Subramanian_ma
@Subramanian_ma அரசு மருத்துவமனையில் CT Scan வசதி செய்து தர வேண்டுகிறேன். தனியார் மருத்துவமனையில் CT scan க்காக 3500 முதல் 5000 வரைகேட்கிறார்கள்.மேலும் தொற்று அதிகம் பரவிவரும் வேளையில் கிராமங்களில் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கே.கொ. ன
Replying to @Subramanian_ma
@Subramanian_ma மதிப்பிற்க்குரிய ஐயா அவர்களின் கவனத்திற்கு. ஐயா நான் திருப்பூர் மாவட்டம். தாராபுரம் வட்டம் இங்கு அரசு மருத்துவமனையில் CT scan எடுக்க வசதி இல்லாததால் கொரானா நோயாலிகள் சுமார் 60 கி மீ (பொள்ளாச்சி ( அ) திருப்பூர்) செல்ல வேண்டிய நிலைமைஏற்ப்பட்டு சிரமம் ஆக உள்ளது.



