Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., (@modichandran) header
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., (@modichandran) profile picture

Town president Idappadi Nagar (Salem west Bjp)

India Tamil Nadu Salem Idappad
Joined November 2018
Photo by Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., (@modichandran)Photo by Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., (@modichandran)Photo by Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., (@modichandran)Photo by Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., (@modichandran)Photo by Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., (@modichandran)Photo by Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., (@modichandran)Photo by Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., (@modichandran)Photo by Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., (@modichandran)Photo by Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., (@modichandran)Photo by Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., (@modichandran)
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
முதல்முறையாக #ஹிந்து ஒற்றுமை என்றால் என்ன என்பதை #டில்லி_இந்துக்கள் இந்த நாட்டுக்கு காட்டியிருக்கிறார்கள். நேற்று தில்லியில் உத்தம் நகரில் எக்காரணத்தை கொண்டும் ஈத் பெவிழாவை நடத்த விட கூடாது என்று முடிவு கட்டி விட்டார்கள். கொல்லப்பட்ட தருணுக்கு நியாயம் கேட்டு அனைத்து ஹிந்துக்களும் தெருக்களில் இறங்கி இங்கு ஈத் கிடையாது, ஹோலி மட்டும் தான் என்று பெரிய போராட்டத்தில் இறங்கியதன் விளைவாக அங்கு குடியிருந்த சொற்பமான இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு எங்கோ சென்று விட்டனர். ஆக மொத்தம் நேற்று டில்லியில் எக்காரணத்தை கொண்டும் ஈத் நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர் ஹிந்துக்கள் இந்துக்களின் ஒற்றுமையை பறைசாற்றி இருக்கிறது இந்த நிகழ்வு. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அங்கு வந்த ஆம்ஆத்மி சவரவ் பரத்வாஜ் துரத்தி அடிக்கப்பட்டான். 70 வயது ஆன ஹிந்து ஒருவர் சொல்கிறார். என் வாழ்க்கையில் முதல் முதலாக இஸ்லாமியர்கள் அவர்களின் வீடு, கடையை பூட்டி விட்டு வெளியேறியதை இப்போது தான் பார்க்கிறேன் என்று. ஹிந்து சக்தி வெல்க
34
396
11
1,374
33,608
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
Today, on Thiruvalluvar Day, paying homage to the versatile Thiruvalluvar, whose works and ideals inspire innumerable people. He believed in a society that is harmonious and compassionate. He personifies the best of Tamil culture. I urge you all to read the Tirukkural, which gives a glimpse of the outstanding intellect of the great Thiruvalluvar.
758
5,339
124
34,761
3,281,741
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
Suraj, a migrant worker from Maharashtra working in Thiruthani, was subjected to a barbaric assault by a gang intoxicated on ganja. His only crime was daring to object when a knife was placed on his neck so that others could record a social media reel. This is the disturbing reality of DMK-ruled Tamil Nadu today. While the police have arrested the perpetrators, the larger rot remains untouched. Easy access to narcotics, open glorification of violence, political propaganda against migrant workers and the casual carrying of deadly weapons like swords have become normalised under this regime. The DMK government must be held accountable for turning a once orderly state into a Jungle Raj.
1,292
8,191
928
14,216
604,833
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் இன்று போராடிய இடைநிலை ஆசிரியர்கள் மீது, திமுக அரசு அடக்குமுறையை ஏவி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்து ஆண்டுகள் ஆகியும், எந்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 311 -ல், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என கூறியிருந்ததை நிறைவேற்றக் கோரி தமிழக பாஜக சார்பில் பலமுறை வலியுறுத்தி வருகிறோம். மேலும், இடைநிலை ஆசிரியர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தி வலியுறுத்தியும், திமுக அரசு அவர்களைக் கண்டுகொள்ளாமல் வஞ்சித்து வருகிறது. தங்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது, கைது நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களை ஒடுக்குவதையே முழு நேரப் பணியாக செய்து வருகிறது திமுக அரசு. கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே ஐந்து ஆண்டுகளாக நிறைவேற்றாமல், மீண்டும் ஒரு தேர்தல் அறிக்கை குழுவை அமைக்க முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்குக் கூச்சமாக இல்லையா?
55
966
32
2,084
22,870
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
Hon’ble PM Shri @narendramodi will dedicate the Udhampur–Srinagar–Baramula Rail Link Project to the Nation, inaugurate key infrastructure projects, & flag off 2 #VandeBharatExpress trains, marking a new era of seamless connectivity & development. #ChenabBridge
24
270
11
703
28,205
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
கடந்த 10 ஆண்டுகளில், நமது மத்திய அரசு கொண்டுவந்த நலத்திட்டங்கள் மற்றும் அதனால் மக்கள் அடைந்த பலன்கள் குறித்து, இன்று பாராளுமன்றத்தில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் விவரித்தவை.
39
683
5
2,658
37,532
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
திருப்பரங்குன்றம் மலையை கூறுப்போட நினைக்கும் கூட்டமே கொஞ்சம் இதை கேளுங்க - நவாஸ் கனியை விமர்சித்து ஆவேசமாக கத்திய ஹெச்.ராஜா #Madurai | #Palangantham | #Protest | #Temple | #PalanganthamProtest | #Police | #PolimerNews
76
895
29
3,067
71,711
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
Today evening, campaigned for @BJP4Delhi winning candidates Shri Thilak Ram Gupta avl contesting from Tri Nagar, Smt. Poonam Bharadwaj avl from Wazripur constituency and Shri Tarvinder Singh Marwah avl from Jaganpura constituency in Delhi. (1/2) @JPNadda @PiyushGoyal @PandaJay @TawdeVinod @Virend_Sachdeva
31
792
7
5,533
52,284
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
சேலம்: இடைப்பாடி நகராட்சி அலுவலகம் முன்பு பழுதடைந்த தெரு விளக்கை சீர் செய்து கொடுக்க வேண்டி, நூதன போராட்டத்தில் இன்று பாஜக-வினர் ஈடுபட்டனர். முன்னதாக 3 தினங்களுக்கு முன்பே இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பாஜக மனு அளித்திருந்தது அதிகாரிகளிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது, “நேற்று நடந்த நகர மன்ற கூட்டத்தில், தெருவிளக்கு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்றனர். #Salem | #BJP
22
232
9
672
32,590
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
दिल्ली के भाजपा मुख्यालय पर लोकतंत्र की जीत का उत्सव मनाने उमड़े पार्टी कार्यकर्ताओं के जोश और उत्साह ने नई ऊर्जा से भर दिया!
1,514
8,815
157
65,602
2,496,139
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
Choose your next candidate for PM of India. Among : •Yogi Adityanath Ji. •Pawan Kalyan Garu. •Amit Shah Ji. •Annamalai sir.
3,921
1,937
245
18,178
625,647
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
முழுமுதற் கடவுள் எம்பெருமான் விநாயகப் பெருமான் அவதரித்த தினம் கொண்டாடும் அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரது வாழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகிட, வாழ்வில் மென்மேலும் உயர, விநாயகப் பெருமான் அருள் துணை நிற்கட்டும்! இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
247
1,278
30
6,280
70,830
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
Paralympics 2024 have been special and historical. India is overjoyed that our incredible para-athletes have brought home 29 medals, which is the best ever performance since India's debut at the Games. This achievement is due to the unwavering dedication and indomitable spirit of our athletes. Their sporting performances have given us many moments to remember and inspired several upcoming athletes. #Cheer4Bharat
1,899
15,043
388
102,733
3,181,831
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
கடந்த 2018 – 2022 வரையிலான ஐந்து ஆண்டுகளில், நாட்டிலேயே அதிகமாக, 52 கழிவு நீர் அகற்றும் தொழிலாளர்கள் பலியான அவலம் தமிழகத்தில்தான் ஏற்பட்டது. ஆனால், அதன் பின்னரும், தமிழகத்தில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தீராத அவலம் தொடர்வது வேதனைக்குரியது. இன்றைய தினம், கடலூரில் பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடை அடைப்பு காரணமாக, கழிவு நீரை அகற்ற, தொழிலாளர்கள், பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் காணொளிகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று, கடந்த ஆண்டு மாண்புமிகு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசும், கையால் துப்புரவு செய்பவர்களின் மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள், மாற்று சுயதொழில் திட்டங்கள், இயந்திரமயமாகச் சுத்தம் செய்வதற்கான கருவிகள், வாகனங்கள் வாங்க மூலதன மானியம் ரூ.5,00,000 உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி உட்பட, பல்வேறு திட்டங்களையும், நிதி உதவிகளையும் அளித்து வருகிறது. இவை தவிர, இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (NAMASTE) திட்டத்திற்கு, வரும் 2025-2026 ஆண்டுவரை ரூ. 349.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கையால் துப்புரவு செய்பவர்கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளைப் பாதுகாப்பின்றி சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் மறுவாழ்வு மற்றும், பாதுகாப்பான, இயந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளைக் கடந்தும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் புறக்கணித்திருப்பதோடு, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்கப்படாமல், பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்ய வைத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மனித உரிமைகளுக்கே எதிரான திமுக அரசின் இந்த செயல்பாடு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் விரோதமானது. தமிழகத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் போக்கினை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும், இந்த நிகழ்வுக்குக் காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும், அவர்களுக்கு முழுமையாகச் சென்றடையும்படி, திமுக அரசு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
109
988
32
2,214
53,595
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய விவசாயி.. தினமும் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு..! #Trichy | #PMModi | #Temple | #Farmer | #PolimerNews
203
630
55
2,595
83,073
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
Delighted to connect with people through #MannKiBaat once again. Do tune in! xitter.gq/i/broadcasts/1mrGmyPmn…
785
4,093
218
14,491
1,296,668
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
TIMES NOW-ETG #ExitPoll Prediction If these numbers are correct, then this is the mandate for the next 10 years... this is a pro-incumbency mandate against a corrupt & nepotistic Opposition: @tuhins asserts @FaizanFKidwai also shares his views with @madhavgk
2
3
1
16
8,432
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
காங்கிரஸின் ஆட்சியில் வறுமையை ஒழிப்பது என்பது எல்லோராலும், முடியாத காரியமாகத் தோன்றியது.
10
101
2
270
4,358
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
South India to North India… West India to East India… Connecting people, connecting hearts! 🤍 #MyIndia
5,836
15,318
2,264
71,866
9,027,924
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் இவர் ராஜா! இசைஞானி இளையராஜா அவர்களின் சிம்பொனியை எதிர்நோக்கியிருக்கும் பல லட்ச ரசிகர்களில் நானும் ஒருவன்.
110
1,437
31
6,378
188,249