MurasuTV (@murasutv) header
MurasuTV (@murasutv) profile picture

News

Sri Lanka
Joined April 2016
Photo by MurasuTV (@murasutv)Photo by MurasuTV (@murasutv)Photo by MurasuTV (@murasutv)Photo by MurasuTV (@murasutv)Photo by MurasuTV (@murasutv)Photo by MurasuTV (@murasutv)Photo by MurasuTV (@murasutv)Photo by MurasuTV (@murasutv)Photo by MurasuTV (@murasutv)Photo by MurasuTV (@murasutv)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் – கட்சிக்குள் குழப்பம் https://xitter.gq/t.co/62iRA7TIJd
நுவரெலியாவில் மாட்டிறைச்சி விற்க வந்தது தடை..? - thinamurasu.lk/?p=1258
1
அங்காடித் தெரு படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அஞ்சலி, தற்போது 59 வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் thinamurasu.lk/?p=1255
1
இலங்கையில் ஆதிகுடிகள் முஸ்லிம்களே என மௌலவி ஒருவர் புது புரளி ஒன்றினை கிளப்பியுள்ளார். ம‌னித‌ன் தோன்றிய‌ வ‌ர‌லாறு இந்த‌ ஆண்டுதான் என‌ இன்ன‌மும் 100 வீத‌ம் யாருமே உறுதிப்படுத்த‌ப்ப‌ட‌வில்லை. https://xitter.gq/t.co/xrCDkv5zDf
ஜார்கண்ட் மாநிலம் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் திருமணமாகாமல் ஒன்றாக இணைந்து தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து படிக்க! https://xitter.gq/t.co/usZGQTws5M
கிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி ஒரு வருடம் ஆகும் முன்னர் சேதமடைந்துள்ள நிலையில் மோசடி இடம்பெற்றிருக்கலாம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து படிக்க! https://xitter.gq/t.co/wClbTpySE9
யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இருந்து மரக் கறிக்குள் கஞ்சா கடத்திய ஒருவர் கைது செய்யப்பட் டுள்ளதுடன் 6 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்க.... https://xitter.gq/t.co/rGZrtsY7eT
கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் வடமத்திய மாகாண ஆளுனருமான திஸ்ஸ விதாரண மற்றும் ரஞ்சித் அபேயசேகர ஆகியோர் விவசாயிகள் மற்றும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்கள். தொடர்ந்து படிக்க..... https://xitter.gq/t.co/n4nl4vqtkQ
யாழ்.நகருக்குள் உள்ள பிரபல சைவ உணவகங்கள் மீது சுகாதார சீா்கேடு குற்றம் சுமத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து படிக்க..... https://xitter.gq/t.co/VEXK2cm0AW
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி சந்தி 5 ஆம் கட்டை பகுதியில் உள்ள 5 கடைகளை கொண்ட கடைத்தொகுதியில் இன்று திங்கட்கிழமை (24) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த கடைத்தொகுதியில் உள்ள இரு கடைகள் முற்றக எரிந்துள்ளன. தொடர்ந்து படிக்க..... https://xitter.gq/t.co/q3figSIk17
துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து படிக்க..... https://xitter.gq/t.co/RrkvCaWqZg
கடூரில், மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்த டாக்டரான கணவர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை. தொடர்ந்து படிக்க..... https://xitter.gq/t.co/XrM3AK29Pf
வவுனியாவில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தின் பின்னர் சில நபர்களின் செயற்பாடே பல உயிர்கள் பலியாக காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் 25 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். தொடர்ந்து படிக்க...... https://xitter.gq/t.co/mVsBRNIbnV
தற்காலத்தில் இளைஞர் யுவதிகளின் காதல் அறிவிப்புக்கள் எல்லை கடந்து போய்க் கொண்டிருக்கின்றது. கடிதத்தில் ஆரம்பித்த காதல் தற்போது முகப்புப் புத்தகத்தில் வந்து நிற்கின்றது. தொடர்ந்தும் படிக்க........ https://xitter.gq/t.co/MCPzWCvg4w
இந்த பழத்தை சாப்பிட்டால் கண்பார்வை அதிகரிக்கும்! thinamurasu.lk/%e0%ae%87%e0%…
திருமண விருந்தில் கலந்து கொண்ட இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் thinamurasu.lk/%e0%ae%a4%e0%…