muthuganesan retweeted
தன் road showக்கு permission தராத SP அவர் பெண் என்றும் பாராமல் ரோட்டல ஓடு விட்டு அதை வேடிக்கை பார்த்த சைகோ #Vijay
இத பாத்து தமிழக மக்கள் 🔥 விடுவாங்க ஏன்னா சினிமா மோகத்தில் வாழும் அவர்களுக்கு இது ஒரு revenge scene
விஜய் மட்டுமல்ல இத ரசிக்கும் பெரும்பாலான தமிழக மக்களும் சைகோகளே
muthuganesan retweeted
சிறப்பாக படித்து ஆபிஸராக வந்தவர் நாக்கு தள்ள சாலையில் ஓடறார்
படிப்புவராமல் நடிக்க வந்தவன் சொகுசாக வண்டியில் வருகிறான்
என்னவொரு கொடுமை 🤔🤦
muthuganesan retweeted
தினமும் நானும் கட்டிட திறப்பு விழா... துவக்க விழா...னு இன்னும் மூனு வருசத்துக்கு ஒரே பிஸியா இருக்கேன்......அவ்வளவு திட்டம் கட்டிடம் கொண்டாந்த மனுசன விட்டுட்டு எனக்கு ஏன் ஓட்டு போட்டாங்கனு தெரியல............
muthuganesan retweeted
இதுவும் ஒரு குழந்தை தான்..
சென்னை மேயர் ப்ரியா ராஜனின்
ஆறு வயது பெண் குழந்தை..
ப்ரியா ராஜன் சென்னை மேயராக
பதவியேற்கும் போது ஒருவயதான கைக்குழந்தையாக இருந்தவர்..
கடந்த ஐந்தாண்டு பதவிக்காலத்தில்
ஒருமுறை கூட தனது குழந்தையை
எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளிலும்
உடன் அழைத்து வந்ததில்லை..
கடந்த காலங்களில் பெருமழை பெய்து சென்னை மாநகரின் பல பகுதிகளில் வெள்ளக்காடாகி இரவு பகலாக மேயர் நிவாரண பணிகளை மேற்கொண்ட காலத்தில் கூட மகளை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தவர் ப்ரியா ராஜன்..
கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவை பார்வையிட தந்தையுடன் வந்த மகள்,
மேடையில் அமர்ந்திருந்த தாயைப் பார்த்து ஓடிச்சென்று மடியில் அமர்ந்த குழந்தையுடன் வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே மகிழ்ச்சியுடன் உரையாடி விட்டு
தந்தை அருகே சென்று அமர்ந்துகொள் என்று அனுப்பி வைத்தவர் ப்ரியா ராஜன்.
நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கைக்குழந்தையுடன் வருகை தந்த
தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவி
தனது அருகில் அமர்ந்த போது முகம் சுழித்தார் மேயர் என்றும், மேயரின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என்று ஒவ்வொரு ஊடகங்களும் ஆளாளுக்கு
ஒரு கதையை எழுதுகின்றனர்..
இழிவாக, மலிவான வார்த்தையில்
கீழ்த்தரமான முறையில் தவெகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்தாலும்
சென்னை மாநகராட்சி மேயராக
தனது மக்கள் பணியில் உயர்ந்து
நிற்கிறார் மேயர் ப்ரியா ராஜன்
@PriyarajanDMK
muthuganesan retweeted
தாராபுரம் தொகுதி
பல கட்சி தவெக கூட்டணி
- 36%
தனியா நின்ன திமுக
- 31%
தற்குறி அனில் 🔥🔥
இத்தனைக்கும் நீங்கள் ஆளுங்கட்சி😎
அல்லுவிடுதோ வந்த 4 மாதத்துல 😅
“இளமனது பல கனவு விழிகளிலே வழிகிறதே”
இது காதல் பாடல் தான். கேட்டதன் விளைவுதான் இந்தப் பதிவு.
அப்படியென்ன என்ன இருக்கிறது? என்று கேட்டால் என்னால் சொல்ல இயலாது.
காரணம் நான் பெரிய இசை ஞானம் படைத்தவன் அல்ல. மனதுக்குப் பிடித்தப் பாடல்களை ரசிக்கத் தெரிந்தவன்.
ஒன்று பணக்கார நாய் (பெண்). மற்றொன்று சாதாரண நாய் (ஆண்). இவ்விரு நாய்களும் அவர்கள் பாடுவதைப் பார்த்து அப்படியே கற்பனையில் மூழ்கும். பாடல் பின்னணியில் ஒலிக்க, பாடல் முழுவதும் நாய்கள் வருவது போலவும், ஆடுவதுபோலவும் வைத்திருக்கிறார்கள். பாடல் கேட்கவும். பார்க்கவும் சூப்பராக இருந்தது.
பாடல் - “இளமனது பல கனவு விழிகளிலே வழிகிறதே”
படம் பெயர் ‘செல்வி’.
எழுதியவர் - வாலி
பாடியவர்கள் - எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
youtube.com/watch?v=2Srxa3NE…











