Noolaham Foundation (@noolaham) header
Noolaham Foundation (@noolaham) profile picture

Non-profit, charitable organization founded to provide enhanced access to information sources about Sri Lankan Tamil speaking communities.

Jaffna
Joined October 2010
Photo by Noolaham Foundation (@noolaham)Photo by Noolaham Foundation (@noolaham)Photo by Noolaham Foundation (@noolaham)Photo by Noolaham Foundation (@noolaham)Photo by Noolaham Foundation (@noolaham)Photo by Noolaham Foundation (@noolaham)Photo by Noolaham Foundation (@noolaham)Photo by Noolaham Foundation (@noolaham)Photo by Noolaham Foundation (@noolaham)Photo by Noolaham Foundation (@noolaham)
வட இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கல் செயற்றிட்டம் மருத்துவ வரலாற்றைப் பதிவு செய்வதில் உங்கள் பங்களிப்பையும் வழங்குங்கள்!
7
துயர் பகிர்வு கவிஞர், சிறுகதை எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், ஓவியர், பேராசிரியர் எனப் பன்முக ஆளுமை கொண்ட உருத்திரமூர்த்தி சேரன், ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் தனித்துவமான தடம்பதித்தவர். யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், 19.11.2026 அன்று இயற்கை எய்தினார்
3
48
கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் - திறந்த கல்வி வளங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு
32
திறந்த கல்வி வளங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு - தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் முன்னெடுப்பு!
1
24
தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் திறந்த கல்வி வளங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!
1
27
திறந்த கல்வி வளங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில்!
2
30
அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் அவர்களின் தனிப்பட்ட சேகரிப்பு நூலக நிறுவனத்திற்கு நன்கொடை! வரலாற்றின் பக்கங்களைப் பாதுகாப்பதில் ஆவண நன்கொடையாளர்களின் பங்களிப்பு என்பது கடந்த காலத்தைப் பேணுவது மட்டுமல்ல; எதிர்காலத் தலைமுறைகளுக்கான அறிவுச் செல்வத்தை உருவாக்குவதுமாகும்.
1
31
வட இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் 📜 சுதேச வைத்தியம் முதல் மேலைத்தேய மருத்துவம் வரை தொடரும் வட இலங்கையின் மருத்துவ வரலாறு.
1
31
இறக்காமம் பிரதேச செயலகத்தின் பாரம்பரியக் கலைநிகழ்வும் நூலக நிறுவனத்தின் கெளரவிப்பு நிகழ்வும் - 2026 நூலக நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் கிழக்கிலங்கையின் நாட்டார்பாடல்கள் செயற்றிட்டப் பணிக்குப் பங்காற்றிய இறக்காமத்தின் சிரேஷ்ட கலைஞர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
2
31
முன்னோர்கள் பாதுகாத்த மாபெரும் வரலாற்றுச் சொத்துக்கள்! முன்னோர் ஆவணகம் செயற்றிட்டம் வலைத்தள இணைப்பு : tinyurl.com/vcwj6x9e
1
29
பல்கலைக்கழக நூலகர்களினுடைய நூலக நிறுவன வருகை - 2026 வவுனியா பல்கலைக்கழகத்தினுடைய பிரதம நூலகரும் நூலக நிறுவனத்தினுடைய செயன்முறை வழிகாட்டியுமான கலாநிதி சண்முகதாசன் சண்முகரத்தினம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய சிரேஷ்ட உதவி நூலகரான குபேஷன் இரத்தினகுமார் ஆகியோரது வருகை.
1
25
நூலியலாளர் என். செல்வராஜா அவர்களின் வழிகாட்டலுடன் நூலக நிறுவனப்பணியாளர்களின் தென்பகுதி நூலகங்களுக்கான களப் பயணம் திகதி - 11.09.2026 - 12.09.2026 🔹 Arthur C. Clarke Research Institute 🔹 மொரட்டுவைப் பல்கலைக்கழக நூலகம் 🔹 கொழும்பு பொது நூலகம் 🔹 தேசிய நூதனசாலை நூலகம்
1
23
Monograph of The Batticaloa District of The Eastern Province Ceylon என்ற அரிய நூலை தற்போது நூலக நிறுவனத்தின் noolaham.org வலைத்தளத்தில் பார்வையிட முடியும். பார்வையிடுவதற்கான வலைத்தள இணைப்பு - tinyurl.com/3ete65p6
33
காலத்தின் தேவையால் எழுந்த சமுதாயத்தின் தூண் ஐக்கிய இராச்சியத்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சித் துறையின் பேராசிரியரும், பொறுப்பான ஆராய்ச்சி நடைமுறைகளுக்கான இணைத் துணைவேந்தருமான பேராசிரியர் மகேஷ் நிர்மலன் அவர்களுடைய நூலக நிறுவனம் தொடர்பான உரை.
30
நூலக நிறுவன வலைத்தளத்தில் தேடல் (பிரான்ஸ்) இதழ் தேடல் (பிரான்ஸ்) இதழானது 1988 காலப்பகுதிகளில் பிரான்சில் இயங்கிய மக்கள் கலை இலக்கிய அமைப்பினால் வெளியிடப்பட்ட அரசியல்சார் இதழாகும். வலைவாசல் : tinyurl.com/2n6m7b79
28
மனிதநேயம் நம்பிக்கை நிதியத்தின் இயக்குனர்களின் நூலக வருகை - 2026 நூலக நிறுவனத்தில் தொடரும் முக்கிய செயற்றிட்டங்களில் ஒன்றான திறந்த கல்வி வளங்கள் செயற்றிட்டம், யாழ் பொதுசன நூலக எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டம் ஆகிய செயற்றிட்டங்களுக்கான நிதி அனுசரணையை வழங்கி வருகிறார்கள்.
25
யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2026 இல் நூலக நிறுவனம் செப்டம்பர் 5 முதல் 9 ஆம் திகதி வரையான யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா தினங்களில் நூலக நிறுவனத்தின் காட்சிக்கூடம் இடம்பெற்றமை தொடர்பான பதிவுகள்.
28
யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2026 இல் நூலக நிறுவனம் எமது மரபுரிமைகளைப் பாதுகாக்கும் பயணத்தில், நீங்களும் பங்கெடுக்க, இன்றே நூலக நிறுவனத்துடன் இணையுங்கள்!
32
யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2026 இல் நூலக நிறுவனம் செப்டம்பர் - 5 - 9, 2026 காலை 10.00 மணி - இரவு 08.00 மணிவரை நல்லூர் சங்கிலியன் பூங்கா நூலக நிறுவனம் காட்சிக்கூட எண் - C1
1
1
30
நூலக நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை 📌 கணக்காய்வு அறிக்கைகள் tinyurl.com/4vt8m8m3 📌 ஆண்டறிக்கைகள் tinyurl.com/y532y4ch 📌 மாதாந்த அறிக்கைகள் tinyurl.com/bd5yc8en 📌நன்கொடையாளர்கள் விபரம் tinyurl.com/8yvjbpz3 •வெளிப்படைத்தன்மை • பொறுப்புக்கூறல் • நம்பகத்தன்மை
15