தட்டாங்கல் (@npgeetha) header
தட்டாங்கல் (@npgeetha) profile picture

ஒளியை, இருளை, இந்த மொத்த வாழ்வினையும் வாசிப்பின், எழுத்தின் துணை கொண்டு மெல்லக் கடக்கிறேன்

Joined July 2011
Photo by தட்டாங்கல் (@npgeetha)Photo by தட்டாங்கல் (@npgeetha)Photo by தட்டாங்கல் (@npgeetha)Photo by தட்டாங்கல் (@npgeetha)Photo by தட்டாங்கல் (@npgeetha)Photo by தட்டாங்கல் (@npgeetha)Photo by தட்டாங்கல் (@npgeetha)Photo by தட்டாங்கல் (@npgeetha)Photo by தட்டாங்கல் (@npgeetha)Photo by தட்டாங்கல் (@npgeetha)
தேரோடிய வீதி…
1
3
1
4
1,377
தட்டாங்கல் retweeted
Every single one of you, who watched movies that glorified violence in men, every single one of you who said "entertainment is entertainment", ever single one of you that excuses violent speeches, actions, HATE-POP songs in politics because "politics me to ye sab hoga hi", every single one of you that has dismissed domestic violence cases, eve teasing cases, rapes, every single one of you that normalises violence in relationships, every single one of you that puts the burden of safety on girls, on women, EACH ONE OF YOU IS RESPONSIBLE.
69
857
34
3,204
64,863
தட்டாங்கல் retweeted
Why don't u just say no??? This is what happens when u say no. A girl who was in 10th grade and had a bright future, killed al bcoz she said no. Courts of our country will bail that guy in the next few months, people will move on . A tale as old as time.
పదో తరగతి విద్యార్థినిపై రంపంతో దాడి అనంతపురం జిల్లా రాప్తాడు మండలంలోని ఓ పాఠశాలలో పదో తరగతి విద్యార్థిని గోపికపై ఓ ప్రేమోన్మాది చెక్కలు కోసే రంపంతో దాడి చేశాడు. ప్రేమించలేదన్న కోపంతో గొంతు కోయడంతో.. ఆ బాలిక ప్రాణాలతో కొట్టుమిట్టాడుతోంది. అడ్డుకునేందుకు యత్నించిన మరో విద్యార్థినికి కూడా గాయాలయ్యాయి. #Anantapur #Raptadu #CrimeNews #Schoolstudent #bigtv
13
931
11
5,214
66,706
தட்டாங்கல் retweeted
Many parents take kids to A certified films. A kid watching a hero lick blood after brutal attacks will behave like that boy who attacked girl in the classroom, their thought process goes blank. Social media is also the same, whatever you see on your phone is accessible to young kids! Everything is just a search away.
Replying to @saybwala
Two reasons 1 Movies Media Social Media 2 Spare the rod and spoil the child
10
13
2
59
1,771
அருமய்… The scare grows day by day
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே சைக்கிளில் சென்ற இளம் பெண் கழுத்தில் அணிந்திருந்த கவரிங் நகையை தங்க நகை என நினைத்து பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்மநபரின் சிசிடிவி காட்சி #CCTVCamera | #bike | #robbery | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
1
2
239
இத ராணி தேட்டர்ல போய் பாத்த புவர் மீ 😭
சின்ன வயசுல இந்த படத்துக்கும் துர்கா படத்துக்கும் வித்தியாசம் தெரியாம Fire விட்டுட்டு இருந்தேன்... துர்கா படத்தில் ஒரு பாட்டு வரும் பாப்பா பாடும் பாட்டு அதுவும் டேவர் ஐயா டேவர் ஐயா சின்ன வயசுல ரொம்ப பிடிச்சது 🥺🫶❤️
2
6
808
ஒரு 4 வருடங்கள் இருக்கும். எதிர் வீட்டுப் பெரியம்மாவின் தங்கை ஒரு விசேசத்துக்காக அங்கே வந்திருந்தார். சித்தி என்பேன். அவர் பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்போது சேர்ந்து விளையாடுவோம். பெரிய இடைவெளிக்குப் பின் சந்திப்பு. ‘சித்தி முத்து எப்டி இருக்கான்?’ /1
2
29
10
94
28,140
அவ்வளவு நேரம் இருந்த பெருந்தன்மை மனம் சற்று அதிர்ச்சியில் உறைந்தது. ‘உள்ளூர்தான். சென்னைல வேலை பாக்குறான் பையன். நல்லா பாத்துகறேன்னு சொல்லி இருக்கான்’ நிறைய கேள்விகள்தான் இருந்தன. எதுவும் புரியாமல் கூட. பின் அவள் திருமணம் நடந்து மகிழ்ச்சியாக இருப்பதை கேள்விப்பட்டேன்/6
2
1
17
4,374
டோரத்தி பார்க்கும்போது அக்‌ஷயா ஞாபகம்தான். ஆகாஷாக இருந்தபோது பார்த்த குட்டி முகமும் பின்னர் பார்த்த நளினத் தோற்றமும், அவளை ஏற்றுக்கொண்ட தாயை வசைபாடிய உறவுகளுக்கும் நம் போன்றோருக்கும் ஒரு நூல் தெளிவாவது கூடியிருக்கும் என்பதுவும் தோன்றிக்கொண்டே இருந்தது.
3
6
1
62
4,409
தட்டாங்கல் retweeted
#EXCLUSIVE | பத்தே ஆண்டுகளில் நீட் தேர்வால் தலைகீழாக மாறிய நிலைமை! நீட் தேர்வு அறிமுகமான பிறகு மருத்துவப் படிப்பில் சேரும் சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்வு. நீட் தேர்வுக்கு பிறகு சிபிஎஸ்இ மாணவர்கள் தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகளில் சேர்வது 0.97 சதவீதத்தில் இருந்து, 56.33 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்திருப்பது, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் இருந்து சன் நியூஸுக்கு கிடைத்த பிரத்யேக RTI தகவல் மூலம் அம்பலம். #SunNews | #NEET | #CBSE
70
473
23
1,012
93,572
தட்டாங்கல் retweeted
Famous Guitarist Sadanandham well Know as Sada master in music field passed away. May his soul rest in peace. His work will be remember forever through many wonderful Ilayaraja songs. #RIP #SadaMaster #Ilayaraja #Maestro #Guitar
4
62
9
243
21,249
தட்டாங்கல் retweeted
En brendu ney karthi <3
12
172
45
1,687
80,300
It is really scary as hell. தனியா இருக்க பெரியவங்க, வெளியூர்ல தங்கிப் படிக்கிற பிள்ளைகளன்னு நினைக்கவே பயப்படற அளவுல ஆகிப்போச்சு நிலமை.
தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை #Thoothukudi #MurderCase #News18Tamilnadu | News18Tamil.com
4
3
233
😂😂
தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பித்த காட்சி.. 🤣🤣🤣
145
முதல் சந்திப்புதான். மல்லாங்கிணற்றின் கோவில் தெருவில் எதிர்ப்பட்டிருந்தால் கை பற்றி அணைத்து விசாரிக்கும் ஊர்ப்புறத்து அக்காவேயான வாஞ்சை. கரிசல் மனிதரின் நேசத்தை, துயரை, கரிசல் வெய்யிலின் வாசத்தை இங்கு வந்து கரிசக்காட்டுப்பெண் படைப்பாளி விவரிக்கக் கேட்டது தனி நிறைவு ♥️
இன்று (25.10.2026), சிங்கப்பூரில் உள்ள தி பாட் தேசிய நூலகத்தில், சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த “இலக்கியச் சந்திப்பு” நிகழ்வில் கலந்துகொண்டு, “நானும் பேனாவும்” என்ற தலைப்பில் இலக்கியம், எழுத்து மற்றும் எனது எழுத்துப் பயணம் குறித்து கலந்துரையாடினேன். @arivalayam #Singapore 1/3
2
9
752
😄😄
Singapore Customs went full #Thalaivar mode! They posted this reel of the officers walking to Hukum Reloaded from #Jailer2!
1
377