Pinned Tweet
13/04/2022 - Unforgettable day personally! As an video editor one of my dream became true. My mashup has been Screened in @ShivaTheatre during #BeastFDFS I'm totally overwhelmed on receiving responses from being there! ❤❤❤
@actorvijay @OTFC_Off @GuRuThalaiva @otfceditors
Freak :) retweeted
சத்தியமா சொல்றேன் இவரோட உழைப்பு அபாரமானது... சூப்பரானா Minister
கடந்த கால ஆட்சியாளர்களால் முடியாத விசயத்த அவ்ளோ அருமையா பண்றாரு. பஸ் இல்லன்னு சொன்ன அடுத்த 24 Hours la அங்க பஸ் விட்றாரு
உங்கள மக்கள் பாராட்றத நிறைய இடத்துல கேட்ருக்கேன். Super anna @TamilanParthib1
கிளாம்பாக்கத்தில் அங்கும் இங்குமாக சுற்றி சுற்றி ஆய்வு செய்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்.. பேருந்து நிலையத்திற்கு முன்னதாக வந்த பயணிகளை ஓய்வு அறையில் சென்று அமரும்படி கோரிக்கை..!
#Kilambakkam | #BusStand | #TamilanParthiban | #Inspection | #PolimerNews
Freak :) retweeted
#BREAKING || வெற்றி வீடு திட்டம் - ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை
#CMVijay | #TVK | #VettriVeeduThitam | #House | #PolimerNews
Freak :) retweeted
கதறல் சத்தம் கேட்குதா?? 😎😎
யாரோட கதறல்??
🐿️🐿️ Be like .. வேற யாரும் இல்ல நாங்க தான் 😭😭😭
Freak :) retweeted
Diwali ku dress eduthutiya da..
Vedi vangitiya da..
Evlo ku da vedi vaanguna...
Indha vaarthayellam kettu romba varusam aaguthu..😭🙁
Freak :) retweeted
My Friend who is running bakery in Erode, Familyave Hardcore DMK, Vijay vanthutu pona dayla morattu vyaabaram,Maharasaan intha maari maasam orukaa intha pakkam vanthutu pona paravalingraan 😍
Stalinlam vantha Kothu thailees fulla kadaila OC layae thinutu povaanunganu he added 🤣
Freak :) retweeted
Adra sakka!
(Mass) Joseph Vijay-oda biggest blockbusters ellam Simply South-la dhaan iruku nu therinja! 😉
Freak :) retweeted
முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று முதல் தனது முகாம் அலுவலகப் பணிகளைத் தொடங்குவார் என எதிர்பார்ப்பு!
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொதிகை வளாகத்தில் அமைந்துள்ள பாமினி இல்லம் (வெற்றி இல்லத்தில்) இருந்து தனது அலுவலகப் பணிகளைத் தொடங்க உள்ளதாகத் தகவல்.
#JosephVijay #TamilNadu
Freak :) retweeted
Heartfelt thanks to the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, and Hon’ble Minister Thiru. Rajmohan for granting permission for the 6 AM special screening of #Scene.
Your support means a lot to the entire film industry. 🙏❤️
With gratitude,
Sakthi Film Factory
Freak :) retweeted
A heartfelt note of gratitude from the #SCENE team to Our Hon'ble Chief Minister @CMOTamilnadu and the Hon'ble Minister @imrajmohan ❤️
Freak :) retweeted
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை ஆண்டுதோறும் பாராட்டி, வாழ்த்தி, கௌரவித்து வருகிறார்.
இதன் முதல்கட்டமாக இன்று சென்னையில் நடைபெற்ற தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் பாராட்டி, பரிசு வழங்கி வாழ்த்திச் சிறப்பித்தார்.
(1/3)

































