Pinned Tweet
Replying to @SunTV
From Being criticised as 'Thagara dabba Moonji' to Boy next to the door image to Face of Kollywood to Political leader he is a GEM example for setting up goals, having simple terms for big target, larger than life Image with simpler form of living
A Man, A Myth, A Leader, Annan!
craft man retweeted
இந்த பொண்ணு சொல்லாதுலே என்ன தப்பு இருக்கு சொல்றத கேட்ட அவங்குக்கு நல்லது
இல்லேன்னா தமிழ்நாட்டுலே ஒரு எதிர்கட்சி இருந்த எடம் தெரியாம போய்டும்
@Udhaystalin
craft man retweeted
விஜய் தான் சிறந்த முதல்வர்...
முதல்வர் விஜய்க்கு அனுபவம் இல்லை என பலரும் கூறுகின்றனர். அவர் எதையும் சிறப்பாகக் கற்றுக் கொள்வார். அனைத்தையும் மிகச் சிறந்த முறையில் கற்றுக்கொண்டு, மக்கள் கொடுத்த அன்பை, அவர் திருப்பி பூர்த்தி செய்வார்.
விஜய் தான் நாட்டின் சிறந்த முதல்வர் என நினைக்கிறேன். இந்தியாவின் மிக முக்கியமான சிறந்த முதல்வர் என அவர் நிரூபிப்பார்.- இயக்குநர்- நடிகர் மிஸ்கின்
#CMVijay #Mysskin
craft man retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.11.2026), உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, today (19.11.2026), paid his respects by placing a floral garland on his mortal remains, and offered his condolences to the bereaved family members.
craft man retweeted
அடுத்தவன் சாவ கூட கொண்டாடுற ஈன பிறவிகளுக்கு நடுவுல வாழ்றதே பயமா தான் இருக்கு பதவி வெறிக்காக எந்த எல்லைக்கும் போவானுக போல.
இதே மாதிரி உங்க சைட் இருக்க பெருசும் ஒரு நாள் வாய பொழக்கும் அப்ப நீங்க செஞ்ச இந்த மாதிரி எச்ச தனத்த நாங்க பண்ணமாட்டோம் 🙏🏼
#RIPVSBabu
craft man retweeted
”தமிழக அரசியல் வரலாற்றுல முக்கிய இடம் பிடிச்சிருக்காரு”... வி.எஸ்.பாபு மறைவு குறித்து கொளத்தூர் தொகுதியை சேர்ந்த பெண் உருக்கமான பேட்டி
#Chennai | #VSBabu | #MGMHospital | #KolathurMLA | #CMVijay | #TVKMLA | #Polimernews
craft man retweeted
நடிப்பு அரக்கனுக்கு தீபாவளியை தொடர்ந்து பொறந்த நாளும் ஜெயில தான் போல...😂😂
Bestest Birthday Gift to @Anbil_Mahesh by our Honourable #CMJosephVijay
அண்ணே அப்டியே அந்த பொங்கல் முடிச்சுவிடுண்ணே புண்ணியமா போவும் 💯💯🙏🙏
craft man retweeted
Insta . Twitter.Facebook எல்லா பக்கமும் கொத்தடிமைங்க வாயிலேயே சாணிய அள்ளி அடிக்கிறாங்க நம்ம
Virtual Warriors
craft man retweeted
Have some shame @ThanthiTV. What kind of message are you sending across @ashokhavarshini? Couldn’t this debate wait until tomorrow? How insensitive can it get?There is a family grieving. Show some basic humanity. There are days to chase TRPs and make money, but this is low at all levels. @sumanthraman.. deeply disappointing.. Sir. With all due respect, this was one day you could have chosen to stay away from a debate like this. There is a family grieving and some moments call for sensitivity and restraint over everything else. Huge let down and shame on the other panelists too👎
craft man retweeted
ஆன்லைன்ல தவெக எவ்வளவு ஸ்ட்ராங்னு உங்களுக்கு தெரியும்...எல்லாரும் நல்லா இருக்கனும்..யாருக்கும் ஒன்னும் ஆக கூடாது..இருந்தாலும் சொல்றேன் திமுக பக்கம் முக்கால்வாசி 70 வயசுக்கு மேலதான்...இந்த மாதிரி யாருக்காவது நடந்து நாங்க திருப்பி பண்ணா " imagine how bad it will be"
ஆடாதீங்கடா..
craft man retweeted
பில்லி சூனியம் ஏவல் மாந்திரீகம் இவை அனைத்துமே கோபாலபுரத்தில் மலிவு விலையில் செய்து கொடுக்கப்படும் 👻
#சூனியக்காரகுடும்பம்




























