சம்பவம் நடந்தது Nov 10
CEO விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் உட்பட 3 பேரை பணியிட மாறுதல் பண்ணின தேதி Nov 18
காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் & பழனி அருகே பள்ளியில் நடந்த மாதிரி சிறுவர்கள் விளையாட்டாக பண்ணி இருப்பாங்களோ 🤔
நேற்று சமூக ஊடகத்தில் பேசு பொருளான பின் விசிக இன்று ஆர்ப்பாட்டம்.
கைது, உண்மை குற்றவாளி, அவலம் என்றெல்லாம் பேசுறதுக்கு இப்ப நடப்பது திமுக ஆட்சி இல்லையே 😔
குடிநீர் தொட்டியில் தான் சிறுவர்கள் விளையாட்டாகவும், அவசரத்திற்கு 3 பள்ளிகளில் மலம் இருந்ததாக செய்தி வந்தது
இப்போது ஆசிரியர்கள் அறையில் மலம் வீசி இருக்கிறார்கள் என்றும், ஆசிரியர் மீதான பாலியல் புகாரும் அதிர்ச்சியளிக்கிறது
சமூக நீதி துறை அமைச்சர் @VanniTamizhVCK அவர்கள் நடவடிக்கை தேவை
paari retweeted
Visited Periyar Thidal along with a delegation from the All India Caste Census Coordination Committee and met Hon'ble Asiriyar K. Veeramani Ayya @AsiriyarKV. We presented him with the campaign poster and invited him to support the proposed “Chalo Ramlila Maidan” agitation, scheduled for 28 November 2026 in New Delhi. The agitation calls for a proper and comprehensive caste census as part of Census 2027, with a dedicated drop-down option for every caste to ensure accurate enumeration.
paari retweeted
Differently abled ன்னு hashtag போட என்ன நோகுது உனக்கு @NewsTamilTV24x7
அண்ணா அறிவாலயத்தில் மனுவுடன் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள்.. மனுவை வாங்கிப் படித்து உறுதி அளித்த ஸ்டாலின்
DMK headquarters | disabled people
#NewsTamil24x7 #AnnaArivalayam #DMK
paari retweeted
பொருள் : தலித் ஆசிரியர்களுக்கு என்று தனியே ஒதுக்கப்பட்ட அறையில் மலம் வீசப்பட்டது தொடர்பாக
WTF !!!
தலித் ஆசிரியர்களுக்கு தனி அறை!!!???
போன ஆட்சில தலித் போராளிகளா தங்கள காட்டிக்கிட்ட புரோக்கருக இதப்பத்தி மூச்சுகூட விட்ருக்க மாட்டாய்ங்க. 🤗
paari retweeted
நாளை தீபம் ஏற்றப்படுவது TVK ஆட்சியில்தான்.
TVK=BJP
#WATCH | கார்த்திகை தீப திருவிழா - திருப்பரங்குன்றத்தில் போலீஸ் குவிப்பு
#SunNews | #Thiruparankundram
4
80
paari retweeted
பெருநகர சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் வார்டு 184க்குட்பட்ட பகுதியில் மாமன்ற உறுப்பினர் திரு.எஸ்.வி.ரவிசந்திரன் அவர்களின் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள
பல்நோக்கு கட்டிடத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா @ThamizhachiTh அவர்களுடன் இணைந்து திறந்துவைத்தோம்.
@chennaicorp
paari retweeted
நேற்று மதுரையில் சந்தோஷ் என்ற இளைஞர் வீட்டின் கதவை உடைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
தினமும் பொழுது விடிந்தால் கொலைச் செய்திகள்தான் தமிழ்நாட்டின் தலைப்புச் செய்திகளாகின்றன.
தவெக அரசின் பொறுப்பற்றத்தனத்தால் குற்றவாளிகள் எதையும் செய்யலாம் என்ற துணிச்சலைப் பெற்றிருக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கைக் கோட்டை விட்டுவிட்டு இன்னும் எத்தனை நாட்களுக்குத் தனிப்பட்ட பிரச்சனையால் ஏற்பட்ட கொலைகள் என்று காரணம் சொல்லப் போகிறது தவெக அரசு?
paari retweeted
Hi Ms. @mouleeeeeeeee
First lesson
Gowri Palayam illa Mam
Goripalayam! Konjam history Google pannittu propaganda factory open pannunga
'Gor' means tomb in Persian. But history theriyalana parava illa, at least Google Maps-aavathu correctah paarunga! 🤭
And it's not just Sikkandar Dargah. The mosque houses the tombs of Khaja Syed Sultan Alauddin Badusha Razi of Yemen and former Madurai Sultan Khaja Syed Sultan Shamsuddin. It also has the invisible grave of Khaja Syed Sultan Habibuddin Razi, known as Ghaibi Sultan.
History is available in books, Mam. WhatsApp Universityla mattum search pannadheenga! 😂
Madurai is a city where people live with mutual respect brotherhood and harmony
Engalukku unga communal script um imported hatredum thevai illa
Madurai makkalai divide panna try panrathukku munnadi, Madurai history aavathu padichittu vaanga!
Ungaloda 🇵🇷🇴🇵🇦🇬🇦🇳🇩🇦 ku 𝕄𝔸𝔻𝕌ℝ𝔸𝕀 audience available illa, Mam.
Better luck next election!
Nandri
ℕ𝔸𝕄𝔸𝕂𝕂𝔸𝕄😎
paari retweeted
திமுக இளைஞரணி செயலாளர்
இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின்
பேச்சு மொத்தமும் தவெக அரசின் இரட்டைநிலைப்பாட்டை அம்பல படுத்தியிருக்கிறது ...
தந்தை பெரியாரை கொள்கை தலைவராக வைத்து கொண்டு தந்தை பெரியாரின் பெயரையும் படத்தையும் பயன்படுத்திக் கொண்டு, பகுத்தறிவு மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்புக் கொள்கைகளைப் புறக்கணிக்கும் இந்த இரட்டை நிலைப்பாடு மக்களை ஏமாற்றும் செயலாகும்...
மூடநம்பிக்கையில் மூழ்கி திளைக்கும் இந்த தட்டுக்கெட்ட தவெக அரசின் நிர்வாக சீர்கேடும் , தான்தோன்றித்தனமும் பொறுப்பற்ற போக்கும் தமிழ்நாட்டை சிரழிவுக்குள் நகர்த்துகிறது...
பகுத்தறிவு, சுயமரியாதை மற்றும் சமூக நீதி தழைத்தோங்கிய மண்ணில், ஆட்சி நிர்வாகம் அறிவியல் பூர்வமாகவும் மக்கள் நலன் சார்ந்ததாகவும் இருக்க வேண்டியது அடிப்படைத் தகுதியாகும். ஆனால், இன்றைய இந்த தட்டுக்கெட்ட தவெக ஆட்சியில் ஜோசியம், ஜாதகம் யாகங்கள் என்று மூடநம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மூடநம்பிக்கைகள் நிர்வாகத்தில் முன்னிலைப்படுத்தப்படுவது மோசமான போக்கு கடும் கண்டனத்திற்குரியது....
ஆட்சி நிர்வாகம் என்பது கோயில்களுக்கும் சாதிய மத சடங்குகளுக்கும் மட்டுமானதல்ல; சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது, காணாமல் போன குழந்தைகளை விரைந்து மீட்பது மற்றும் மக்களின் அச்சத்தைப் போக்குவது ஆகியவையே உண்மையான அரசின் கடமையாகும்.
எனவே, மூடநம்பிக்கைச் சடங்குகளை விடுத்து, உடனடியாக நல்லாட்சி நிர்வாகம் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மாநில சுயாட்சி என இப்படியான தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ஆட்சி நிர்வாகத்தில் பகுத்தறிவும் பொறுப்புணர்வும் உறுதி செய்யப்பட வேண்டும்..
#DMK #MKStalin #UdhaynithiStalin
#PeriyarArivulagam #Periyarist
#DK #DVK #TPDK..
paari retweeted
எனது பெயர்த்தியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும், முரசொலி மாறன் அவர்களது பெயர்த்தியும், காவேரி - கலாநிதி மாறன் இணையரின் அன்பு மகளுமான காவியா - அனிருத் இணையரின் திருமண வரவேற்பு விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வந்து வாழ்த்திய அரசியல் தலைவர்கள், கலையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி♥️
#KaviyaAnirudhReception
paari retweeted
அதாவது சங்கீதாவுக்கும் திமுகவுக்கும் லிங் இருக்கு எல்லாரும் இத டூல் கிட்டா வச்சு சங்கீதாவ அப்யூஸ் பண்ணுங்கடானு அப்யூஸ் வாரியர்ஸ தூண்டி விடுறான் இதுக்கு நம்ம வரி பணத்துல இவனுக்கு சம்பளம் கருமம் டா 🚶
Replying to @nri4thalapathy
@CMOTamilnadu @tnpoliceoffl @Ranjith_R23 @akilan16 @JackyRedDragon @fearlessfalcon2 @MurasuTalks
illa puriyala!!!
This is how you treat your muslim friends!! such a darogatry remarks reveal clear showing Islamic phobic undertones. Muslims are an integral part of Tamil Nadu
paari retweeted
தூத்துக்குடி மாவட்டம், வேதமாணிக்கபுரத்தில் 11-ஆம் வகுப்பு மாணவி வீடு புகுந்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை எனும் மோசமான சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது தரங்கெட்ட தவெக அரசு.
வீடு புகுந்து பெண்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் அன்றாடச் செய்தியாகிக்கொண்டிருக்கிறது. சிங்கப் பெண் அதிரடிப்படை எங்கே போய்த் தூங்கிக்கொண்டிருக்கிறது?
பெண்களின் பாதுகாப்பு குறித்து வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே, இந்தச் சம்பவங்கள் கொஞ்சம் கூட உங்களை உறுத்தவில்லையா?
paari retweeted
மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு #WorldFisheriesDay வாழ்த்துகள்!
தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.
அத்தகைய மீனவ மக்களுக்காக நமது #DravidianModel ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை.
மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்!
அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்!








































