Subash (@polygloticweeb) header
Subash (@polygloticweeb) profile picture

(offline/retired)🤍🦋

Munchengladbach
Joined October 2022
Photo by Subash (@polygloticweeb)Photo by Subash (@polygloticweeb)Photo by Subash (@polygloticweeb)Photo by Subash (@polygloticweeb)Photo by Subash (@polygloticweeb)Photo by Subash (@polygloticweeb)Photo by Subash (@polygloticweeb)Photo by Subash (@polygloticweeb)
11/06🤍🦋🕊️ A year you left all of us. The scar hadn’t healed yet, yet tilting to lead a life over it. Life over the past year wasn’t same without your presence nor your words of encouragement which puts me in different zone altogether. Grief is cruel but time heals
6
7,621
Subash retweeted
+1 I hv lost hope in actor D! Ill just live in the memories of his good movies and move on! Vera onnum panna mudiyadhu! I wish him good luck!
From an ardent fan of @dhanushkraja ‘s work from my school days till now, It’s a hard pill to swallow but I think we need to accept the truth and move on. The BEST ACTOR in the country is no more passionate or interested in doing it. He’s just doing it for namesake or fans sake and it feels painful to see it.. நான் admire பண்ண ஆளுக்கு கலையின் மீது தீராத வேட்கை இருந்துச்சு.. நமக்காக படம் பார்க்க வர்ற ஆடியன்ஸ்கு Fight, Music, Dance, Lyrics, Screenplay னு எல்லாத்துலயும் கவனம் செலுத்தி தன் கிட்ட இருக்கற கடைசி சொட்டு உழைப்பு வரைக்கும் கொட்டி அவங்கள Entertain பண்ணனும்ற முனைப்பு இருந்துச்சு.. ஒவ்வொரு படத்துக்கும் உருவம், உடல்மொழினு எல்லாத்தையும் கதைக்களத்துக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டு வந்து நிக்கற மெனக்கெடல் இருந்துச்சு.. மன்மதராசால ஆரம்பிச்சு வாட்ட கருவாடு, மேகம் கருக்காதா வரைக்கும் Dance ஆ இருந்தாலும் சரி.. காதல் கொண்டேன்ல ஆரம்பிச்சு VIP, ராயன் வரைக்கும் Stunts ஆ இருந்தாலும் சரி.. புதுப்பேட்டைல ஆரம்பிச்சு ஆடுகளம், கர்ணன் வரைக்கும் வாழ்வியலா இருந்தாலும் சரி.. திருடா திருடில ஆரம்பிச்சு திருவிளையாடல் ஆரம்பம், திருச்சிற்றம்பலம் வரைக்கும் Entertainer ஆவும் சரி.. தனுஷ் எது பண்ணாலும், அது என்ன ஜானரா இருந்தாலும், அதுல அவ்ளோ Life இருக்கும்.. அவ்ளோ சின்ன சின்ன விஷயங்களை கூட ரசிச்சு ரசிச்சு சேர்த்து நமக்காக Present பண்ற ஆவல் தெரியும்.. ஆனா இப்போ நான் கடைசி ரெண்டு வருசமா, 5 படங்களா திரைல பாக்கற ஆளுக்கு இது எதுவுமே இருக்கற மாதிரி தெரியல.. கடமைக்கேனு வந்து ஆடறதும், சண்டை போடறதும், கதைத்தேர்வு பண்றதும், ஆடியோ லாஞ்ச்ல வந்து கண்டத பேசறதும்னு உண்மைலயே அவரு சினிமால பிடிச்சு தான் நடிக்கறாரா இல்ல “Funk கேட்டல்ல, இந்தா Funk.. Dance, Fight கேட்டல்ல, இந்தா Dance” னு Fans கேட்டு தொலையறாங்களேனு பண்றாரானு தெரியல.. #OM Climax Fight னு ஒன்னு எடுத்து வெச்சிருக்காய்ங்க.. தனுஷ் மாதிரி Stunts ல Terrific ஆ Perform பண்ற ஒரு Action Hero வுக்கு வெக்கற Action Block மாதிரியா இருக்கு அது? ஒரு படத்தோட End Fight.. அங்கதான் Audience க்கு ஒரு நிறைவு கொடுத்து அனுப்பனும்.. ஆனா கொஞ்சமாச்சும் அதுல மெனக்கெடல் தெரியுதா?? Rope போட்டு, கஷ்டப்பட்டு குதிக்கறது தெளிவா தெரியற அளவுக்கு Lethargic ஆ ஒரு shot எடுத்து அதையும் படத்துல வெச்சு ஆடியன்ஸ் கிட்ட கொடுக்கறீங்கனா என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? Fans உங்கள பழைய மாதிரி பாக்கணும்னு சொல்றாங்கனா வெறும் Dance , Fight, Mass னு Blocks மட்டும் இருக்கறத சொல்லல.. பழைய மாதிரி இது அத்தனையையும் முழு ஈடுபாட்டோட செய்யற தனுஷ் வேணும்.. அப்டி இல்லனா தயவுசெய்து அரசியலுக்கோ, ஆன்மீகத்தை நோக்கியோ எதுல ஈடுபாடு இருக்கோ, அங்க மொத்தமா போயிருங்க.. விருந்துக்கு கூப்பிட்டு, ஆசையோட சமைச்சு, அதுல ஏதாவது தவறா ஆகி, Taste முன்ன பின்ன இருந்துச்சுன்னா சமாளிச்சுக்கலாம், சாப்பிட்டுட்டு போயிடலாம்.. ஆனா விருப்பமே இல்லாம, கடமைக்கேனு சமைச்சு, அரைவேக்காடா ஒரு உணவை போட்டு தட்டுல வெச்சு வீசறதுக்கு விருந்தே போடாமயே இருக்கலாம்.. கொஞ்சமாச்சும் மக்கள் விமர்சனத்தையும், எதிர்பார்ப்பையும் புரிஞ்சிக்கிட்டு முழு ஈடுபாட்டோட நடிக்கலாம் பழைய மாதிரினு முனைப்பு காட்டனும் இனியாவது.. #D56 is my last and only Hope.. ஒண்ணு அதுல comeback.. இல்லனா நமக்கு காலம் பூராம் வெறும் Throwback தான்.. 😴
9
4
42
2,366
Subash retweeted
peedai bundainga
NOC granted for #OM Best wishes @dhanushkraja fans👍🏻
2
8
47
1,339
பிரச்சனை வரப்போகுது guy's
3
7
1
117
2,435
The man who taught us that it’s not over until it’s over ❤️ Mahi bhai, from those helicopter shots to the calmest finishes under the most impossible circumstances, you’ve created history that will be talked about for a lifetime 🧿 Can’t wait to take you out on a drive in my new Truck🤣 Thank you for inspiring generations and all the best Mentor!
85
5,678
19
59,416
291,853
Subash retweeted
kaalaila TL la vanthathu innum paathute iruken (Keerthy konjam orama ponga pls)
Keerthy & Kriti! I Could Stare At Them All Day! 😻❤️‍🔥✨
1
3
71
4,228
Subash retweeted
Replying to @dhanushkraja
@dhanushkraja jeichiruuuu naa 🙏🏽❤️❤️ #OM #OMChapter1
3
14
782
Subash retweeted
#WATCH | நாளை வெளியாக உள்ள ‘ஓ.ம்’ திரைப்படம்.. தஞ்சையில் தனுஷ்க்கு பிரமாண்ட கட் அவுட் வைத்து, பட்டாசு வெடித்துக் கொண்டாடிய ரசிகர்கள்! #SunNews | #OM | #Dhanush
5
256
7
1,024
29,719
we're still laughing mate
We used to laugh at these. But not anymore
1
16
209
1,840
GTA Ithu @TVKPartyHQ Version! #GTAVI #GTA6
🤖 Made with AI
219
1,915
146
10,168
422,032
Subash retweeted
Bro destroyed Indian cricket twice... First by winning a final & then by losing one
38
466
25
11,255
266,992
Subash retweeted
Accountants realizing their job just got automated
Phew, ChatGPT for Accounting is now available. Our new Accounting plugin and partner plugins help you close your books with less manual work for tasks like: - Month-end reports - Bank reconciliation - Data entry - Audit prep Put ChatGPT to work with tools like @QuickBooks, @Xero, Oracle @NetSuite , @BILLcom, @FreshBooks, @RilletHQ, and @Meet_campfire. Try it here: openai.com/business/solution…
9
51
2
1,087
137,328
Subash retweeted
accountants watching their job get automated:
Phew, ChatGPT for Accounting is now available. Our new Accounting plugin and partner plugins help you close your books with less manual work for tasks like: - Month-end reports - Bank reconciliation - Data entry - Audit prep Put ChatGPT to work with tools like @QuickBooks, @Xero, Oracle @NetSuite , @BILLcom, @FreshBooks, @RilletHQ, and @Meet_campfire. Try it here: openai.com/business/solution…
159
2,437
128
56,277
2,696,633
Subash retweeted
This is what men get in return after defending her against the world . 🤦
This Indian girl was recording a vlog on her mobile just then kids in park started to scream to supress her voice . The shocking part is their white American parents were promoting their kids to scream to disturb the Indian lady . Why do these people have degraded culture ?
92
344
27
4,991
178,622
Makes sense
My timeline is flooded with witches, witchcraft, mantras and black magic! 😟🫣
41
371
18
2,023
38,144
Subash retweeted
Bigger than murugan anta sambar lanjodka
Vijay is 100% bigger than Murugan cuz he exists
7
288
2
2,095
34,478
Subash retweeted
Oru vaati nalla irunthuchu na athoda niruthikanum🤦
TVK ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு! சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது. கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான 'மெத்' பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள். இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை? பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது. தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது. இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லவாற்றுக்கும் 'வழக்கு பதியப்பட்டுள்ளது' என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது? முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்? த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே! #TVKfails
1
2
41
1,353
EXCLUSIVE: No changes - Anirudh is the music composer for #Arasan. The 8 minute promo of the film will be the first thing he will work on, after his wedding reception this weekend. The promo will dismiss all the rumors about the change of composer.
5
283
6
4,608
90,075
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஓட்டுநர் சஞ்சீவி காலமானார்... அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் #MKStalin | #PolimerNews
6
187
9
2,912
123,362
Subash retweeted
Not a single brain cell detected. Very Thavaka coded
This quoted post is unavailable.
26
1
259
2,040
முந்தைய முதல்வராவது “சாரி” கேட்டார். @TVKVijayHQ
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொண்டபோது, கதறி அழுத மனைவி மற்றும் உறவினர்கள் #madurai | #policstation | #lorrydriver | #died | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
123
432
17
2,520
171,843