புலி இமான் (@pulimman) header
புலி இமான் (@pulimman) profile picture

மாவட்ட இணை அமைப்பாளர், தொண்டரணி - த.வெ.க @CMOTamilnadu's Brother | என்றும் தளபதி வழியில் Secular Social Justice Ideologies - @TVKVijayHQ

விஜய் அண்ணா நெஞ்சில்
Joined May 2014
Photo by புலி இமான் (@pulimman)Photo by புலி இமான் (@pulimman)Photo by புலி இமான் (@pulimman)Photo by புலி இமான் (@pulimman)Photo by புலி இமான் (@pulimman)Photo by புலி இமான் (@pulimman)Photo by புலி இமான் (@pulimman)Photo by புலி இமான் (@pulimman)Photo by புலி இமான் (@pulimman)
புலி இமான் retweeted
Aiyayoooo🤣😭 @Udhaystalin
95
1,918
98
8,078
392,049
புலி இமான் retweeted
சொல் அல்ல செயல் செயல் செயலே முக்கியம் என்றார். அதையே செய்தும் காட்டினார் நம் வெற்றி தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். தொழில் வளர்ச்சிக்குத் துணையாகவும் தூணாகவும் நிற்கும் மனசாட்சி உள்ள மக்களாட்சி.
92
548
7
1,601
16,128
புலி இமான் retweeted
வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாடு 2026 தொலைநோக்குப் பார்வை வெற்றிபெறும் களம் #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Keerthana4VNR | @Guidance_TN |
5
132
2
320
20,000
புலி இமான் retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் வருகை தந்த காட்சி! #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu
20
347
15
2,341
86,960
புலி இமான் retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் வருகையின்போது.. #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu | @rajinikanth
77
1,035
72
5,970
952,930
புலி இமான் retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய். #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu
211
2,997
207
22,214
1,211,419
புலி இமான் retweeted
தடுத்த அமைச்சர்... டென்ஷன் ஆன வைகோ... திரும்பிப் பார்த்த CM விஜய்.. #VSBabu #VSBabuSon #CMVijay #VijayConsoles #FinalTribute #TVK #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
101
344
82
2,996
674,395
புலி இமான் retweeted
Indha vaatti rendu vijay award. Onnu vijay award onnu vijay sir award.
141
3,478
154
7,265
புலி இமான் retweeted
Breaking : திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபமேற்ற தமிழக அரசு எதிர்ப்பு | TVK Government | Puthiyathalaimuraitv #TVKGovernment #madurai #thiruparankundram #Puthiyathalaimuraitv
3
1
12
4,299
புலி இமான் retweeted
Deiii innum iPadi ethana photo da vachiruka ?? Anyway rombaaa nandri 🤪😁😊🤗 @Rajkumar_KP
#Thalapathy65 Wow 🤩 Nelson👍 Amazing announcement! You have earned it❤️Congratulations buddy💐 Dreams do come true👍 Picture below was taken in 2007😍@Nelsondilpkumar @anirudhofficial @sunpictures
131
2,573
37
19,145
புலி இமான் retweeted
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி #TNElections | #TNElections2026 | #ElectionResults | #TNElectionResults | #TNAssembly | #AssemblyElection | #AssemblyElectionResult | #ElectionResultUpdate | #DMK | #ADMK | #TVK | #NTK
58
1,325
77
4,779
106,670
புலி இமான் retweeted
Fdfs
250
6,588
685
16,331
புலி இமான் retweeted
Replying to @ramajit
ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான் !
178
1,876
108
7,299
புலி இமான் retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
1,055
6,113
333
15,836
1,116,686
புலி இமான் retweeted
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள், மாணவர்களின் எதிர்காலம், ஆரோக்கியமானதாகவும், வளமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில், பெரும் முனைப்போடு செயலாற்றி வருகிறார். அந்த வகையில் முதல்கட்டமாக, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை வெற்றித் தலைவர் அவர்கள் பாராட்டி, பரிசு வழங்கி வாழ்த்திச் சிறப்பித்தார்.
25
923
6
2,807
30,906
புலி இமான் retweeted
#விஜய் சார்… முதலமைச்சர்னா… அதுக்குன்னு ஒரு தனி இலக்கணமே இருக்கு ‼️🤷‍♂️ 🔸 பார்க்ல வாக்கிங் போகணும்! 🔸 மகன் படத்துக்கு ரிவியூ கேக்கணும்! 🔸 ஷூட்டிங் எடுக்கணும்! 🔸 நடுரோட்ல டான்ஸ் ஷோ பாக்கணும்! 🔸 தூங்கு மூஞ்சிய துணை முதலமைச்சர் ஆக்கணும்! 🔸 கூடையோட பூவைத் தூக்கிப் போடணும்! 🔸 முதல் கேள்விக்கு மூணாவது பதில் சொல்லணும்! 🔸 சினிமா பாக்கணும், ரிவ்யூ சொல்லணும்! 🔸 விளக்கெண்ணெய் மாதிரி பேசணும்! 🔸 வெள்ளைக் குடை பிடிக்கணும்! 🔸 கஞ்சா வளர்க்கணும்! 🔸 கட்டிங் பாக்கணும்! 🔸 கமிஷன் கேக்கணும்! 🔸 கட்சி நிதி வாங்கணும்! ஆக… மொத்தத்தில் கட்டுமர கட்டுப்பாட்டோட இருக்கணும்😉 #TVK #Vijay #DMK @TVKVijayHQ
17
166
3
399
11,769
புலி இமான் retweeted
தன்னை யாரும் பாராட்டவில்லையெனத் தனக்குத் தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட Senior Generational Abuser-ஏ! Insecurity-யின் உச்சத்தில் உழலும் Dummy Daddy-க்கு, பெரியார் அறிவுலகத்தில் பெரியார் சிலை எப்படியிருக்க வேண்டும் என்று கூறத் தெரிந்து என்ன பயன்? அறிவாலயத்தில் பெரியார் சிலை வைக்கத் துப்பில்லையே! ஒருவேளை சிலை வைத்தால், திமுக எனும் அறிவிலிக் கூட்டத்தைப் பெரியாரின் தடி தாக்கும் என்ற அச்சமா? இல்லை, மஞ்சள் துண்டு போடச் சொன்ன திமுகவின் ஆஸ்தான ஜோசியர் அறிவாலயத்தில் பெரியார் சிலை வைக்கக் கூடாது என்று கூறியதாலா? வெளியே நாத்திகவாதி வேடமிடும் Senior Generational Abuser-ஏ! திமுகவின் ஆஸ்தான ஜோசியரின் அறிவுறுத்தலின்படிதான் தங்களின் கட்சி விழாக்களுக்கு நல்ல நேரம் பார்த்துப் பந்தக்கால் நடப்படுகிறது, நீங்கள் வெல்ல வேண்டுமென்று திருச்செந்தூரில் யாகம் நடத்தப்பட்டது, ஒட்டகங்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது, திமுகவினரின் இல்லத் திருமணங்கள் வேத மந்திரங்கள் ஓதி நடைபெறுகின்றன, Harry Potter Stick-ஓடு Walking செல்வது, கொளத்தூரில் பெண்களை ஆடவிட்டு ஆணவத்தில் ஆடியதால் தான் கொத்து பரோட்டாப் போட்டு வீட்டில் உட்கார வைத்திருக்கிறார்கள் அரைவேக்காடு Uncle! "ஸ்டாலின் தான் வந்தாரு, நீச்சலடிக்கவுட்டாரு" என்று மக்கள் சொன்னபோதும், ஆபாசத்தையும் அவதூறையும் DNA-வாகக் கொண்ட Generational Abusers-ஆல் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பின்றித் தவித்தபோதும், போதைப்பொருள் புழக்கத்தைப் பரவவிட்டு தமிழக இளைஞர்கள் சீரழிந்தபோதும், Shooting நடத்தி, Insta Influencers-ஐ "பெரும் பெரும் பருந்து" என Reels போட வைத்து, அவர்களோடு Reels எடுத்து Share செய்து, அப்பாத் திணிப்பு செய்த Dummy Daddy அவர்களே! திமுக ஆட்சியில் இருந்ததைப் போல் தவெக அரசில் ஊழலும் லஞ்சமும் இல்லை என்று மக்கள் மகிழ்ச்சியோடு பகிரும் பதிவுகளையும் காணொளிகளையும், Social Media-வில் Active-ஆக இருக்கும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்பது, திமுக ஊழல் செய்யாத உத்தமக் கட்சியென்று நீங்கள் சொல்லாததிலேயே உறுதியாகிறது. Poster-ல் செருப்பை எறிந்ததற்காகப் பாட்டியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்த பண்ணையாரே! மக்கள் போராடியபோது திரைப்படம் பார்த்து Review எழுதிய Dummy Daddy-ஏ! 24/7, ஏன் தூக்கத்திலும்கூட எங்கள் வெற்றித் தலைவர் விஜய் அவர்களின் நினைவுகளைச் சுமந்து தனியுலகத்தில் உழன்று கதறும் அரைவேக்காடு Uncle! நன்றாக உண்டு, உறங்கி, ஆரோக்கியமாகி ஓய்வெடுங்கள். கட்டுமரக்கதை கட்டி அரசியல் பிழைக்கலாம் என்பதற்கு இது கட்டுமரக்காலமல்ல, கட்டுமரத்தின் வழித்தோன்றலே! சட்டமன்றத்தில் பெண் ஆளுமையின் உடையை உருவுவது, மேடைகளில் பெண்களைக் குறித்து எப்போதும் ஆபாசமாகப் பேசுவது, எதிர்க்கும் நபர்களைத் தனிமனிதத் தாக்குதலுக்கு உள்ளாக்குவது என்று திமுகவின் வரலாறுகளையே Content-களாகக் கொண்ட Filthy Politics என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் புதிய Web Series-ஐ உங்கள் Watchlist-இல் Add செய்துகொள்ளுங்கள், அரைவேக்காடு Uncle! ஒரு முன்னாள் முதலமைச்சர் stand up comedian-ஆக உருமாறினார் என்று அரசியல் வரலாற்றில் நீங்காது நிலைத்திருக்கும் Sweet Uncle!
228
1,613
58
4,072
226,168
புலி இமான் retweeted
"நீங்க ஒரு மனுவா கொடுங்க"... கல்வி விருது விழாவில் மாணவியின் தாய் வைத்த கோரிக்கை.. தன்மையாக CM விஜய் கொடுத்த பதில்.! #Chennai | #TVK | #CMVijay | #KalviViruthuVizha | #SchoolStudents | #PolimerNews
10
437
10
3,336
425,477
புலி இமான் retweeted
விஜய் மாமா இங்க பாருங்க என்ன தூக்குங்க... முதலமைச்சர் விஜயின் செல்லமாக விளையாடிய சிறுமி... கியூட் விடியோ #TVK | #CMVIjay | #KalviViruthuVizha | #Chennai | #PolimerNews
30
1,611
55
13,701
422,134
புலி இமான் retweeted
நடிகர்..........❤️ தலைவர்....❤️ முதல்வர்.....❤️
12
1,304
14
5,507
47,774