ragul retweeted
நீங்களே 2 வருஷம் கழிச்சு தான் உரிமைத்தொகை குடுத்தீங்க நாங்க ஏன் வந்த ஒடனே தரனும்னு கேக்குறதுக்கு பேரு தான் மாற்றம்.🔥
ragul retweeted
#SofaModel - perfect !
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
ragul retweeted
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
ragul retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
ragul retweeted
இது நேற்று நடந்த ஒரு விவாதத்தில் பொன்ராஜ் பேசியது.
திமுக மீதான தன் அதிருப்தியைச் சொல்லிவிட்டு, எடப்பாடி ஒரு ஆளுமை என பலமுறை சொல்கிறார் பொன்ரஜ். இவரைதான் திமுக ஆதரவாளர் என சொல்லிக்கொண்டு திரிகிறது பனையூர் பொணத்தின் சுடுகாட்டுக் கூட்டம். காலக்கொடுமை!
ragul retweeted
When the United States decides to allow India to purchase Russian oil for just 30 days, it raises a fundamental question. Why should India need another country’s approval to secure its own energy needs?
Equally troubling is the sinking of the unarmed Iranian warship IRIS Dena by the United States soon after it participated in the International Fleet Review 2026 naval exercise hosted by India in Visakhapatnam. When a ship that came to India as part of a multinational exercise meets such a fate, India cannot appear silent or passive.
The Union BJP Government looks totally compromised on India’s long standing tradition of strategic autonomy and an independent foreign policy. India’s dignity in the international arena needs to be protected and the nation’s sovereignty and interests need to be defended.
ragul retweeted
MASSSSSIVE NEWS coming on the #Nanmudhalvan front 🔥🔥🔥🌄
All India Rank 2, Rank 18 and MANY MANY MORE are said to be from TamilNadu♥️✨🌄
THIS is proof of EFFECTIVENESS of Welfare Schemes like #NanMudhalvan🌟
#UPSC2026 #CMMKStalin
#வெல்வோம்_ஒன்றாக
ragul retweeted
#BREAKING | நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவி ராஜேஷ்வரி UPSC தேர்வில் அகில இந்திய அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை!
#SunNews | #NaanMudhalvan | #UPSC | @mkstalin
ragul retweeted
At this point - DMK alliance looks undefeatable and absolutely has aced the media and people perception .
@mkstalin with his patience and experience has built the alliance brick by brick and now it looks like a fortress .
Absolutely do not like many of the actions of the government.
But impossible to ignore how strong stalin is as a leader !
ragul retweeted
Vijay mentioned this as "CM sir kooda edho Pattum padama Poosi molugi pesunaaru" but @mkstalin clearly condemned the BJP.
Un padathuku prechana kuduthadhuku nee dhan ya ipo vara vaai thorakama iruka
ragul retweeted
#JustNow | இந்தி திணிப்பு குறித்த தமிழிசை சௌந்தரராஜனின் பதிவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., பதில்
#SunNews | #TamilisaiSoundararajan | #HindiImposition | #Trichy | #SuVenkatesanMP
ragul retweeted
மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் வேண்டும்!
முதலமைச்சர் ஸ்டாலினின் முயற்சிக்கு
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
முழு ஆதரவு🔥
#ஸ்டாலின்_தொடரட்டும்
ragul retweeted
கடந்த 25 ஆண்டுகளில் மூன்று முறை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது.
கட்டணம் உயர்த்தப்பட்ட தேதிகள் - 5.12.2001, 17.11.2011, 19.01.2018
மூன்றுமே அதிமுக ஆட்சியில் நடந்தது.
ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து வந்தால் மேலும் கடன் சுமை அதிகமாக ஆகாதா? - செய்தியாளர்
நிர்வாகத் திறமை இருந்தால் எல்லாமே சமாளிக்கலாம் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
#EdappadiPalaniswami | #ADMK | #Manifestos
ragul retweeted
கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார்.
இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறிவைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்.
காங்கிரஸ் கூட்டணியை விரும்புவார்; ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை எதிர்க்கமாட்டார்.
கரூரில் மாநில அரசு இவரை தொடாத போதும், "ஏ திமுக அரசே!" என்று பொங்குவார்; ஆனால், சென்சார் போர்டு மூலம் ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும், "ஏ பாஜக அரசே!" என்று பொங்க மாட்டார்.
எனினும் அவருக்காக சிலர் பொங்குகிறார்கள்.
பொங்கலோ பொங்கல்!
ragul retweeted
#ஆமாப்ரோ, இந்த நாலரை ஆண்டுகளில் திமுக எதுவுமே செய்யல...
1. மகளிர் விடியல் பயணம்
2. கொரோனா நிதியாக 4000 ரூபாய்
3. ஆவின் பால் விலை மூன்று ரூபாய் குறைத்தது
4. புதுமை பெண் திட்டம்
5. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
6. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
7. நான் முதல்வன் திட்டம்
8. இல்லம் தேடி கல்வி திட்டம்
9. மக்களைத் தேடி மருத்துவம்
10. இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48
11. கீழடியில் அருங்காட்சியகம்
12. அண்ணா நூற்றாண்டு நூலகம் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து திருச்சியில் காமராஜர் நூலகம் கோவையில் பெரியார் நூலகம்
13. கிண்டி கலைஞர் மருத்துவமனை
14. முதல்வர் மருந்தகங்கள்
15. கலைஞர் கைவினைக் திட்டம் .
16. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி
17 . தோழி மகளிர் விடுதிகள்
18. நமக்கு நாமே
19. கலைஞர் கனவு இல்லம் திட்டம்
20.தமிழ் புதல்வன் திட்டம்
21. ரேசன் பொருட்கள் வீட்டுக்கு வரும் தாயுமானவர் திட்டம்
22.ஏறு தழுவுதல் அரங்கம்
23. புதிய தொழிற்சாலைகள் அமைய நடவடிக்கை எடுத்தது
24. நெல்லையின் பொருநை அருங்காட்சியகம்!
25. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம்
26. பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருந்தபோது, தமிழ்நாடு அரசின் விற்பனை வரியிலிருந்து ரூ.5 என்ற அளவில் குறைத்து .
27. மக்களின் குறைகளை உடனுக்குடன் தீா்க்க,குடியிருப்புப் பகுதிகளில் மாதம்தோறும் முதல்வரின் திட்ட முகாம்கள்.
28. சென்னை கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமான கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம்.
29. ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல வாரியம் அமைப்பு.
30. மின்சாரப் புகாா்களை நுகா்வோா்
24 மணி நேரமும் இயங்கும் ‘மின்னகம்’ என்னும் புதிய மின் நுகா்வோா் சேவை மையம்.
31. தொழிற்கல்விப் படிப்புகளில் பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களின் சோ்க்கை விகிதத்தை அதிகரிக்க 7.5 சதவீதம் ஒதுக்கீடு
32. மதுரை, வேலூா், திருப்பூா், விழுப்புரம், தஞ்சாவூா், சேலம், திருச்சி, காரைக்குடி, ராசிபுரம், தூத்துக்குடி நகரங்களில் மினி டைடல் பாா்க்.
33. 1200-க்கும் மேற்பட்ட கோயில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்து ஆன்மிகப் புரட்சி. கோயில்களில் தமிழில் அா்ச்சனை.
34. 1.68 லட்சம் விசைத்தறி நெசவாளா்கள் பயனடையும் வகையில், கட்டணமில்லா மின்சாரம் ஆயிரம் யூனிட்டாக உயா்வு. 73,642 கைத்தறி விவசாயிகள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா மின்சாரம் 300 யூனிட்டாக உயா்வு. -கைத்தறி நெசவாளா்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் அகவிலைப்படியில் 10 சதவீதம் உயா்வு
35. மீன்பிடித் தடைக்கால உதவித் தொகை உயா்வு.
36. விளையாட்டுத் துறை: தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், சா்வதேச ஹாக்கி போட்டிகள், சா்வதேச சாா்ஃபிங் போட்டிகள் என விளையாட்டுத் துறை மேம்பாடு. இதோடு, ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டிகள், முதல்முறையாக, தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிகள். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரா்களுக்கு ஊக்கத்தொகை.
37. கலைஞா் நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின்படி, நகரங்கள், மாநகரங்களில் சாலைகள் அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் நிறைவேற்றப்பட்டன.
38. பத்திரப்பதிவு கட்டணத்தில் பெண்களுக்கு சலுகை
39 .22வருடங்களாக போராடி வந்த அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றம்
40. பொங்கல் பரிசு தொகையாக 3000,
41. மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி இல்லா கடன் கூட்டுறவு வங்கியின் மூலம் ரூபாய் ஒரு லட்சம்
42. அதிமுக நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
இன்னும் ஏராளமான சாதனைகள் சொல்லிக் கொண்டே போகலாம்.🏴🚩💥❤
ragul retweeted
காங்கிரஸ் கட்சி ஒருவேளை தவெகவோடு கூட்டணிக்கு சென்றால் அது விஜய்க்கு பலம் சேர்க்கும்...
திமுகவிற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சீட் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ளும் மகிழ்ச்சியைத் தரும்...
அதிமுகவிற்கு சிறுபான்மை வாக்குகள் சிதறுவதில் நிம்மதியாக இருக்கும்...
பாஜகவிற்கு தேசிய அளவில் இந்தியா கூட்டணி உடைந்து சிதறுவதில் கொண்டாட்டமாக இருக்கும்...
நாம் தமிழருக்கு, தவெகவை எதிர்த்து அடிப்பதற்கான காரணங்கள் கூடும்...
மற்ற கட்சிகளுக்கும் கூட்டணி வாய்ப்பு பெருகும்...
மொத்தத்தில் காங்கிரஸை தவிர அனைவருக்கும் நல்ல ஒரு விசயமாக இருக்கும்... அப்படி ஒரு நல்ல நடவடிக்கையை காங்கிரஸ் எடுக்குமா... அதை நோக்கி நகர்த்தும் சிலரின் வியூகம் பலிக்குமா... இல்லை செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் போன்றோர் அதை தடுத்துவிடுவார்களா... செப, பசி போன்றோர் தடுத்துவிடுவார்கள் தான் போல...
பொருத்திருந்து பார்ப்போம்...
























