ஜெ.ரா retweeted
வேலை செய்யாமல் வாழ்வது எப்படி என்று வடிவேலுவுக்குப் பிறகு அனைவருக்கும் கற்றுக்கொடுக்கும் Dummy CM.
ஜெ.ரா retweeted
ரேஷன் கடையில் தரமற்ற மற்றும் புழு, வண்டுடன் அரசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. தரமான வகையில் உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என கோரிக்கை.!
#Dharmapuri | #Tuticorin | #RationShop | #Rice | #PolimerNews
ஜெ.ரா retweeted
டேய் பொம்பளப் பொறுக்கி @saijegadheeshh... போதுமா? இல்லை.. S S வேணுமா? பொறுக்கி நாயெல்லாம் மற்றவங்களப் பார்த்து கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம பொறுக்கி ன்னு சொல்லுது.. 😡😡😡
ஜெ.ரா retweeted
ராஜ் மோகனிடம் 5 கோடி ரூபாய் பேரம் பேசினவன் தான நீ..//
உன்னோட வாரியத்துக்கு பதவிக்கு எத்தனை கோடி பேரம் பேசி பதவி வாங்கின மணி..??
தந்தை பெரியார் பெயரைச் சொல்லி ஆண்டாண்டு காலமாக கொள்ளையடித்த கும்பல் நீங்கள்,எங்களைப் பார்த்து போலி பெரியாரிஸ்டுகள் என்று சொல்லலாமா மிஸ்டர் மாண்புமிகு @Udhaystalin ? வெட்கமாக இல்லையா?
கடவுள் இருக்கிறார்கள் என்று கூறி பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையைத் தவிர பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளோம்.
கடவுள் இல்லை என்று பொது வெளியில் பேசிவிட்டு கோவில் கோவிலாக வழிபாடு செய்வது,யாகம் நடத்துவது உங்கள் குடும்பத்தினர் செய்து வருகிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
எத்தனை காலத்திற்குதான் ஊரை ஏமாற்றுவீர்கள் மாண்புமிகு உதயநிதி அவர்களே.
ஜெ.ரா retweeted
திருமா: அடங்க மறு!அத்து மீறு
போலிஸ் : அடிச்சி வண்டியில ஏத்து
சிறுத்தை குட்டிகள்: ஜட்டியோட ஓடு 😂😂
ஜெ.ரா retweeted
தனது பேரனை டவுன் பஸ்ல ஏத்தி விட்டுட்டு, தாத்தா ஸ்கூல் பஸ்ல ஏறி போயிட்டாராம்...!!!
அருமையான கலர் selection டா 👌🏼
#TVK_Tharkuris
ஜெ.ரா retweeted
ஓசியில மக்களோட வரிப்பணத்தில் சம்பளம் வாங்குறியே இதுக்கெல்லாம் விளக்கம் யாரு..??
ஓசி சம்பளம் வாங்க வெட்கப்படனும்.. @OGPrasanna
சங்கிக்கு புரியிற மாதிரி தற்குறி மனநிலையில இல்லாம உண்மைய எடுத்து சொல்றா...
ஜெ.ரா retweeted
வெற்றி (மெத்தாம்பெட்டமைன்) கடத்தல் திட்டம்
வெற்றி – தங்கம் கடத்தல் திட்டம்
வெற்றி – செம்மரம் கடத்தல் திட்டம்
வெற்றி – Gold Smuggling (தங்கக் கடத்தல்) திட்டம்….
@TimonTheFire
ஜெ.ரா retweeted
Big Turning Point
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பவே இல்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட கூறிவந்தனர்
இன்னொரு பக்கம் கூட்டணி கட்சியின் தலைவரான காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் அருள் விக்னேஷ் பாவம் என கூறியிருந்தார்
ஆனால் இந்த விவகாரத்தில் தற்பொழுது மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது
மதுரையில் மாணவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசினார்
அப்போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார் அது பணியிடத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக இல்லையா ? மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்துள்ளார் இன்று வரை மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகாதா? என வெளிப்படையாக பேசியுள்ளார்
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் ஐந்துக்கும் அதிகமான கலந்து கொண்டனர்
நிச்சயமாக நீதிபதிகளுக்கு இது தொடர்பான விஷயம் தெரியாமல் இப்படி பேச மாட்டார்கள். அப்படி என்றால் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மைதான்
பிறகு ஏன் இன்னமும் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் இதுவே எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது சாமானிய பொதுமக்களோ செய்தால் முதல் விஜய் தலைமையிலான தமிழ்நாடு காவல்துறை இப்படித்தான் மௌனம் காப்பார்களா?
அப்படி என்றால் ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
இப்படி பொதுமக்கள் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
பெண் பாதுகாப்பு தான் எங்களது அடிப்படை என பிரச்சார மேடைகளில் தொடர்ந்து பேசும் முதல்வர் விஜய் அதை நடைமுறையில் பின்பற்றாமல் இருப்பது ஏன் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
இப்படி நடவடிக்கை எடுக்காமலே இருந்தால் அது மிகப் பெரிய தவறான முன்னுதாரணமாக மாறி கட்சிக்காரர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுத்து அவர்கள் மற்ற பெண்களிடம் அத்து மீறினார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இதை தடுக்க என்ன செய்யப் போகிறார்கள் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
ஜெ.ரா retweeted
அதாவது சங்கீதாவுக்கும் திமுகவுக்கும் லிங் இருக்கு எல்லாரும் இத டூல் கிட்டா வச்சு சங்கீதாவ அப்யூஸ் பண்ணுங்கடானு அப்யூஸ் வாரியர்ஸ தூண்டி விடுறான் இதுக்கு நம்ம வரி பணத்துல இவனுக்கு சம்பளம் கருமம் டா 🚶




























