ranganathan (@rang1965) header
ranganathan (@rang1965) profile picture

nothing special

madurai
Joined July 2013
Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)
நல்ல தொடக்கம்.. வாழ்த்துக்கள்..
விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்! மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்! #GaneshChaturthi #CMJosephVijay‌
52
Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in @dmk @tvk 5ஆண்டு, ஊழலில் அனுபவித்து விட்டு கருணாநிதி அரசு, மேலும் ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு கோரி, அதை இந்திரா காந்தி நிராகரித்தால், காலாவதி ஆன சட்டசபையை டிஸ்மிஸ் ஆனது எனது பொய் சொல்லி திரிகிறது
14
Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in @ArunSFan பன்றியை என்ன தான் சந்தனத்தில் குளிப்பாட்டினாலும், திரும்பவும் சாக்கடையில் தான் settle ஆகும்.. அது இவருக்கு பொருந்தும்.
5
🔴LIVE : youtu.be/Ulc-aaFLByc @EPSTamilNadu . ஒரு அண்ணாச்சி கடை செய்வதை, ஒரு அரசு செய்தால் அதற்கு பெயர் நிர்வாக சீர்குலைவு..
3
🔴LIVE : youtu.be/Ulc-aaFLByc @Udhaystalin @mkstalin @arivalayam ஆக விடியா திராவிட மாடல் ஆட்சி காலத்தில் 2021-2026 எதுவும் செய்யவில்லை என்பதை மறைமுகமாக சொல்லுகிறார் இவர்.
12
அடிப்படையை புரிந்து கொள்ளுங்கள் கர்நாடக மக்களே.. 400டி.எம்.சி நீர் வெளியேற வழி இல்லை என்றால் கர்நாடகம் போன ஆண்டே நீரில் மூழ்கிய காணாமல் போய் இருக்கும். அதை காப்பாற்றியது தமிழக காவேரி வழி பாதை. அதற்கு தரும் வாடகை தான் காவேரி நீர் பங்கீடு. மாதம் தவறாமல் நீர் தந்தாக வேண்டும்.
7
இந்த திடல் தற்குறிகள் எல்லாம் எந்த பொந்தில் ஒளிந்து கொண்டு இருக்காங்க... சரி இந்த அழுவாச்சி சத்யராஜ், உதய் நிதி,ஆ.ராசா போன்றவர்களாவது பாருங்கப்பா.. சப்பானில் பகவத்கீதை மாநாடு.. temple.dinamalar.com/news_de…
1
13
அதாவது கோவையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி பல அப்பாவி உயிர்கள் இறப்பிற்கு காரணமானவர்களுக்கு பரோல் தர வேண்டுமாம். ஏன் இதை முந்தைய திமுக அரசிடம் கேட்கவில்லை இந்த வன்னியரசு ??
1
36
விஜய் ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் முடிந்து விட்டதா @arivalayam . உங்க தலைவர் வார்த்தையை அவரே மீறுகிறாரே ?? பாவம் கட்சி கலகலத்து போயிருச்சு போல..
17
மனசுக்குள் இன்னும் சூப்பர் முதல்வர் என்ற நினைப்பில் ஆட்டம் போடுகிறார் ஸ்டாலின். @CMOTamilnadu அவர்களே, 40% ஸ்டாலின் tax recoveryக்கு தயவுசெய்து லஞ்ச ஒழிப்புத்துறையை முடக்கி விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
17
சூப்பர் ராப்.. டோண்ட் மிஸ்.. facebook.com/share/v/19tL97S…
23
நாடு நரகமாக மாறாமல் இருக்க யோசி!!! instagram.com/reel/DWla7dCDh…
24
இந்தியாவில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு, நாள்தோறும் மோடியை திட்டி கொண்டு, திரியும் மர்ம நபர்கள், திராவிட குஞ்சுகள், மத மாற்றம் செய்யும் புரோக்கர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணம். முக்கியமாக கோபாலபுரம் கொத்தடிமைகளுக்கு...
20
திமுகவின் விடியா ஆட்சியின் அசிங்கங்கள். facebook.com/share/v/1DbEeZx…
4
15
இந்த முறை யாரையும் உதைக்க வாய்ப்பு இருக்காது என நம்புவோமாக..
15
சகோதர மதத்தவரை எவ்வளவு உயரத்தில் தூக்கி நிறுத்தினாலும், தங்களுக்கான வசதிகள் ஒரு சதவீதம் குறைந்தாலும் சனாதன எதிர்ப்பை காண்பிப்பதை தயங்குவதே இல்லை. முதலில் <அஸாரூதின் <அமீர்கான் <ஷாரூக்கான் <இப்போது A.R.ரஹ்மான். என்ன மாடலோ இது ? hindutamil.in/news/india/sha…
65
அரசு பஸ் டிரைவர்கள் அலறல்: பிரேக் பழுது, ரீட்ரெட் டயர், மங்கல் ஹெட்லைட் - இந்த மோசமான உள்கட்டமைப்புடன் கையாலாகாத DMK அரசை தூக்கி எறிய வேண்டிய நேரம்! பொதுமக்கள் உயிரை பறிக்கும் இந்த ஆட்சியை விரட்டியடி dinamalar.com/news/tamil-nad…
35
திருத்தணியில் ஒடிசா இளைஞரை அரிவாளால் வெட்டி ரீல்ஸ் எடுத்த அளவுக்கு சீர்கெட்டுப் போன தமிழகம்! கஞ்சா வெறியில் வடக்கத்தி தொழிலாளியை கொடூரமா தாக்குறாங்க... இதுதானா DMK ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு? முழு கையாலாகாத்தனம்! பிற மாநிலத்தவங்க பாதுகாப்பா இருக்காங்கனு சொல்வது எல்லாம் பொய்யே 😡
21
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் @arivalayam @BJP4TamilNadu மகளிர் மாநாட்டுக்கு அரசு பஸ்களை எல்லாம் திருப்பி விட்டீங்க! பஸ் ஸ்டாண்ட்ல பொது மக்கள் அவதி... குழந்தை, முதியவர் எல்லாம் நின்னு தவிக்குறாங்க! 😡
19