Ravikumar (@ravi26kumar) header
Ravikumar (@ravi26kumar) profile picture

தீதும் நன்றும் பிறர் தர வாரா. Ajithkumar / AIADMK 🌱🌱🖤🤍❤️🌱🌱

chennai india
Joined January 2012
Photo by Ravikumar (@ravi26kumar)Photo by Ravikumar (@ravi26kumar)Photo by Ravikumar (@ravi26kumar)Photo by Ravikumar (@ravi26kumar)
Ravikumar retweeted
எந்த நாயைச் சொல்றாரு?
2
5
152
அந்த MLA பாவம் ன்னு சொன்னது நீங்க தானே @manickamtagore? இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா திரியணும்? #TVKAgainstWomen #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #KallakurichiMLA
11
126
7
305
4,109
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? @AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu? “நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
37
391
31
918
27,981
எந்த நாயைச் சொல்றாரு?
2
5
152
கள்ள டோக்கு போடுறது இல்ல, ட்ரை பண்ணி மாட்டிக்கிற தற்குறி நாய்தானேடா நீங்க. நீங்க வேற எப்படி பேசுவீங்க, இப்படித்தான் பேசுவீங்க! xitter.gq/raja_sd22122/status/21…
19
Ravikumar retweeted
வாத்தா டேய் நல்லி! நேத்து வரைக்கும் மெசேஜ் அனுப்பலன்னு உருட்டுன. இப்போ Abuse மெசேஜ் அனுப்பல, Unwanted மெசேஜ்தான் அனுப்பினாருன்னு கலெக்டர் சொல்லிட்டாங்கன்னு உருட்டுறியா? 😂
So abusive messages allegation has now watered down to unwarranted messages , what all can fall under the category of unwarranted messages ? Ice fruit uncles sending me stupid WhatsApp forwards / gym aunties sending me health tips etc. even if I wish these people are jailed , is it a punishable offence ? And it took 4 months to conjure up this story ? Ofcourse - it’s all sources as of now. 😊 nice narrative.
3
9
283
நல்லி now 😭😭😭😭😭😭
இன்று உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரம் குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தது , புகாரே கொடுக்காத நிலையில் நீதிமன்றம் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் ? பேப்பரில் வருவது வைத்து நீங்க கேள்வி கேள்களாம் நீதிமன்றம் அப்படி எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நீதியரசர் கூறியதோடு , ஒரு கலெக்டர் தன்னையே பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை என்றால் மக்களை எப்படி பாதுகாப்பார் என்றும் கேள்வி கேட்டுள்ளார் , தமிழக அரசாங்கம் தெளிவாக புகார் எதுவும் வரவில்லை என்று கூறிவிட்டு நிலையில் மீண்டுமொரு முறை கலெக்டரிடம் விசாரித்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய சொல்லியுள்ளார் இதைத்தானேடா நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிட்டிருக்கேன்
1
98
வாத்தா டேய் நல்லி! நேத்து வரைக்கும் மெசேஜ் அனுப்பலன்னு உருட்டுன. இப்போ Abuse மெசேஜ் அனுப்பல, Unwanted மெசேஜ்தான் அனுப்பினாருன்னு கலெக்டர் சொல்லிட்டாங்கன்னு உருட்டுறியா? 😂
So abusive messages allegation has now watered down to unwarranted messages , what all can fall under the category of unwarranted messages ? Ice fruit uncles sending me stupid WhatsApp forwards / gym aunties sending me health tips etc. even if I wish these people are jailed , is it a punishable offence ? And it took 4 months to conjure up this story ? Ofcourse - it’s all sources as of now. 😊 nice narrative.
3
9
283
Ravikumar retweeted
"கருணாநிதியாலேயே ஒண்ணும் பண்ண முடியல.. நீங்க எம்மாத்திரம்?" ”வைகோ எங்கெல்லாம் போறாரோ அங்கெல்லாம் காலி பண்ணிட்டு தான் வருவாரு.. ஆட்சி கலைப்பு பத்தி எந்த கவலையும் படவேணாம், வைகோவே முடிச்சு விட்டுருவாரு...” - அ.தி.மு.கவின் காளியம்மாள் பேச்சு #ADMK | #Vaiko | #Kaliyammal | #TVK | #PolimerNews
24
64
2
441
58,794
Ravikumar retweeted
யாரு அந்தக் குரங்கு?😀😀😀😀😀
13
29
1
232
17,327
யாரு அந்தக் குரங்கு?😀😀😀😀😀
13
29
1
232
17,327
சிபிஐக்கும் டிஆர்ஐக்கும் வித்தியாசம் தெரியாம எதையாவது உளறாதடா தற்குறி.
DRI has full access to Tamilnadu after many decades . Whole smuggling network will be busted in a year ! Thank the TVK government for giving them full access !!
2
180
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய @TVKVijayHQ சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் @AIADMKOfficial தொடர்ந்த வழக்கில், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியரிடம் பதிலை பெற்று,நாளை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
11
119
5
303
5,352
எல்லா கடத்தலும் தமிழ்நாட்டில் தான் நடக்குது. தொடர்ந்து இந்த கடத்தல்களை மத்திய அரசு தான் தடுத்துக் கொண்டிருக்கிறது. நீங்க நிம்மதியா தூங்குங்க ப்ரோ @CMOTamilNadu !! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
5
137
6
255
2,958
Ravikumar retweeted
யோவ் @sunnewstamil அட்மின்! எங்க அண்ணனுக்கு ஏன் பிஜிஎம் போடலன்னு தற்குறீங்க கதறப் போறாங்க!😀😀😀😀
4
8
180
வத்தா செருப்பு பிஞ்சிடும்டா தற்குறி நாயே!
இளைய புரட்சி தலைவி திரிஷா ❤️ Not sure whether she knows that her fans are starting a Peravai for her in Tirunelveli, as reported by news channels. But I absolutely love the way they've chosen the title 'Ilaiya Puratchi Thalaivi.' தரமான பட்டம் ❤️ @trishtrashers #TrishaKrishnan
76
Ravikumar retweeted
Enjoy mode on AK Nation❤️❤️❤️❤️ #AK64 #DareDevil
6
20
508
யோவ் @sunnewstamil அட்மின்! எங்க அண்ணனுக்கு ஏன் பிஜிஎம் போடலன்னு தற்குறீங்க கதறப் போறாங்க!😀😀😀😀
4
8
180
Ravikumar retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்.. #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | #AjithKumar
220
3,550
364
15,425
1,448,101
Enjoy mode on AK Nation❤️❤️❤️❤️ #AK64 #DareDevil
6
20
508