Ruban Raj (@rubane3) header
Ruban Raj (@rubane3) profile picture

தமிழ்தேசியம் 🌟🌟🌟

United Arab Emirates
Joined April 2012
Photo by Ruban Raj (@rubane3)Photo by Ruban Raj (@rubane3)Photo by Ruban Raj (@rubane3)Photo by Ruban Raj (@rubane3)Photo by Ruban Raj (@rubane3)Photo by Ruban Raj (@rubane3)Photo by Ruban Raj (@rubane3)Photo by Ruban Raj (@rubane3)Photo by Ruban Raj (@rubane3)Photo by Ruban Raj (@rubane3)
நான் தான் குளத்தூர் ராஜா என்று இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் அவரின் சாம்ராஜ்யத்தை & கனவை சுக்கு சுக்காக உடைத்தெரிந்து TVK தேர்தல் வரலாற்றில் சாதித்து காட்டிய மதிப்பிற்குறிய 'M.L.A V.S பாபு' அவர்களுக்கு கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன், அவரது ஆத்மா இறைவனடி சேரட்டும். 🕯️🕯️🕯️
5
11
288
Ruban Raj retweeted
1
9
34
408
அண்ணன் @cartoonistbala பாலா அவர்கள் சீமான் தமிழ்தேசியத்தை எழுச்சியடைய வைத்து அப்படியே காயடிக்க வைத்துள்ளார் என்று பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளார், சீமான் காரைக்குடியில் தோற்றதற்காக விடுடா அடுத்த தேர்தலில் பார்த்துகிடலாம் என்று நினைத்து தான் இருந்தேன் அனால் காதில் வந்த செய்தி மிகவும் வருத்தபடுத்த வைத்து விட்டது என்று வேதனையை பகிர்ந்துள்ளார்..🥲🥲 youtu.be/5ICRxF-_sfc?si=Vyma…
4
11
20
2,065
தமிழ்தேசிய நபராக அண்ணன் @cartoonistbala அவர்களின் மனம் திறந்த பார்வை... சீமான் 2026 தேர்தலில் அதிகாரத்தை நோக்கி நகராமல் செய்த அயோக்கிய தனத்தை பேசியுள்ளார்...
`துரந்தர்’ சீமான்! இன்றைய லைன்ஸ் மீடியா உரையாடலில் youtu.be/5ICRxF-_sfc
4
3
1
18
465
Good decision, appreciate 👏👏
நிரந்தர பணிநீக்கம் #Dindigul | #Dismiss | #PuthiyaThalaimurai
79
Once a broker, always a broker...
2
11
600
புரோக்கர் சவுக்கு சங்கர் தீடீர் திமுக பாசம், திமுக தவெக வை எந்த வழிகளில் எல்லாம் கவுகாக பார்க்கிறது என்ற அலசல் பார்வை youtu.be/oITKfIAyZ-Y?is=PtAS…
4
190
வருகிற 27 நவம்பர் சென்னையில் மாவீரர் தினத்தை பாரிசாலன் @SaalanPaari அவரின் இயக்கத்தால் முன்னெடுக்க படுகிறது, உங்கள் இயக்கத்தின் முயர்ச்சிக்கும் முன்னெடுப்புக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
12
9
1
35
1,300
நேரு வை சொன்ன K.N. நேருவை எடுத்து சொல்லுராப்புல வருண் 😅😅, நாம் தமிழர் கட்சி போய்.. நான் சொல்லுறது தான் கட்சி & நான் தான் கட்சி 😅😅😅 ஒரு serious & கல கல chit chat.. youtu.be/NWyhiSvTQog?is=WEIU…
3
1
10
343
தறமான கலாய் 😂😂😂
துரைமுருகன்: இப்டிதான் அன்பில் மகேஷ் மேல நடவடிக்கை எடுக்க மாட்டாங்கனு சொன்ன...
95
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கியவருமான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் அவரது இணையற்ற தியாகத்திற்கும், நாட்டுப்பற்றிற்கும் எனது வீரவணக்கங்கள்! தாய்நாட்டின் விடுதலைக்காகவே தனது சொத்துகளையெல்லாம் இழந்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் துணிச்சலும், தன்மானமும், தமிழ் மொழி மற்றும் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றும், தொழிலாளர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையும் என்றும் நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும். சுதேசி உணர்வையும், சுயசார்பு சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மக்கள் மனங்களில் விதைத்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்!
58
753
18
2,824
55,758
Ruban Raj retweeted
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயி**ழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய்க்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயி**ழந்தவர்களின் குடும்பத்தினர்.. #Tuticorin | #Sterlite | #SterliteProtest | #Gunshoot | #CMVijay | #ReliefFund | #MinisterNirmalkumar | #PolimerNews
6
256
2
909
17,732
Ruban Raj retweeted
🏠 **சொத்து வாங்குபவர்களுக்கு தமிழக அரசின் புதிய அறிவிப்பு! 😍** இனி பத்திரப்பதிவு செய்த பிறகு அசல் பத்திரத்தைப் பெற அலுவலகத்திற்கு அலைய வேண்டிய அவசியம் குறையப்போகிறது! 🔥 📌 தமிழகத்தில் சொத்துப் பதிவு ஆவணங்களை ஒரே இடத்தில் பாதுகாப்பாக அச்சிட்டு, பயனாளர்களின் வீட்டிற்கே **இந்தியா போஸ்ட் ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்பும் திட்டத்திற்கு** அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. 🔹 மையப்படுத்தப்பட்ட பத்திர அச்சிடும் மையம் 🔹 பாதுகாப்பு அம்சங்களுடன் பத்திரங்கள் அச்சிடப்படும் 🔹 பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் விநியோகம் 🔹 சென்னையில் 48 மணி நேரத்திற்குள் விநியோகம் செய்ய திட்டம் 🔹 தொலைதூர மாவட்டங்களுக்கு படிப்படியாக விநியோக ஏற்பாடு மேலும், தகுதியான முதல் முறை சொத்து வாங்குபவர்களுக்கு நேரில் சார்பதிவாளர் அலுவலகம் செல்லத் தேவையில்லாத Contactless Registration முறையையும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 😍 📅 2026–2027 நிதியாண்டில் மையப்படுத்தப்பட்ட அச்சிடும் வசதியை ஏற்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. 📄 அரசாணை எண்: G.O. (Ms) No.176 📅 நாள்: 16.11.2026 **தமிழக அரசின் இந்த புதிய நடவடிக்கை சொத்து வாங்குபவர்களுக்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும்? உங்கள் கருத்து என்ன?** 👇 #TamilNadu #PropertyRegistration #AnywhereRegistration #TamilNews #MakkalSevai
2
67
193
21,647
பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு e-CSR (Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச்சேவையை 18.11.2026 அன்று காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ்குமார் அகர்வால், IPS, அவர்கள் அறிமுகப்படுத்த உள்ளார்.
42
362
14
871
26,490
துரைமுருகன், கரிகாலன், ராமச்சந்திரன், ரத்தினம், தலைமை பொறியாளர்கள் என 27 பேர் மீது குற்றப்பத்திரிகை. இனி ED வர தடையில்லை...
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உட்பட 27 நபர்கள் மீது DVAC - FIR ஆற்றுப்படுகையில் நடந்த 4 மணல் குவாரிகளில் மட்டும் (1.42 கோடி யூனிட்) நடந்த இழப்பு ₹1,427 கோடி, இன்னும் 24 குவாரிகளில் கணக்கெடுத்தால் கூடுதலாக வாய்ப்பு. மொத்த சிஸ்டத்தையும் குட்டிச்சுவராக்கிய மணல் மாபியாக்கள்.
31
121
5
437
13,603
#DVAC says former Minister M. Duraimurugan, officials and contractors of the Water Resources Department who have been accused of illegal sand mining in #TamilNadu were aware of its impact on the environment. They were well aware that illegal sand mining in river beds will cause fall in ground water levels, dry up wells, destroy aquatic habitats, suffocate organisms, harm riparian ecosystems and endanger the human activities in the region, the DVAC has said.
7
60
5
289
16,866
இந்த படிப்பு அறிவு திருட்டில் ஈடுபட்ட ஒருத்தனையும் விடாதிங்க அமைச்சர் அவர்களே @imrajmohan , அத்தனை பேரையும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்...
2
110
சீமானின் 'முன்னாள்' 'இன்னாள்' கருணாநிதி பார்வை 👇👇
10
82
3
210
4,173
உடனடியாக அரசு மேல் முறையீடு செய்யணும்...
News Update | தடை ரத்து தமிழகத்தில் இருந்து கருங்கல், ஜல்லி கற்கள் போன்ற கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து கட்டுமான பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு MadrasHighCourt | TamilNadu | MineralTransport | 17 NOV 2026 #MadrasHighCourt #TamilNadu #MineralTransport #NewsTamil24x7
12
25
2
136
2,909
Social media யை பற்றி ஒரு கல கல மற்றும் அதில் உள்ள toxic பற்றி விளக்கும் chit chat.. youtu.be/xG37iZ-yM8Q?is=scCb…
2
2
1
5
594