Pinned Tweet
பக்தியின் பாதையில் பயணம் தொடரட்டும்,
பார் போற்றும் வெற்றிகள் நம்மைத் தேடட்டும்..
வெற்றி வேல்🙏 வீர வேல்🙏என்ற முழக்கத்தோடு,
புதியதொரு நாளினைத் தொடங்குவோம்...
முருகா 🙏🙏
இனிய காலை வணக்கம் 🙏🙏
Saravanan retweeted
என் பிரபஞ்சமே
நீயாக இருக்கும்போது..
என் வேண்டுதல் மட்டும்
எப்படி வேறாக இருக்க
முடியும்.! 🤍💛
இந்தியா 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி 🙌🙌
Finally 3-1 to win the series
#IndianCricket
நான் சொன்னது தான் நடக்கும் போல...
Newzealand series draw தான் ஆகும்..
நீங்க என்ன சொல்றிங்க...
India 2-2...
Saravanan retweeted
OMG...😱 The snake hunted the deer, but the crocodile hunted the snake…😳 and the deer got a miraculous escape😱
Saravanan retweeted
Good morning, everyone! ❤️
A little sunshine, a beautiful flower, and the peaceful charm of nature.🍀
Wishing you all a lovely day ahead.💐
Saravanan retweeted
#Breaking 🚨⚠️
உலகப்புகழ்பெற்ற திருஅண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் உண்ணாமலை அம்மன் கார்த்திகை தீபத் திருவிழா சற்று முன் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நவம்பர் 24ஆம் தேதி அதிகாலையில் கோவில் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டு அன்று மாலை 6 மணியளவில் நவம்பர் 24ஆம் தேதி 2800 அடி உயர திருஅண்ணாமலை மலை உச்சியில் #மகாகார்த்திகைதீபம் ஏற்றப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மகா கார்த்திகை தீப விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க இருப்பதால்
15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட. உள்ளனர்.
கார்த்திகை மகா தீபத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் DGP திரு .மகேஷ் குமார் அகர்வால் அவர்கள் நேரில் திருஅண்ணாமலை கோவில் வந்து சுவாமி தரிசனம் செய்து ஆய்வு மேற்கொண்டு போலீசாருக்கு அறிவுரை வழங்கினார் . @copmahesh1994 @tnpoliceoffl
Saravanan retweeted
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல்
வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக🙏🙏🙏
Saravanan retweeted
எதிரில் வருபவர்களிடம்
ஒரு கனிவான வார்த்தை ஒரு சிறு புன்னகை 😊
இது போதும் இன்றைய நாள் முழுவதும் அழகா
தெரியும்..
நண்பர்கள் அனைவருக்கும் அன்புடன் இனிய காலை வணக்கம் ✨🌞
#HappySunday

























