Pinned Tweet
ஒரு பெண் தன் தந்தையிடம் உணர்த அன்பையும் பாதுகாப்பையும் எந்த ஒரு ஆணிடம் முழுமையாய் உணர்கிறாளோ அவனும் அவளுக்கு இன்னொரு தந்தையே...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@ItzMeIndhu இந்து, வாழ்க வளமுடன் எல்லா நலமுடன். 🎂💐❤️
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@prarthu_era பிராத்தானா ( talking tom ), மகிழ்ச்சியோடு வாழ்க வளமுடன் எல்லா நலமுடன் ...🎂💐❤️
4
248
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@Sijju_Twitzz மச்சான், வாழ்க வளமுடன் எல்லா நலமுடன்.. 🎂💐❤️
❣ᕠႫ᪙ໍ᪙ᤌᮀ൫ഴཧᮀതཉ❥ retweeted
⚖️ தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் குறித்து ஒரு முக்கியமான உரையாடல்!
குரியன் ஜோசப் தலைமையிலான ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது ஏன்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? அரசு முன்வைக்கும் காரணங்கள் என்ன? இதனால் தமிழ்நாட்டின் மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சிக்கும் என்ன பாதிப்பு ஏற்படும்?
இந்தக் கேள்விகள் குறித்து அந்தக் குழுவின் முன்னாள் ஆராய்ச்சி அதிகாரி, பத்திரிகையாளர், வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர் திரு. வாஞ்சிநாதன் சித்ரா (@ravana_9902) அவர்களுடன் பேசுவோம்.
📅 நவம்பர் 13, வெள்ளிக்கிழமை
⏰ மாலை 7 மணி
📍 #பரியின்பனுவல்பட்டறை
🎙️ @kuthiraiofficial
இந்த விவகாரத்தைப் புரிந்துகொள்ளவும், உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளவும் நீங்களும் இணையுங்கள்!
🤖 Made with AI
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் @Mithaa_offcll அன்பே, இப்பவும் எப்பவும் சிரிச்சிட்டு சந்தோசமா இரு, இந்த வருஷம் எல்லாம் உனக்கு நல்லாதே நடக்கும்...💐🍫❤️🫂













