Singampattian retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம்.
மேலும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
மானமுள்ள இந்துக்களே
முருகப்பெருமான் பக்தர்களே
24.11.2026 கார்த்திகை தீபம் அன்று திருப்பரங்குன்றத்தில் கூடி எதிரிகளையும் துரோகிகளையும் தெறிக்க விடுவோம்
வெற்றிவேல் வீரவேல் 🚩
தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோவில் நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு 🔥🪔
திருப்பரங்குன்றம் மலையை மீட்க முதல் படி. வெற்றிவேல் வீரவேல் 🚩
YSR குடும்பத்த உள்ளூர்லயே ஓட விட்டு அடிக்கிறானுக TDP 🔥💥
#WATCH | Pulivendula, Andhra Pradesh: YSRCP Kadapa MP YS Avinash Reddy's convoy was attacked while he was on his way to support party candidates who were filing nominations
(Source: YSRCP State office)
6
359
Singampattian retweeted
Ancient Lord Shiva temple in Kondaveedu, Guntur occupied by Muslims
Is this legal?
@naralokesh @PawanKalyan @AmitShah
Interim orders willbe passed after 1 PM
#Thiruparankundram
கூதிமுக கொத்தடிமைங்க வி எஸ் பாபு சாவ கொண்டாடுறதும், பதிலுக்கு அணில்ஸ் அவனுகள கிழிக்கிறதும்.. ஆகா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி
This quoted post is unavailable.
A lawyer appearing for Temple priest, paid in lakhs out of devotees‘ donations to the temple, calls Thirupparankundram as ’Secular Hill‘ 🤦♂️
Replying to @LiveLawIndia
Advocate: I have shown this is a secular hill, a lot of people go. temple has been permitted to lit the lamp, tomorrow these people will go and worship the lamp and it will disturb the peace and harmony.
Thirupparankundram Deepa Thoon case arguments will resume tomorrow at 10:30 AM
After hearing the arguments of Lawyer representing the Temple priest
SC Judge to the Lawyer : You're appearing for the priest or Dargah?
Priest my Lord.
No difference.
🤦♂️🤦♂️
#Thirupparankundram
After hearing the arguments of Lawyer representing the Temple priest
SC Judge to the Lawyer : You're appearing for the priest or Dargah?
Priest my Lord.
No difference.
🤦♂️🤦♂️
#Thirupparankundram
Seems like the CM is personally watching the Thirupparankundram case SC proceedings. HRCE & CoP, Madurai City aslo joining.
தீபத் தூண் இருப்பது கோவிலுக்கு சொந்தமான இடம். தர்காவில் இருந்து 15 மீட்டர் தொலைவில் கோவில் இடத்தில் தீபம் ஏற்ற நீதிமன்ற அனுமதி உள்ளது. தர்கா 90 மீட்டர் தொலைவில் உள்ளது. அங்க தீபம் ஏத்துனா இவங்களுக்கு மனம் புண் படுமாம், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுமாம். ஓட்டுக்காக திமுக/தவெக 🗣️💦





























