▪️ (@ss_twtz) profile picture

✍🏽 ~ சாளரன்

Joined July 2025
Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)Photo by ▪️ (@ss_twtz)
பேரன்பின் முதல் அத்தியாயம் ஏற்றுக்கொள்வது இறுதி அத்தியாயமும் அது தான்.
8
94
8
276
85,328
ஒன்று செய் இப்போதே உள்நெஞ்சை உடையச்செய் ! 🎵 open.spotify.com/track/6ILoj…
9
▪️ retweeted
the art of not reacting.
26
2,197
64
8,213
128,357
முழுநேரமும் இந்த மனம் பணம் தேடி ஓடும் பிசாசு தான் மொழியுடன் இரவுக்குள் எழுதும் நிமிடங்களில் மட்டுமே மனிதம் உணர்கிறது வாழ்வு வேறொரு உலகத்தில் இப்போதும் பத்திரமாக இருக்கிறது !
1
44
அறிவார்ந்த மனிதனால் கையாளப்படும் மதம் இன்னும் வீரியமாக வளரும். அதன் நீட்சி கண்டங்கள் தாண்டும் கர்வங்கள் ஒய்யாரமாகும்.
1
71
வாழ்வின் நேர விகிதம் என்ற கணக்கில் எல்லாமே இழப்பு தான் நினைத்து நினைத்து சேர்த்ததாக பிழைத்திருக்கிறோம் பிடித்து வைக்கவே முடியாதென்று தெரிந்தும் ஓர் உயிரின் பிரிவில் ஓர் உறவின் தொலைதலில் தொலைகிறோம் தொலைவில் ஒரு தனி மர நிழலில் தானாக மீள்கிறோம் !
2
4
128
▪️ retweeted
Quality over quantity. Everytime.
14
112
9
368
6,236
தேநீர் கோப்பையின் வெப்பத்தை உடனுக்குடன் அனுபவிப்பது போலத்தான் இந்தக் காதல் மிடறுகள் சுடும் போதே தொட்டனைத்துக்கொள்ளுங்கள் தீரும் அடியில் தித்திப்பை ஏற்கப் பழகுங்கள் !
2
4
109
வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் புரட்சிகள் எல்லாம் வேண்டியது கொஞ்சமாவது வாழவிடுங்கள் என்று தான் கொஞ்சத்தை தாண்டிய வாழ்வு உங்களிடம் ஏற்கனவே இருக்கிறதெனில் நீங்கள் புரட்சி செய்ய தகுதியில்லாதவர்கள் என்றுணர்க தயவுசெய்து கனவுக்குள் இருந்து மீள்க !
1
1
55
மதியும் நீ மதமும் நீ மலர் மடல் நீ மழை இரவு நீ !
1
60
உயிரே உயிரே உளறுகிறேன் உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்…! 🎵
1
2
103
மதிப்பிழக்காத என் தங்கம் நீ ! 🖤
1
2
7
215
எதுவும் நிரந்தரமில்லை தான் ஆயினும் சுகம் சுகம் தானே !
3
4
266
வேதனைகள் ஆயிரம் இருப்பினும் ஒரு பாடல் இனிப்பது போலத்தான் நீயும் இந்த நிலவும் இருப்பு தான் சுகம் !
4
11
281
Time !
What is a luxury that most people don't realize is a luxury?
3
104
அன்புடைய ஆதிக்கமே…! 🎵
1
2
158
டீக்கடையில் அந்த புள்ளதாச்சி பொன்ன போட்டு அடி வெளுத்துட்டு இருக்குறப்ப மொள்ளமா துப்பாக்கிய எடுத்து இன்னும் மொள்ளமா நடந்து வந்து பாட்டெல்லாம் முடிஞ்ச பொறவு துப்பாக்கிய வச்சு டிஷ்ம் டிஷம்னு தலைவர் சுடுறார். கொஞ்சம் சுறுசுறுப்பா இருந்தா இரண்டு அப்பு மிச்சமாகிருக்கும்.
2
1
4
350
Real talk.
82
5,231
134
63,302
1,127,461