சுட்டபழம் (@suttapazham) header
சுட்டபழம் (@suttapazham) profile picture

புன்னகை எங்கள் தாய்மொழி.... :)

Joined October 2010
Photo by சுட்டபழம் (@suttapazham)Photo by சுட்டபழம் (@suttapazham)Photo by சுட்டபழம் (@suttapazham)Photo by சுட்டபழம் (@suttapazham)Photo by சுட்டபழம் (@suttapazham)Photo by சுட்டபழம் (@suttapazham)Photo by சுட்டபழம் (@suttapazham)Photo by சுட்டபழம் (@suttapazham)Photo by சுட்டபழம் (@suttapazham)Photo by சுட்டபழம் (@suttapazham)
பூரியா பொங்கலா என காசை சுண்டி பார்ப்பதற்குள் பழைய சோத்தை பரிமாறிவிட்டு நகர்ந்துவிடுகிறது வாழ்க்கை.. . :(
13
214
181
சுட்டபழம் retweeted
MLA செத்ததுக்கு சிரிச்சுட்டே டாட்டா காட்டிட்டே போறான். சோ க்யூட்! 40க்கே கவலப்படாதவன். 1க்கா பட போறான்!
1
397
5
1,734
15,648
சுட்டபழம் retweeted
இந்தியாவில் நடந்த சிறைச்சாலை மரணங்களில் சாத்தான் குளம் இரட்டை கொலை தான் உலகம் முழுவதும் பேசப்பட்டது! எந்த அளவுக்கு என்றால்.., மேற்காசியாவின் அரபி வானொலி ஒன்று அதைப் பற்றி பேசவும்.! என்னிடம் ஒருவர் வந்து உங்க நாட்டில் இதெல்லாம் நடந்ததா? உண்மை தானா? - என்று விசாரிக்கும் அளவுக்கு போனது! அதற்கு முக்கியமான காரணம் சுசித்ரா ஆங்கிலத்தில் பேசி வெளியிட்ட அந்த காணொளி தான் மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் போனது! இப்போது அதனை செய்ய எந்த பிரபலங்களும் முன் வருவதில்லை அல்லது அப்படியே வந்தாலும் அவர் மீது ஏதோவொரு வகையில் தாக்குதல் நடக்கும் என்ற அச்சத்தை பரப்பி வச்சிருக்கானுக!
2
20
78
3,806
சுட்டபழம் retweeted
திமுக அரசு செயல்படுத்தி வந்த பல குழுக்களை மொத்தமாக கலைப்பது, துறைசார் நிபுணர்களை வெளியேற்றிவிட்டு புதிய ஆட்களை நியமிப்பது என்பதே தவெக அரசின் தொடர்அணுகுமுறை. Guidance Tamilnadu குழுவில் இருந்த பழைய ஆட்களை நீக்கிவிட்டு, தவெக அரசு புதிய ஆட்களை நியமித்திருந்தது. புதிதாக நியமிக்கப்பட்ட 15 பேரில் 13 பேரை தவெக அரசு பணி நீக்கம் செய்துள்ளது. அதில் மூன்றுபேர் ஆந்திர அரசில் பணியில் இருந்து கொண்டே இங்கேயும் பணியாற்றி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் முதலீட்டு தகவல்களை மற்ற மாநிலங்களுக்கு விலை பேசியிருக்கிறார்கள் என்று புகார். அரசு தகவல்கள் - பொதுவெளிக்கும் நீதிமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவை என்பதால் இப்போது தவெக அரசு சொல்லும் உளவாளிக் கதைகளை நான் நம்பவில்லை. இதில் வேறு ஏதோ தனிநபர் சர்ச்சை இருக்கிறது. ஆனால் மே மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டை ஆந்திராதான் ஆள்கிறது என்கிற குற்றச்சாட்டை தவெக அரசு நிரூபித்து வருகிறது.
54
670
12
1,508
66,236
சுட்டபழம் retweeted
நண்பர் சென்னையில் டேட்டா சென்டர் வச்சிருந்தார். 150 - 175 ஆட்கள் வேலை பார்த்து வந்தார்கள். தேர்தல் நேரத்தில் விசிலுக்கு கூட்டமாக ஓட்டுப் போட்டார்கள், "அண்ணன் வந்து அறுத்துத் தள்ளிடுவார்" என்று. கடந்த மாதம் அவர்கள் காண்ட்ராக்ட் எடுத்து இருந்தா அந்த கம்பெனி முழுதும் ஆந்திராவுக்குப் போனது. இப்போ வேலை இல்லை, 150 manpower இப்போ 45 ஆகி இருக்கு.
23
101
4
367
12,219
சுட்டபழம் retweeted
தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் வி எஸ் பாபு உயிரிழந்து விட்டார். அவரது உடலை பார்க்க செல்லும் முதல்வர் விஜயை சிரித்த முகத்துடன் செல்பி எடுத்தபடி வரவேற்கும் அக்கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மரண வீட்டுக்கு செல்கிறோம் என்பதை மறந்து அதை சிரித்தபடி கைகூப்பி ஏற்றுக்கொள்ளும் முதல்வர் விஜய் சூனியம் வைத்ததால் தான் வி எஸ் பாபு இறந்துவிட்டார் என கப்பித்தனமாய் சொல்லும் ஆளும் கட்சியினர் அதிகாரம் கிடைத்தும் அனுபவிக்க முடியாமல் போய்விட்டார் என வன்மம் விதைக்கும் எதிர்க்கட்சி ஒரு மூன்று நாள் கழித்து கூட செய்யலாம் ஆனால் இறந்தவர் உடல் அவரது வீடு செல்வதற்கு முன்பாகவே அவரது இடத்தில் ஆளுங்கட்சி யாரை நிறுத்தும்? எதிர்க்கட்சி யாரை நிறுத்தும்? நிறுத்தினால் யார் வெற்றி பெறுவார்கள் என விவாதம் நடத்தும் ஊடகங்கள் சமூக வளைதள இன்புளூன்சியர்கள் தமிழன் என்றொரு இனமுண்டு அவனுக்கென்று தனி ஒரு குணம் உண்டு என்ற அந்த பழைய கர்வம் படிப்படியாக அழிந்து வருகிறது
46
241
8
916
24,374
E tender நடைமுறைப்படுத்திய திமுக அரசு ஊழல் அரசாம்.. அந்த முறையை ஒழித்துக்கட்டும் தவெக அரசு பரிசுத்த அரசாம்...
1
263
3
779
9,880
சுட்டபழம் retweeted
தூத்துக்குடியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி திருச்சிற்றம்பலம் அனுமதியின்றி சட்டவிரோத சூதாட்ட விடுதி நடத்திய வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக உள்ளார் தூத்துக்குடி காவல்துறையினர் இவரை வந்து இண்டு இடுக்கெல்லாம் தேடி வரும் நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சி யின் நினைவு தினத்தை ஒட்டி அவரது திரு உருவ சிலைக்கு சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மரியாதை செலுத்திய நிகழ்வில் திருச்சிற்றம்பலமும் கலந்துகொண்டு வ உ சிக்கு மரியாதை செலுத்தினார் வாழ்க வாழ்க வாழ்கவே வ உ சி புகழ் வாழ்கவே
8
411
7
928
16,934
சுட்டபழம் retweeted
A viral reel showing TVK functionaries allegedly opening the Sothuparai Dam in Tamil Nadu's Theni district without official authorisation has triggered a political row. While Water Resources Department officials clarified that the main dam gates were untouched and only downstream canal sluices were opened, the Opposition has slammed the Vijay government over the incident. @dharannniii & @anchoramitaw with more details.
8
157
5
320
10,359
சுட்டபழம் retweeted
All is well. ✌️
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம் #TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
14
407
7
1,510
19,482
சுட்டபழம் retweeted
Watch | கடந்த திமுக அரசில் மேம்படுத்தப்பட்ட KNK சாலைக்காக 'மோட்டார் வாகனமில்லா போக்குவரத்தில் சிறந்த நகரம்’ என ஒன்றிய அரசால் சென்னை தேர்வு அந்த சாலைத் திட்டம் குறித்து ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் விவரித்த தகவல்கள் #SunNews | #Chennai | #KNKRoad | #DMK | @Dr_Ezhilan
8
409
3
1,305
38,500
சுட்டபழம் retweeted
வன்கொடுமை நிகழ்காலத்தே வாய்மூடி மௌனியாய் வலுவுள்ளவருக்கு மென்சாமரம் வீசிய காரியக்காரர்களே, உங்கள் போதனை கருமங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானா? வக்கிர பொறுக்கிகள் உங்கள் தோஸ்துகளா வாய்மூடி இருப்பது - நாளை வாய்ப்பு இருந்தால் நீங்களும் அதையே செய்ய தானா?
2
26
96
1,769
சுட்டபழம் retweeted
மலர் கொய்ய நடுங்கும்; விரல்களைத் தான் இந்த மழையில் கைவிட்டபடி நீ பிரிந்து நடந்தாய். #வாரிக்கையன்
2
2
12
515
சுட்டபழம் retweeted
ரசிக மனநிலைல ரேண்டமா பேசிட்ருந்துச்சி.. ரெண்டு கேள்வி கேட்டவுடனே யூடர்ன் அடிச்சிருச்சி🤣😂
1
102
1
449
8,324
இதைப் பற்றி...👇 எந்த இடைநிலை சாதி OBC மாணவர்களும் தெரிஞ்சுக்க ஆர்வம் காட்ட மாட்டார்கள்! வாதாடிய திமுக, திமுகவினருக்கு நன்றி சொல்ல மாட்டார்கள்! போராடாமலே வருந்தாமலே கஷ்டப்படாமலே தட்டில் சாப்பாடு வைத்தால்..? கிரீமிலேயர் இடஒதுக்கீடு பற்றி OBC சூத்திர முண்டங்களுக்கு புரியாது😩
22 ஆண்டுகால அநீதிக்கு முடிவு! OBC இடஒதுக்கீட்டில் ஒருவருடைய பெற்றோரின் சம்பளத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவரைக் கிரீமிலேயர் பிரிவில் சேர்த்து இடஒதுக்கீட்டு உரிமையை மறுக்கக் கூடாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. 22 ஆண்டுகால அநீதிக்கு முடிவு கட்டும் வகையில், OBC இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்த உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பிரதமர் விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! - திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி வலியுறுத்தல்! #PWilson #DMK #Reservation #OBCReservation #SupremeCourt #India #KalaignarSeithigal
13
244
526
11,292
சுட்டபழம் retweeted
இதெல்லாம் பார்த்தா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. அரசும் அதிகாரிகளும் மக்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் சப்போர்ட் பண்ணனும் ஆனா எங்களுக்கு இதுக்கு மேல போராட தெம்பு இல்லை, இவங்க முன்னாடி தோத்துட்டோம் என்று அவர் சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. நீதி, நியாயம் எல்லாம் இங்க வலு உள்ளவர்களுக்கு மட்டுமே.. சாமானியர்கள் என்றுமே நீதியை எதிர்பார்க்க முடியாது போல
"இதுக்கு மேல போராட எங்களுக்கு தெம்பு இல்ல.. உட** நாங்க வாங்கிக்கிறோம்.. போலீஸ் காரங்க எங்க குடும்பத்த ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.. என் வேலைய காலி பண்ணிடுவேன்னுலாம் மிரட்டுறாங்க".. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மர**ம் அடைந்த பாலகிருஷ்ணனின் சகோதரர் மனவேதனையுடன் சொன்ன தகவல் #Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
9
108
210
4,994
சுட்டபழம் retweeted
நான் ஏற்கனவே சொல்லி இருந்தபடி.. Proxy ஆக ஒன்லி fans chat செய்ய என்று ஒரு வேலை வாய்ப்பு. மதம் 600-800 டாலர் வரை இதில் சம்பாதிக்கிறார்கள்.. ofmjobs.com/find-jobs இது மாதிரி பல தளங்கள், டெலகிரம் குழுக்கள் எல்லாம் உண்டு. நீங்களே தேடி கண்டுபிடிங்க.
1
17
62
5,455
Perfect👌
5
266
5
939
14,190
சுட்டபழம் retweeted
சாத்தான்குளம் காவல்துறை லாக்கப் மரணத்துக்கு மக்கள் பொங்கி எழுந்தாங்க, அரசும் மக்கள் எழுச்சிய பார்த்து வேற வழி இல்லாம நடவடிக்கை எடுத்தது.. அடுத்த அரசு அதன்பின் நடந்த காவல்துறை அராஜக மரணத்துக்கு பொறுப்பேத்து மன்னிப்பு கேட்டு நடவடிக்கை எடுத்தது. அதுக்கு சாரி வேண்டாம் நீதி வேண்டும் என்று 5 நிமிடங்கள் போராடியவர் இப்ப ஆட்சியில் இருக்காரு ஆனா லாக்கப் மரணங்கள் தொடருது, அதுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பது மிகப்பெரிய முரண்.
9
111
3
273
8,767
அதிக விளம்பரம் செய்யும் பொருட்கள் தரம் அற்றது என்பதற்கு விஜய் மிக பெரிய எடுத்துகாட்டு. 😂
114
561
20
2,575
27,852
சுட்டபழம் retweeted
ஒரு புறக்கணிப்பிற்கும் அடுத்த புறக்கணிப்பிற்கும் நடுவே கடலொன்று இல்லாமல் போனாலும் குறைந்தபட்சம் ஒரு நதியாவது இருந்தே தீரும்.. -இளங்கோ
3
17
77
1,567