DIG TIRUNELVELI RANGE (@tinrange13151) header
DIG TIRUNELVELI RANGE (@tinrange13151) profile picture

DR.R.THIRUNAVUKARASU, I.P.S., Official X Handle -Office of the Deputy Inspector General of Police, Tirunelveli Range.

Tirunelveli
Joined August 2024
Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)Photo by DIG TIRUNELVELI RANGE (@tinrange13151)
திருநெல்வேலி சரக காவல்துறை *முன்னோடிக் காவல் நிலையமாக உருவாக்க டி.ஐ.ஜி. அவர்களால் தத்தெடுக்கப்பட்ட தாழையூத்து காவல் நிலையத்தின் மேம்பாடு குறித்து கலந்தாய்வு!*
4
திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் e-CSR பதிவு நடைமுறைகள் குறித்து சரக டி.ஐ.ஜி. ஆய்வு
16
*திருநெல்வேலி சரக காவல்துறை** **குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் (ACTU) சரக டி.ஐ.ஜி. வருடாந்திர ஆய்வு**
11
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ (POCSO) வழக்கில், நீதிமன்றத்தில் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஒருங்கிணைத்து, குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பெற்றுத்தர பங்காற்றிய காவலர்களுக்கு டி ஐ ஜி பாராட்டு
13
தூத்துக்குடி மாவட்டம், நாரைகிணறு காவல் நிலைய கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட எதிரியை துரிதமாக செயல்பட்டு கைது செய்வதில் முக்கிய பங்காற்றிய காவலர்களை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
16
திருநெல்வேலி சரக அலுவலகத்தில் இன்று (18-11-2026) புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெற்றார். .
10
15.11.26 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, சிறப்பாக சேவையாற்றிய காவலரை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்
1
85
திருநெல்வேலி சரக காவல்துறை தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (SJ & HR) பிரிவில் திருநெல்வேலி சரக டிஐஜி நேரில் ஆய்வு
23
தென்காசி மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் சிறப்பு படையினர், 15.11.2026 அன்று இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கேரள மாநில லாரியை சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்டதும், 10 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர் அவர்களை நெல்லை சரக்கு டிஐஜி பாராட்டினார்
1
2
159
15.11.26 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி,தென் மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிதாரி, இ.கா.ப அவர்கள் தலைமையில் திருநெல்வேலி டி ஐ ஜி முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் ஆகியோர் நேரில் ஆய்வு
2
1
1
33
*திருச்செந்தூர் சூரசம்ஹார விழா – பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்!**
1
41
நாளை (15.11.2026) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, இன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப. ஆய்வு
1
15
*திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசம்ஹார பாதுகாப்பு அலுவல் ஆய்வுக் கூட்டம்* இன்று (14.11.2026), திருச்செந்தூரில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது
1
20
*கன்னியாகுமரி மற்றும் வாவத்துறை கடலோர கிராமங்களில் சரக காவல்துறை துணைத் தலைவர் நேரில் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு*
1
2
32
*திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசம்ஹார பாதுகாப்பு அலுவல் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்* இன்று(12.11.2026) திருச்செந்தூரில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடந்தது...
1
21
இன்று (11.11.2026), மாண்புமிகு இந்திய துணை குடியரசுத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் தலைமையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது
25
நாளை (11.11.2026), இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம்!* திருநெல்வேலி சரக டி ஐ ஜி முனைவர்.இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப, அவர்கள் தலைமையில்.நடந்தது
28
*சாலையில் கண்டெடுத்த 30 பவுன் தங்க நகைகளைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த 76 வயது முதியவருக்குத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பாராட்டு!*
1
2
93
திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் இன்று (09.11.2026), ஆய்வு மேற்கொண்டு, காவல் அலுவலர்களுக்கு அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கினார்.
1
45
கொலை செய்யும் முனைப்புடன் ஆயுதங்களுடன் சென்ற நபர்களைக் கண்டறிந்து குற்றத் தடுப்பு நடவடிக்கையைச் சிறப்பாக மேற்கொண்ட காவலர்களுக்குப் டிஐஜி பாராட்டு
1
6
6
465