CPIM Tamilnadu (@tncpim) header
CPIM Tamilnadu (@tncpim) profile picture

Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee

Tamilnadu
Joined March 2014
Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)
அன்றாட அரசியல் நிகழ்வுகள், போராட்டங்களின் செய்திகள், இயக்கங்களின் அறிவிப்புகள் என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு அதிகாரப்பூர்வ WhatsApp சேனலில் இணைந்திருங்கள்! #CPIM #CPIMTamilNadu #Whatsapp whatsapp.com/channel/0029Va4…
6
15
34
19,376
CPIM Tamilnadu retweeted
Comrade @MABABYCPIM addresses the tens of thousands of people gathered at Ramlila Maidan demanding the resignation of Gyanesh Kumar and the scrapping of the SIR. youtu.be/32HxJdMWdXA
1
31
71
2,503
மார்க்சிய இயக்கவியல் விதிகளும் மானுட விடுதலையும்… Episode – 8 #MarxistEducation | தோழர் என்.குணசேகரன், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #Marxism #Socialism #ClassStruggle #AntiImperialism More: Full Video Link: youtu.be/xN1v-GgvXzM
9
13
547
CPIM Tamilnadu retweeted
CPI(M) Polit Bureau member @VijooKrishnan addresses the massive gathering at Ramlila Maidan. #INDIABlocRally
3
45
2
220
3,336
CPIM Tamilnadu retweeted
वरिष्ठ माकपा नेता वृंदा करात और माकपा मध्य प्रदेश राज्य सचिव जसविंदर सिंह ने पन्ना में आदिवासियों के संघर्ष के प्रति एकजुटता व्यक्त की। वृंदा करात ने केन-बेतवा, मझगवां और रूंज परियोजनाओं के मुआवजे के मुद्दे पर डबल इंजन सरकार को घेरा। “आपकी आवाज़ भोपाल से दिल्ली तक उठाएंगे। लाल झंडा आपके साथ रहेगा, कोई आपको दबा नहीं सकता!”
40
1
130
2,671
CPIM Tamilnadu retweeted
Chalo Ramlila Maidan! March begins from HKS Surjeet Bhavan to Ramlila Maidan
3
57
307
4,155
CPIM Tamilnadu retweeted
The SIR exercise is hollowing out universal adult franchise by forcing even elected representatives to establish their eligibility to vote. Rajya Sabha MP John Brittas speaks during the public impeachment of Chief Election Commissioner Gyanesh Kumar.
1
30
91
2,016
CPIM Tamilnadu retweeted
Chalo Ramlila Maidan! March From HKS reaches Ramlila Maidan आओ हमारे साथ चलो
27
237
5
961
8,900
CPIM Tamilnadu retweeted
General Secretary @MABABYCPIM and other leaders of the INDIA bloc met at the residence of Congress President Mallikarjun Kharge ahead of the massive mobilisation at Ramlila Maidan on Sunday. #INDIABlocRally
4
41
232
5,328
அடிமை சமூகம் முதல் சோஷலிசம் வரை – சமூகம் மாறியது எப்படி? Episode – 8 #MarxistEducation | தோழர் என்.குணசேகரன், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #Marxism #Socialism #ClassStruggle #AntiImperialism More: Full Video Link: youtu.be/xN1v-GgvXzM
5
7
561
மொழிவழி மாநிலங்கள் அமைவதுதான் தேசிய இனங்களின் தனித்தன்மையை பாதுகாக்கும், அனைத்து மொழிகளும் சமச்சீராக வளர்ச்சி அடையும், இந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும் என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு கமிட்டி, 1946 தேர்தலில் முதன் முதலாக ஒன்றுபட்ட தமிழ்நாட்டுக்கான முழக்கத்தை முன்வைத்தது. மொழி வழி மாநிலங்கள் அமைவதற்காக நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்த போராட்டமே தமிழ்நாடு அமைவதையும் சாத்தியமாக்கியது. தமிழ்நாடு அமைவதற்கு முன்பே சட்டமன்றத்தில் தமிழில் பேசி வரலாறு படைத்தது கம்யூனிஸ்ட் கட்சி, 1952 நவம்பர் 3 ஆம் தேதியன்று அப்போதைய மெட்ராஸ் ராஜ்ஜியத்தின் சட்டசபையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அவரவர் தாய் மொழியில் விவாதிக்கவும், கேள்விகளை எழுப்பவும் தொடங்கினார்கள். தென்னகத்தின் சாமானிய மக்களுடைய விருப்பம் இவ்வாறாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. #CPIM #TamilNadu #TamilNaduDay
7
13
306
லூலாவின் வெற்றியும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் | - தோழர் ஐ.ஆறுமுக நயினார், மாநிலக்குழு உறுப்பினர், #CPIM More : youtu.be/xaSlg0IsaMk
1
9
24
899
வறுமையுடன் போராடும் இந்திய மக்கள்: அரசாங்கத்தை வீழ்த்த நாள் குறித்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள்! - தோழர் ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIMManifesto More : youtu.be/-2hmmcESk2w
1
4
529
‘மார்க்சிஸ்ட்’ தத்துவார்த்த மாத இதழில் பேரா.வெங்கடேஷ் பா. ஆத்ரேயா எழுதிய தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பான ‘மார்க்சிய - லெனினியத்தில் தத்துவமும் நடைமுறையும்’ நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (அக்.30) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் ஆசிரியர் குழு தோழர் வீ.பா.கணேசன் தலைமையில் நடைபெற்றது. நூலின் முதல் பிரதியை #CPIM மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் வெளியிட, #CPIM சமூக ஊடக ஊழியர் கே.சமயன், பத்திரிகையாளர் என்.ராம், மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, எழுத்தாளர்கள் வீ.பா.கணேசன், ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.#CPIM
2
13
26
987
சமூக அமைப்புகளின் வரலாறும் சோஷலிசத்தை நோக்கிய பயணமும் | Episode – 8 #MarxistEducation | தோழர் என்.குணசேகரன், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #Marxism #Socialism #ClassStruggle #AntiImperialism More : youtu.be/xN1v-GgvXzM
7
23
750
"முதலாளித்துவம் தன் சவக்குழியை தானே தோண்டிக் கொள்ளும்" என்ற கார்ல் மார்க்ஸின் நிர்ணயிப்பை நடைமுறை சாத்தியமாக்கி சோசலிச சமூகத்தை படைப்போம். இன்று (அக்டோபர் 31) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உதயமான நாள் - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #CPIMStruggle #communist #Revolution
12
1
49
842
சிதம்பரம், தில்லை நடராஜர் கோயில் நிர்வாகத்தில் - தீட்சிதர்கள் ஆதிக்கம் காரணமாக பல முறைகேடுகளும், நிர்வாக சீர்கேடுகளும் குழப்பங்களும் மலிந்தன. இதனால் அந்த நிர்வாகத்தை சீர்படுத்தவும், தீட்சிதர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீட்கவும் பல ஆண்டுகளாக போராட்டம் தொடர்கிறது. தற்போது, கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதை தீட்சிதர்கள் வன்முறையாக தடுத்த வழக்கினை‌ விசாரித்த உயர் நீதிமன்றம் - கோயிலில் முறைகேடுகளை களையவும், அன்றாட வரவு செலவை மேற்பார்வை செய்யவும், வழிபாட்டில் சம வாய்ப்பை உறுதி செய்யவும் இடைக்கால குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரவேற்கத்தக்கதாகும். ஆனால், தீட்சிதர்கள் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, அதிமுக (ஜெயலலிதா) ஆட்சிக் காலத்தில், உச்சநீதிமன்றத்தில் முறையாக சட்ட நிபுணர்களைக் கொண்டு வாதாடாமல் விட்ட காரணத்தால் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. எனவே இந்த முறை, உரிய சட்ட நிபுணர்களைக் அமர்த்தி, உச்ச நீதிமன்றத்தில் வாதிடுவதுடன், உயர்‌நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவை தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். மேலும், இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தும் வகையில், சட்டமன்றத்தில் தனிச் சட்டம் நிறைவேற்றி - சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் நிர்வாகத்தை அரசே மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு - தோழர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM
2
7
532
டிஜிட்டல் எமர்ஜென்சியை நோக்கி நகரும் இந்தியா - தோழர் எம்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #Delhiprotest #JantarMantar #GenZ #SIR More : youtu.be/zhBssWJPGpM
7
20
645
சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை என்பதால், நிர்வாக சீர்கேடுகள் களையப்படும் வரை கோவில் நிர்வாகத்தை கவனிக்க இரு நீதிபதிகள் கொண்ட நிர்வாக குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்று நடராஜர் கோவிலின் கீழ கோபுரம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். இதில் #CPIM மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா, நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர். #CPIMProtest #Chidambaram #NatarajarTemple
3
6
589
ஒன்றிய கல்வியமைச்சருக்கு சிபிஐ(எம்) எம்.பி ராதாகிருஷ்ணன் கடிதம்! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 2026–27 கல்வியாண்டிற்கான முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கையில் SC, ST மற்றும் PWBD மாணவர்களுக்கான இடஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிடக் கோரியும் ஒன்றிய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு சிபிஐ(எம்) எம்.பி ராதாகிருஷ்ணன் கடிதம். தவறான இடஒதுக்கீட்டு விவரங்களுடன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையைத் திரும்பப்பெறவும், அரசியலமைப்பு வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு விகிதங்களை முழுமையாக மீட்டெடுக்கவும் ஜேஎன்யு நிர்வாகத்திற்கு ஒன்றியக் கல்வி அமைச்சர் உடனடியாக உத்தரவிட வேண்டும். #CPIM #JNU #KRadhakrishnanMP #JawaharlalNehruUniversity #PralhadJoshi
1
2
9
676
சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசின் முடிவுக்கு சிபிஐ(எம்) வரவேற்பும், கோரிக்கையும்: More : shorturl.at/EGcpW
3
3
715