Pinned Tweet
அன்றாட அரசியல் நிகழ்வுகள், போராட்டங்களின் செய்திகள், இயக்கங்களின் அறிவிப்புகள் என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு அதிகாரப்பூர்வ WhatsApp சேனலில் இணைந்திருங்கள்!
#CPIM #CPIMTamilNadu #Whatsapp whatsapp.com/channel/0029Va4…
வடசென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்த வலியுறுத்தியும், மெட்ரோ ரயில் சேவையை எண்ணூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தக் கோரியும் பெரம்பூர் அம்பேத்கர் கல்லூரி அருகில் #CPIM சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தின் போது #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி ஆற்றிய உரை More : youtu.be/vFKN-TBJVk4
AI கூட சாதிய பத்தி பேசுற சூழல்! | தலித் கிறிஸ்தவர்களை பட்டியலினத்தில் சேர்க்க கோரிக்கை ஏன்? | நீதிமன்றங்களே தீர்ப்பை மாற்றிப் பேசுது! | உலகமெல்லாம் இல்லை... இந்தியாவுல மட்டும் எப்படி? #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் | #TNUEF மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி பங்கேற்கும் விவாதம்! #AnnihilationOfCaste #CasteAbolition #CasteDiscrimination #DalitRights More: youtu.be/s0FK4tj1Snc
பிரேசிலில் லூலாவின் வெற்றியுடன் லத்தீன் அமெரிக்க அரசியல் வரை படத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வலதுசாரிகள் ஆட்சி செய்யும் பகுதிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், நிலப்பரப்பின் அடிப்படையில் இடதுசாரிகள் ஆட்சி செய்யும் பகுதிகள்தான் மிகவும் அதிகமானவை ஆகும். - தோழர் தாமஸ் ஐசாக், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #Lula #BrazilElection #Brazil
வடசென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்த வலியுறுத்தியும், மெட்ரோ ரயில் சேவையை எண்ணூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தக் கோரியும் பெரம்பூர் அம்பேத்கர் கல்லூரி அருகில் #CPIM சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தின் போது #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்கள் சந்திப்பு #CPIM #UVasuki #NorthChennai #ChennaiMetro #PublicTransport More : youtu.be/vFKN-TBJVk4
2016 ஆம் ஆண்டு ஒருநாள் இரவு கருப்பு பணத்தை ஒழிப்பதாகக் கூறி ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து பொதுமக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் மோடி. பிறகு 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வெளியிட்டனர். இதனால் கருப்பு பணம் மேலும் அதிகரித்தது. பிறகு 2023 ஏப்ரல் 30 க்குள் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வேண்டும் என்று காலக்கெடு வைத்தனர்.
இப்போது 2000 ரூபாய் நோட்டுகளில் 5451 கோடி ரூபாய் திரும்ப வரவில்லை என்று மீண்டும் அதை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடியின் நண்பர்களான முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகள் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற அதிகாரப்பூர்வமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM Demonetisation #Demonetization #2000RupeeNote #BlackMoney #RBI #ReserveBankOfIndia #IndianEconomy #Modi #NoteBandi
CPIM Tamilnadu retweeted
On the second day of the massive "Vehicle Long March" from Akole to Mumbai led by the All India Kisan Sabha, the convoy of over 1000 vehicles carrying 12000 peasants from over 20 districts in Maharashtra is now descending through Kasara Ghat towards Mumbai. AIKS President Ashok Dhawale, General Secretary Vijoo Krishnan, Joint Secretary Ajit Nawale, Maharashtra State President Yashwant Jhade, Secretary Umesh Deshmukh, CPI(M) MLA Vinod Nikole, and other senior leaders are leading a huge peasant rally as part of the March.
CPIM Tamilnadu retweeted
Massive peasant rally descends Kasara Ghat on the way towards Mumbai, on the second day of the "Vehicle Long March" from Akole to Mumbai led by the All India Kisan Sabha, with 12000 peasants from over 20 districts in Maharashtra taking part. AIKS President Ashok Dhawale, General Secretary Vijoo Krishnan, Joint Secretary Ajit Nawale, Maharashtra State President Yashwant Jhade, Secretary Umesh Deshmukh, former State President JP Gavit, CPI(M) MLA Vinod Nikole, and other senior leaders are leading the rally.
41 தலித் குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி மாபெரும் காத்திருப்புப் போராட்டம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், சானமாவு கிராமத்தில் வசிக்கும் 41 தலித் குடும்பங்களுக்கு 1998ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையால் இலவச வீட்டுமனைக்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, 16.10.2023 அன்று வருவாய்த்துறையால் நிலம் அளவீடு செய்யப்பட்டு வீட்டுமனைகளாகப் பிரிக்கப்பட்டும், இதுவரை உரிய பயனாளிகளிடம் ஒப்படைத்து வீடு கட்டுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை.
28 ஆண்டுகளாக வீட்டுமனைக்காகக் காத்திருக்கும் 41 குடும்பங்களின் உரிமையை அரசு இனியும் புறக்கணிக்கக் கூடாது! ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை உடனடியாகப் பயனாளிகளிடம் ஒப்படைத்து, அவர்கள் வீடு கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 27.10.2026 அன்று மாபெரும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தைக் காவல்துறை தடுத்து நிறுத்த முயன்றபோதும், தடையை மீறி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திலேயே தோழர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தில் தலித் விடுதலைக்கான தேசிய மேடையின் (#DSMM) அகில இந்திய துணைத் தலைவரும், #CPIM மாநில செயற்குழு உறுப்பினருமான கே.சாமுவேல்ராஜ், #ததீஒமு மாநிலத் துணைத்தலைவர் ஜி.ஆனந்தன், மாவட்டத் தலைவர் ஏ.ஆனந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றுள்ளனர்.
41 தலித் குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி மாபெரும் காத்திருப்புப் போராட்டம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், சானமாவு கிராமத்தில் வசிக்கும் 41 தலித் குடும்பங்களுக்கு 1998ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையால் இலவச வீட்டுமனைக்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, 16.10.2023 அன்று வருவாய்த்துறையால் நிலம் அளவீடு செய்யப்பட்டு வீட்டுமனைகளாகப் பிரிக்கப்பட்டும், இதுவரை உரிய பயனாளிகளிடம் ஒப்படைத்து வீடு கட்டுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை.
28 ஆண்டுகளாக வீட்டுமனைக்காகக் காத்திருக்கும் 41 குடும்பங்களின் உரிமையை அரசு இனியும் புறக்கணிக்கக் கூடாது! ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை உடனடியாகப் பயனாளிகளிடம் ஒப்படைத்து, அவர்கள் வீடு கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 27.10.2026 அன்று மாபெரும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தைக் காவல்துறை தடுத்து நிறுத்த முயன்றபோதும், தடையை மீறி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திலேயே தோழர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தில் தலித் விடுதலைக்கான தேசிய மேடையின் (#DSMM) அகில இந்திய துணைத் தலைவரும், #CPIM மாநில செயற்குழு உறுப்பினருமான கே.சாமுவேல்ராஜ், #ததீஒமு மாநிலத் துணைத்தலைவர் ஜி.ஆனந்தன், மாவட்டத் தலைவர் ஏ.ஆனந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றுள்ளனர்.
அக்டோபர் 30 அன்று, ‘இந்தியா’ கூட்டணி சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக ‘மக்கள் குற்றவியல் விசாரணை’ (People’s impeachment) நடத்தப்படும்.
இதில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், பல புகழ்பெற்ற சட்ட வல்லுநர்கள் கலந்துகொள்வார்கள்.
- தோழர் @MABABYCPIM பொதுச் செயலாளர் #CPIM #GyaneshKumar #ElectionCommissionOfIndia #ElectionCommission
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் சானமாவு கிராமத்தில் வசிக்கும் 41 தலித் குடும்பங்களுக்கு 1998 ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையால் இலவச வீட்டுமனைக்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 16.10.2023 அன்று வருவாய்த்துறையால் வீட்டு மனை அளவீடு செய்து பிரிக்கப்பட்டும், இதுவரை உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்து கொடுத்து வீடு கட்ட அரசு முன்வராததால் உடனடியாக அந்த இடத்தை பயனாளிகளுக்கு வழங்கிடக் கோரி #CPIM #TNUEF சார்பில் மாபெரும் காத்திருப்பு போராட்டம் இன்று நடைப்பெற்று வருகிறது.
இப்போராட்டத்தில் #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.சாமுவேல் ராஜ், த.தீ.ஒ.மு மாநில துணைத்தலைவர் தோழர் ஜி.ஆனந்தன், மாவட்ட செயலாளர் தோழர் சி.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு திரளாக தோழர்கள் கலந்துக்கொண்டனர். #CPIM #TNUEF #DalitRights #Krishnagiriprotest #LandRights
ஜாமியாவில் மீட்கப்பட்ட ஜனநாயகம்
ஜந்தர் மந்தரையே மக்களிடமிருந்து பறிக்கும் அரசு, வளாகங்களில் மாணவர் ஜனநாயகத்தை முடக்குவதும், அபராதங்களாலும் தடைகளாலும் எதிர்ப்புக் குரலை நெரிப்பதும் தற்செயலானவை அல்ல.
கேள்வி கேட்கும் இளைஞர்களே அதன் முதல் இலக்கு. தில்லி வீதிகளில் மூவண்ணக் கொடியோடு வாக்குரிமைக்காக நின்றவர்களும், வளாகங்களில் மாணவர் பேரவைக்காக உண்ணாமல் கிடந்தவர்களும் ஒரே போராட்டத்தின் இருமுனைகள்.
ஜனநாயகம் பறிக்கப்படும் இடமெல்லாம் இளைஞர்கள் எழுவார்கள் என்பதை இந்த நாட்கள் நிரூபித்துள்ளன. ஆனால் ஜேஎன்யுவும் ஜாமியாவும் ஒரே பாடத்தைச் சொல்கின்றன: ஒன்றுபட்டு, உறுதியாக நின்றால் எதேச்சதிகாரம் பணிந்தே தீரும். வளாகங்களில் தொடங்கிய இந்த வெற்றி, நாடு முழுவதும் ஜனநாயகத்தை மீட்கும் போராட்டத்துக்கு ஊக்கம் தரட்டும். #CPIM #JamiaMilliaIslamia #JNU #JantarMantar #StudentsProtest
More: shorturl.at/HzorZ
அரிசி, பருப்பு,சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் ஒப்பாரி வைத்து நூதன முறையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #AIDWA மாவட்ட செயலாளர் ம.சித்ரகலா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அ.ராதிகா உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.
வலதுசாரி – தொழில்நுட்பக் கூட்டணியை வீழ்த்திய பிரேசில் இடதுசாரிகளின் வியூகம்! - தோழர் எம்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #Lula #BrazilElection #Brazil More: shorturl.at/3WR5Q
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் 11-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு தொடங்கியது!
இடம்: எடப்பாடி, சேலம் மாவட்டம்.
#AIAWU #Salem #TamilNadu
வடசென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்த வலியுறுத்தியும், மெட்ரோ ரயில் சேவையை எண்ணூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தக் கோரியும் பெரம்பூர் அம்பேத்கர் கல்லூரி அருகில் #CPIM சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாவட்டச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
RSS எதிர்த்த மூவர்ணக் கொடியே ஜனநாயகப் போராட்டத்தின் அடையாளம்! | தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #PDEditorial More: youtu.be/1-kh581FD3E
பிரேசில் தேர்தலில் சர்வாதிகாரம் தோற்றது; இடதுசாரி வேட்பாளர் லூலா வெற்றி. - தோழர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர், #CPIM #LulaVictory #BrazilElection #Brazil More : youtu.be/Xl1dJFwDwtc



























