Pinned Tweet
சுறா படத்தை கேலி செய்த
சில அதிமேதாவிகளுக்காக
👌👌👌
@actorvijay அண்ணா
யூ ஆர் கிரேட்.
இந்த படம் பாத்ததுல இருந்து இவங்களை மாதிரி வியாபாரம் பண்ற யாரை பாத்தாலும் என்னால முடிஞ்ச ஏதாவது ஒன்னை வாங்கி போய்ட்டு இருக்கேன்.. நீங்களும் இந்த மாதிரி ஆளுங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க ப்ரண்ட்ஸ்
தமிழகம் மறக்க முடியாது சார்
உங்களை அவ்ளோ சீக்கிரம்..
ஏன்னா நீங்க செஞ்ச சம்பவம்
அப்படி 🙏🙏🙏
#RIPVSBabu #tvk
Kosal Ram™ 𓃵 retweeted
மறைந்தாலும் இவர் பண்ணியா சம்பவம் இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் நின்று பேசும் 💯
#RestInPeace ...
Kosal Ram™ 𓃵 retweeted
Replying to @trichykosal
விஜய் அண்ணா படத்தை பாத்துதான் உண்மையா லவ் பண்ணவே ஆரம்பிச்சேன்
உண்மையா லவ் பண்னறவங்க்கு தான்
தெரியும் காதலி முகத்தை நேருக்கு நேர் பாக்குறது...💖💖
#ThalapathyVijay
Kosal Ram™ 𓃵 retweeted
இன்னைக்கு எனக்கு ஒன்னு புரிஞ்சது என்னனா ஆன்லைன்ல Active இருக்க பொண்ணுங்க எல்லாருமே
Dvd என நினைக்கும் ஆண்கள் அதிகமாக உலாவும் இடம்
இந்த X ல
அடேய் கோமாளிஸ் உங்களுக்கு நாகரிக நட்புனா என்னனு தெரியுமா டா @#@#@#@₹#@& 👈 இங்க என்னவேணாலும் fill பண்ணிக்கலாம் 😁😁 இந்த பதிவு யாருக்குனு 🤣
Kosal Ram™ 𓃵 retweeted
#திருச்சிற்றம்பலம்
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில்,
கார் தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ? பூம்பாவாய்
சிவாயநம
இனிய காலை 🙏🏻🙏🏻













