♏annAr மன்னன் 2k17✒ (@tunengsai) header
♏annAr மன்னன் 2k17✒ (@tunengsai) profile picture

#Movie Psyic, Love to Get #Possessed or #Haunted.Addicted to Ghosts stories.More #funny, and outdated #character description. #jobseeker #civilengg &....buffers

INDIA \ TAMILNADU \ THALA
Joined September 2014
Photo by ♏annAr மன்னன் 2k17✒ (@tunengsai)Photo by ♏annAr மன்னன் 2k17✒ (@tunengsai)Photo by ♏annAr மன்னன் 2k17✒ (@tunengsai)Photo by ♏annAr மன்னன் 2k17✒ (@tunengsai)Photo by ♏annAr மன்னன் 2k17✒ (@tunengsai)Photo by ♏annAr மன்னன் 2k17✒ (@tunengsai)Photo by ♏annAr மன்னன் 2k17✒ (@tunengsai)Photo by ♏annAr மன்னன் 2k17✒ (@tunengsai)Photo by ♏annAr மன்னன் 2k17✒ (@tunengsai)Photo by ♏annAr மன்னன் 2k17✒ (@tunengsai)
மனுஷன் விட்டுக் கிழி கிழின்னு கிழிச்சுட்டாரு 😯
1
85
1
146
6,402
♏annAr மன்னன் 2k17✒ retweeted
கரடியே காறித் துப்பிய Moment !
74
1
148
2,654
♏annAr மன்னன் 2k17✒ retweeted
ஒரு ஏத்துவிட்டான் பாருங்க 😂😂
1
36
2
135
4,942
♏annAr மன்னன் 2k17✒ retweeted
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மரணம் அடைந்த விவகாரம்.. பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி துடித்த மனைவி..! #Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
31
547
6
1,844
36,706
♏annAr மன்னன் 2k17✒ retweeted
TVK க்கு ஓட்டு போட்டு மிகப்பெரிய தப்பு பண்ணிட்டேன் ஒரு உயிரை இழந்து கண்ணீர் வடிக்கும் குடும்பம்
5
95
254
2,973
♏annAr மன்னன் 2k17✒ retweeted
எல்லை மீறும் தவெக நிர்வாகிகளின் தற்குறித்தனம் – Reels முதலமைச்சர், Real முதலமைச்சராவது எப்போது? தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையிலிருந்து, எந்தவொரு அரசு அதிகாரியும் இல்லாத நிலையில், தவெக நிர்வாகிகளே பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்துவிட்டதோடு, அதனை ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல், நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அங்கு பணியில் இருந்த பெண் காவலர்களை மிரட்டும் வகையில் ஆய்வு என்ற பெயரில் வீடியோ எடுத்து, அதனை ரீல்ஸாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் ரீல்ஸ் வெறி, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடும், பொதுமக்களின் பாதுகாப்போடும் நேரடியாகத் தொடர்புடைய சோத்துப்பாறை அணையை, நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவின்றித் தவெக நிர்வாகிகளே திறப்பதற்கும், நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, ஆய்வு என்ற பெயரில் அங்குப் பணியிலிருந்த காவலர்களை மிரட்டி அமைச்சர் வீடியோ எடுப்பதற்கும் அனுமதி அளித்தது யார்? நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ் என ரீல்ஸ் மூலமாகவே ஆட்சிக்காலத்தை ஓட்டிவிடலாம் என்ற எண்ணத்திலிருக்கும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட தவெகவில் உள்ள நிர்வாகிகளின் இதுபோன்ற செயல்பாடுகள், ரீல்ஸ் மோகம் அக்கட்சியினரின் ரத்தத்திலேயே எந்த அளவிற்கு ஊறிப்போயிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. உள்ளூர் பிரச்சினைகளுக்குக் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டங்கள் வரை அதிகார வரம்பை மீறிப் பங்கேற்கும் தவெக நிர்வாகிகளைக் கண்டிக்கத் தவறிய அக்கட்சித் தலைமையின் அலட்சியத்தால் தான் நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அணையிலிருந்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ, முன்னறிவிப்புகளோ இன்றி, தண்ணீரைத் திறந்துவிடும் அளவிற்கான பொறுப்பற்ற செயல்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. எனவே, அரசு நிர்வாகம் என்பது அவரவர் நினைத்ததைச் செய்யும் சினிமா படப்பிடிப்புத் தளமல்ல என்பதையும், காவல் நிலையங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் சமூக வலைதளங்களில் புகழ் தேடுவதற்கான மேடைகள் அல்ல என்பதையும் உணர்ந்து, இதுபோன்ற தற்குறித்தனமான செயல்களில் ஈடுபடும் தனது கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தவெக தலைவரும் முதலமைச்சருமான திரு. ஜோசப் விஜய் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ
21
277
3
835
12,216
இந்த ஆட்சியில் ஆளுங்கட்சியோடு சேர்ந்து பத்திரிக்கையாளர்களும் அடிவாங்க வேண்டியாத இருக்கு🤦‍♀️
முட்டு கொடுக்கும் பத்திரிகையாளர்களுக்கே விஜி மா செஞ்சி விட்டு இருக்கார் போல உங்களுக்கு ஆவணும்டா 😂
4
143
1
372
13,537
♏annAr மன்னன் 2k17✒ retweeted
#முருகனையே சோதிச்சிட்டீங்களேடா ... #முருகனின் திருவிளையாடல பார்க்கத்தான் போறீங்க TVK தற்குறி -boys
2
73
1
296
13,267
♏annAr மன்னன் 2k17✒ retweeted
கட்சிப் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள், தொகுதிக் குறை சொல்ல வந்தவர்களை அடிப்பவர்கள், மாவட்ட ஆட்சியருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்புபவர்கள் என எல்லா லீலைகளையும் செய்யும் தற்குறிகளே! Confident-ஆ இருங்க. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் உங்கள் மீது எந்த நடவடிக்கையும் உங்கள் நொண்ணன் எடுக்க மாட்டார். அதற்கான தைரியமும் நேர்மையும் அவரிடம் இல்லை.
போலி செய்திகள், அவதூறு பதிவுகள், ஆபாச பேச்சுகள் பேசுற உபிகள் மற்றும் சோம்பிகள் கவனத்திற்கு!
3
46
183
2,258
ஆத்தி மொரட்டு அடியாள இருக்கு 😂😂😇🤣🤣 அணில்கள் தவிர்க்கவும்😡😡😡 @TVKVijayHQ
6
343
4
898
16,053
♏annAr மன்னன் 2k17✒ retweeted
தவிட்டு தற்குறிகளின் சேட்டையால் North India புரட்சியாளர்களிடம் மன்னிப்பு கேட்ட சாட்டை ✅✅✅👏🏻👏🏻👏🏻👏🏻🔥🔥🔥🔥
3
212
727
19,654
23
166
1
719
35,230
♏annAr மன்னன் 2k17✒ retweeted
#தமிழ்தேசியம் விஜய் படங்களுக்கு fire விட்டுக்கிட்டு இருந்த என்னைப்போல பல தம்பிகள் மனதில் தமிழ்தேசிய அரசியலை புகுத்தி பல ஆண்டுகளாக எங்களை கொள்கையால் ஈர்த்து வைத்து உள்ள கருப்பன் எங்கள் அண்ணன் @Seeman4TN #NTK
2
63
221
1,786
♏annAr மன்னன் 2k17✒ retweeted
விளங்காம போவீங்க தற்குறிய முடிச்சி விட்டாப்புல 3 புல்லாம் 🤣🤣🤣🤣
1
154
2
701
25,956
♏annAr மன்னன் 2k17✒ retweeted
மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, மனு கொடுக்க வந்த கார்த்திக்குமார் என்பவரை அடித்த துணை சபாநாயகர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, தவெகவின் அடக்குமுறையை, அதிகாரத்திமிரை, தவெக பொறுப்பாளர்களின் சமூக விரோத செயல்களை பேசுகிற என் மீது தொடர்ச்சியாக வழக்கு போடுகிறது. தவெகவின் இரண்டாவது பொய் வழக்கு.
580
1,219
110
4,179
204,122
♏annAr மன்னன் 2k17✒ retweeted
Moving isn’t fun, unless you’re getting paid. Opt in, transfer eligible crypto to Coinbase and earn a 3% bonus in USDC. Plus, Coinbase One members also earn 3.75% APY on USDC balances.

201
361
15
8,409
126,969,644
♏annAr மன்னன் 2k17✒ retweeted
நாங்கள் 0👍 நீங்கதான் ஹீரோ கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க பாப்போம் #தற்குறி_விஜய்
எடிட் பன்னுனவன் ஆர்ட்டிஸ்ட்ரா😂😂
6
210
1
706
30,994
♏annAr மன்னன் 2k17✒ retweeted
கொம்பன் சாட்டை சம்பவம் 🔥🔥🔥
15
585
6
2,931
62,348
♏annAr மன்னன் 2k17✒ retweeted
யாருப்பா இது 😳😳😳😳😳
7
131
589
17,742
டைகர் முத்துவேல் பாண்டியன் 🥵
1
5
36
2,033