
Official Twitter Profile of the Jaffna University Students' Union. #justice4tamilgenocide
Yarlpannam
Joined March 2023
- Tweets379
- Following2
- Followers735
- Likes12
"உயிர்நாடி" மருத்துவ முகாம் 🩺🩸
எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழாவினை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் “உயிர்நாடி” இலவச மருத்துவ முகாம் கடந்த 15.09.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முல்லைத்தீவு தெனியன்குளம் அ.த.க பாடசாலையில் நடைபெற்றது.
ஏக்கிய ராஜ்ஜிய சதிக் கோட்பாடுகளை முறியடிப்போம் - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சூளுரை!
பொங்கு தமிழ் எழுச்சியின் 24ஆம் ஆண்டு | 17.01.2025
youtube.com/watch?v=X4g1VwcY…
எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழாவினை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் “உயிர்நாடி” இலவச மருத்துவ முகாம் கடந்த 11.08.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
#medicalcamp #universityofjaffna
1
9
209
எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் பங்களிப்புக்களுடன் நடைபெற்ற குறித்த மருத்துவ முகாமில் யாழின் முதன்மையான மருத்தவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிற்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.
1
1
81
பெப்ரவரி 04 - தமிழர் தேசத்தின் கறுப்பு நாள் 🏴
#ProfilePhoto
வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என ஏற்றுக் கொள்ளப்படாமல், இனப்பரம்பலை மாற்றியமைக்கப்படும் சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்படாமல் தமிழ் மக்களின் இறைமை இந்த நிலத்தில் உறுதி செய்யப்பட மாட்டாது. பெறப்பட்ட சுதந்திரத்தின் இறைமை தமிழ் மக்களுடன் பகிரப்பட்டாகக் கொள்ளப்பட முடியாது.
யாழ் பல்கலை மாணவர்களின் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் முழுமையான ஆதரவு! ❤️
உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ் பல்கலை மாணவர்கள் !
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (24.01.2025) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Jaffna University Students’ Union retweeted
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25ஆம் ஆண்டில் ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சி நிராகரிப்பு !
🗞 நாளேடுகளில்… [கனடா உதயன் - 23.01.2025]
Jaffna University Students’ Union retweeted
தமிழ்த் தேசியக் கட்சிகளே மக்களாணைக்குக் கட்டுப்படுக - யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து ❗️
Jaffna University Students’ Union retweeted
பொங்கு தமிழ் பிரகடனத்தின் 24ஆம் ஆண்டில் ஒற்றையாட்சி நிராகரிப்பு !
newsreport.lk/2025/01/19/rej…


































