"ஒன்றும் இல்லை சும்மாதான்" எனும் வார்த்தைகள்...
ஆண்கள் அகராதியில் #ஒன்றும் #இல்லைதான்..
பெண்கள் அகராதியில் #ஒவ்வொன்றாய் #இருக்கும்...
1
2
13
UNIQUE ANGEL (தனித்துவமானவள்) retweeted
சிறகடித்துப் பறக்கும் ஆசையை சிறையில் அடைத்து
கற்று தருகிறது வாழ்க்கை !
UNIQUE ANGEL (தனித்துவமானவள்) retweeted
நம்மை பற்றிய நல்லெண்ணம் இல்லாதவர்களிடம்
நம்மை நிரூபிப்பதை விட,
அவர்களை விட்டு விலகி சொல்வதே நல்லது...
சீக்கிரம் வயதாகிவிட்டது போல் இருக்கிறது..
நான் இன்னும் கொஞ்சம்
இந்த வாழ்க்கையை எனக்காக
வாழ்ந்திருக்கலாம்.....🖤
நம்மை பற்றிய நல்லெண்ணம் இல்லாதவர்களிடம்
நம்மை நிரூபிப்பதை விட,
அவர்களை விட்டு விலகி சொல்வதே நல்லது...
UNIQUE ANGEL (தனித்துவமானவள்) retweeted
லவ் வந்ததுக்கு
காரணமே தெரியல சொல்றவங்க தான்,
விட்டு போறதுக்கு மட்டும் ஆயிரம் காரணம் சொல்றாங்க.......
UNIQUE ANGEL (தனித்துவமானவள்) retweeted
தன்னை நேசிக்கவும்,
கொண்டாடவும்
ஒரு ஆண் இருக்கும் போது
பெண்ணின் கர்வம் தலைதூக்குகிறது...
Behind every strong man is a story, a struggle and a silent pain that the world may never see. 💛
Respect every man's journey, strength and sacrifices. Their feelings matter too. 💪
Happy International Men's Day! 👑
#InternationalMensDay #MensDay #MensDay2026
















