“விடுதலைச் சிறுத்தைகளுக்கு கூட்டணிகளை காட்டிலும் மக்கள் நலனே முதன்மையானது” என்பதை மிகவும் ஆணித்தனமாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பதிவு செய்த அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்கள்💙❤️🔥💯✊🏼
@VanniTamizhVCK
#vanniarasuupdates #socialjusticeministervanniarasu #vanniarasuvck
வீட்டுமனைப் பட்டாவிற்காக சுமார் 40 ஆண்டுகளாக போராடிய, மதுரை மாவட்டம், வண்டியூர் தீர்த்தக்காடு கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி, அவர்களுக்கு பட்டா வழங்கியது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்கள்💙❤️🔥💯
@VanniTamizhVCK
“அதிமுகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து சுட்டிக்காட்டிய அமைச்சர் அண்ணன் வன்னி அரசு!” 💙❤️💯
@VanniTamizhVCK
#vanniarasuupdates #admk #eps #thalapathyvanniarasu #tnpolitics
சொன்னதைச் செயலில் காட்டும் அமைச்சர் அண்ணன் வன்னி அரசு! 💙🔥
“திண்டிவனத்தைத் திண்டிவளமாக மாற்றுவேன்” என்ற உறுதிமொழியின் அடுத்தகட்டமாக, சாலைப் பணிகளுக்கான நிதியைப் பெற்றுத் தந்துள்ளார்.
வாக்குறுதி வார்த்தையில் மட்டுமல்ல… செயலிலும்! 💙
#Vanniarasu #VCK #Tindivanam #SocialJustice
நமது அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்கள் அதிகம் நேசிக்கும் மானுடரான, அவரது தந்தையின் நினைவுநாள் இன்று.
அமைச்சர் அவர்களின் சாதிய எதிர்ப்பு மனநிலைக்கும், சமூக சமத்துவ சிந்தனைக்கும் அவரது தந்தையின் வழிகாட்டுதல்களே முதன்மை காரணமாகும். எனவே, இந்நாளில் அன்னாரை போற்றி நினைவுகூறுவோம்.
“உடலால் மறைந்தாலும், உணர்விலும் கொள்கையிலும் என்றும் வாழும் அய்யா மல்லப்பன் இரத்தினசாமி அவர்களுக்கு வீரவணக்கம்! 🕯️🙏💙❤️”
@VanniTamizhVCK
#vanniarasuupdates #vanniarasuvck #thalapathyvanniarasu #veeravanakkam #rememberanceday
“மண்ணில் மலரும் செங்காந்தள்… மனதில் மலரும் தமிழர் நினைவு!” 🌺💙
@VanniTamizhVCK
#vanniarasuupdates #socialjusticeministervanniarasu #ministervanniarasu #vanniarasuvck #thalapathyvanniarasu
"மொத்த நரம்பும் பொடபொடைக்கும்… கெட்டவன் நெஞ்சம் பதபதைக்கும்…!" 🔥
வீழா வீரனாய், கொள்கை உறுதியோடு மக்கள் களத்தில் நிற்கும் அண்ணன் வன்னி அரசு அவர்களின் பயணம்! 💙❤️🐆
வீழா வீரா… வா வா வீரா! ✊🏼
@VanniTamizhVCK
#vanniarasuupdates #socialjusticeministervanniarasu #vanniarasuvck
நாம் தமிழர் தம்பிகள் சீமானிடமிருந்து விடுதலை பெற வேண்டும்💯💯💯🔥🔥🔥
@VanniTamizhVCK
#vanniarasuupdates #socialjusticeministervanniarasu #ntk #seeman #ntk_it_wing
எத்தகைய குழப்ப நிலையை ஏற்படுத்தினாலும் மதவாதத்தையும் சாதியவாதத்தையும் எதிர்க்கின்ற அணியில் தான் விடுதலைச் சிறுத்தைகள் பயணிக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதியான நிலைப்பாடுடன் உரக்க கூறிய அமைச்சர் வன்னி அரசு அவர்கள் 💙❤️🔥💯✊🏼
@VanniTamizhVCK
#vanniarasuupdates
“அமைச்சர் பதவியை விட எழுச்சித்தமிழர் தான் முக்கியம்”
பல உயரங்களுக்குச் சென்றாலும் ஆசானின் வழிகாட்டுதலில் ஆசானின் வழியில் பயணிக்கும், எழுச்சித்தமிழரின் ஆகச்சிறந்த மாணவன் தான் அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்கள்💙❤️🔥💯✊🏼
@VanniTamizhVCK
#vanniarasuupdates
SIR க்கு எதிராக திமுக ஏன் நாடாளுமன்றத்தில் போராடவில்லை? திமுகவிற்கு பாஜகவிற்கு மறைமுக உறவு இருப்பதாக சொல்லலாமா? - அமைச்சர் அண்ணன் வன்னி அரசு 💙❤️🔥💯✊🏼
@VanniTamizhVCK
#vanniarasuupdates #socialjusticeministervanniarasu #ministervanniarasu #vanniarasuvck #thalapathyvanniarasu
“அன்றும் இன்றும் என்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு பாஜக எதிர்ப்பே முதன்மை”
தவெக அரசுடன் கூட்டணிக் குறித்து சமூக வலைத்தளங்களில் விடுதலைச் சிறுத்தைகள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்கள்💙❤️🔥💯✊🏼
@VanniTamizhVCK
#vanniarasuupdates
“பிஜேபியை ஆதரிப்பதும் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பதும் ஒன்று தான்”
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்காணலில் திமுகவும் நாதகவும் கூட்டணி வைக்கப்போகிறதா ?என்ற கேள்விக்கு, தனது கருத்தை விரிவாக விளக்கி பேசிய அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்கள்💙❤️🔥✊🏼
@VanniTamizhVCK
திருக்குறள் 619-க்கு ஓர் வாழும் எடுத்துக்காட்டு! 💙🔥
“முயற்சியே வெற்றியின் அடித்தளம்!”
மக்களுக்காகத் தொடர்ந்து உழைக்கும் சமூகநீதித்துறை அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்கள்! ✊🏼💙
@VanniTamizhVCK
#Vanniarasu #SocialJustice #VCK #திருக்குறள் #vanniarasuupdates
வெயிலானாலும் மழையானாலும் மக்களின் நலனையே முதன்மையாகக் கொண்டு பணியாற்றும் அமைச்சர் வன்னி அரசு அவர்களின் மக்கள் சேவையினால் பெருமளவில் மக்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது.💙💯✊🏼🔥
@VanniTamizhVCK
#vanniarasuupdates #socialjusticeministervanniarasu #ministervanniarasu
கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உறுதுணையாக நின்றார் அமைச்சர் அண்ணன் வன்னி அரசு! 💙
திண்டிவனம் சுற்றுவட்டாரத்தில் பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை; புதிய வீடுகள் கட்டித்தரவும் உத்தரவு! ✊🏼
@VanniTamizhVCK
#Vanniarasu #VCK #vanniarasuupdates
மாணவன் அகிலனுக்கு நீதி கிடைக்கும் - வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சர்
@VanniTamizhVCK
#vanniarasuupdates #socialjusticeministervanniarasu #ministervanniarasu #vanniarasuvck #thalapathyvanniarasu
காணாமல் போன குழந்தை… கண்டுபிடிக்க கரம் கோர்ப்போம்! 🙏🏼🤍
#vanniarasuupdates #missingchildren #help #emergency #missing
தன்னலம் பாரா; பிறர் நலம் பேணுதல்🤍🥺✊🏼
@VanniTamizhVCK
#vanniarasuupdates #thalapathyvanniarasu #socialjusticeministervanniarasu #ministervanniarasu





