Sasikumar VC (@vc_sasikumar) header
Sasikumar VC (@vc_sasikumar) profile picture

HR Professional, Father, Music lover, Live to Drive

Chennai
Joined March 2019
Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)
நினைத்த போது நீ வரவேண்டும் நீல எழில் மயில் மேல் அமர் வேலா நான் நினைத்த போது நீ வரவேண்டும்! கலியுக தெய்வம் கந்தா நீயே கருணையின் விளக்கமும் கடம்பா நீயே! மலையென துயர்கள் வளர்ந்திடும் போதில் மாயோன் மருகா முருகா என்றே நினைத்த போது நீ வரவேண்டும் முருகா நீ வரவேண்டும்! #முருகாசரணம் 🐓🦚
7
47
4
288
1,460
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
🤖 Made with AI
57
84
1,246
4,959
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
🤖 Made with AI
90
124
2
1,831
5,096
முருகனின் மறுபெயர் அழகு அந்த முறுவலில் மயங்குது உலகு! குளுமைக்கு அவனொரு நிலவு குமரா எனச்சொல்லிப் பழகு! வேதங்கள் கூறிடும் ஒளியே உயர் வேலோடு விளையாடும் எழிலே! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hinduism #hindugod #hindu
18
87
3
620
2,647
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
🤖 Made with AI
81
146
3
2,278
6,392
மூவிரு முகங்கள் போற்றி! முகம் பொழி கருணை போற்றி! ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி! காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி! அன்னான் சேவலும் மயிலும் போற்றி! திருக்கைவேல் போற்றி போற்றி! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #festival
17
87
7
681
3,094
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
🤖 Made with AI
63
102
1
1,681
4,904
கல்லாத எளியோரின் உள்ளமுன் ஆலயமோ! கழல் ஆறு படைவீடும் நிலையான ஜோதியுன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே! உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hindu
9
83
6
539
2,602
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
🤖 Made with AI
73
115
2
2,019
5,701
மயில் வாஹனா வள்ளி மனமோஹனா சரவணபவா வரமருள்வாய் வா! தெய்வானை நாயகா புவனம் எங்கும் நிறை மாயவன் மருகா ஆரணப் பொருளே அடிமை எனை ஆள வா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #hindu #god #murugan #lord #murugansongs #muruga #tiruchendur #murugar #festival #hinduism #hindugod
17
65
4
525
2,485
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
🤖 Made with AI
77
122
1,916
6,073
பொன்னழகு மின்னி வரும் வண்ண மயில் கந்தா! கண் மலரில் தன்னருளை காட்டிவரும் கந்தா! நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா வருவாய் அருள் தருவாய் குமரா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hinduism #hindugod #hindu
19
96
6
758
3,396
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
🤖 Made with AI
64
114
2
1,948
6,466
சூரபத்மனை மயிலும் சேவலுமாய் மாற்றியது உன் கருணையே! கபட மாயா ஜாலங்களுக்கும் அதிபதி என் வேலனே! அழகு என்றால் முருகு எந்தன் ஆதி தமிழன் தெய்வமே! ஆறுபடைக்கும் முதல்வன் நீயே செந்தில் ஆண்டவ தெய்வமே! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #festival
18
86
6
687
3,472
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
79
100
2
1,849
5,809
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே! செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hindufestival #hinduism #hindugod #hindutemple #festive
18
97
7
707
3,274
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
🤖 Made with AI
78
115
2
1,736
4,738
வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் ஞான சக்தி வேல் ஆதி சக்தி அன்னை தந்த ஞானவேல் அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீரவேல் மோதி அந்த குன்றழித்த சக்திவேல் மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றிவேல் #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #muruga
13
66
5
588
3,419
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
80
127
2
2,210
5,872
திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோவில் மஹா கந்தசஷ்டிதிருவிழா 2026 7ம்திருநாள் அம்பாள் ஸ்ரீதேவசேனா திருக்கல்யாணம் #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026 #KandhaSastiFestival2026
20
86
4
618
4,132