Sudhagar Pitchaimuthu (@vedichi) profile picture

Associate Professor, Heriot-Watt University,UK

United Kingdom
Joined October 2009
Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)Photo by Sudhagar Pitchaimuthu (@vedichi)
Sudhagar Pitchaimuthu retweeted
கல்லூரி காலத்திலிருந்தே ஆய்வுகளில் ஈடுபாடு கொண்ட விஞ்ஞானி. ஸ்காட்லாந்து பேராசிரியர். கடல் கடந்து வென்றாலும், தான் படித்த பள்ளிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் துணையாய் நிற்கும் பண்பாளர் சுதாகர் பிச்சைமுத்து. #VoteForDMK
3
123
3
227
3,195
Sudhagar Pitchaimuthu retweeted
The 2024 #NobelPrize laureates in chemistry Demis Hassabis and John Jumper have successfully utilised artificial intelligence to predict the structure of almost all known proteins. In 2020, Hassabis and Jumper presented an AI model called AlphaFold2. With its help, they have been able to predict the structure of virtually all the 200 million proteins that researchers have identified. Since their breakthrough, AlphaFold2 has been used by more than two million people from 190 countries. Among a myriad of scientific applications, researchers can now better understand antibiotic resistance and create images of enzymes that can decompose plastic. Read more about their story: bit.ly/3XI7KK3
111
3,828
528
11,381
1,225,526
Sudhagar Pitchaimuthu retweeted
#கலைஞர்100-ஐப் பல்வேறு சார்பு அணிகளும் கொண்டாடினர். @dmkengineerwing சார்பில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில், இளைஞர்கள் பங்கேற்று முழங்கியதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். பல லட்சம் மாணவர்களுக்கும், பொறியாளர்களுக்கும் இணைப்புப் பாலமாகத் திகழ இருக்கும் இந்த அணியின் "My Roots" செயலி மற்றும் அணியின் செயல்திட்டம் குறித்த விளக்கக் காணொளியை உங்களுடன் பகிர்கிறேன். @skpkaruna
54
924
24
1,829
73,070
தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக உதவியுடன் 3வது ANEH 2024 சர்வதேச அறிவியல் மாநாட்டில் (3rd International Conference on Advanced Nanomaterials for Energy, Environment, and Healthcare Applications) பங்கேற்பதற்கான பதிவு கட்டண உதவியைப் பெற அழைப்பு! Organised by: GTN Arts College (Autonomous), India Heriot-Watt University, United Kingdom ANEH Scientific Foundation, India Date & Venue: 21-23 August, 2024 GTN Arts College, Dindigul, Tamil Nadu இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களில் பயிலும் முதுகலை மாணவர்கள், PhD முனைவர் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுமுனைவர் ஆய்வாளர்கள் (Post Doctoral Fellows), மாநாட்டில் கட்டணமில்லாமல் கலந்து கொள்ளலாம். இந்த பதிவு கட்டண உதவி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மற்றும் உதவி, ஆய்வுச் சுருக்கத்தின் (abstract) தரத்தைப் பொறுத்து வழங்கப்படும். இந்த சிறப்பு பதிவு கட்டண உதவியானது மாநாட்டில் மூன்று நாட்கள் (ஆகஸ்ட் 21-23) தங்குவதற்கான இடம் மற்றும் காலை, இரவு உணவுடன் (விண்ணப்பத்தின் அடிப்படையில்) வழங்கப்படும். மாணவிகளுக்கு ஜிடிஎன் கலைக் கல்லூரியில் உள்ள மாணவிகள் விடுதியிலும், மாணவர்களுக்கு கல்லூரிக்கே அருகேயும் தங்குமிட வசதி செய்து தரப்படும். மாநாட்டின் போது வேலைநேர மதிய உணவும் வழங்கப்படும். இந்த முயற்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புற ஆராய்ச்சி மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது மற்றும் STEM துறையில் பெண்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் முதுகலை மற்றும் பிஎச்டி மாணவர்களுக்கு ஆராய்ச்சி திறன்களை உருவாக்குவதாகும். பங்கேற்பாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை (அசல் ஆராய்ச்சி மற்றும் மதிப்பாய்வு) சிறப்பு அழைப்பின் மூலம் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட சர்வதேச பத்திரிகைகளில் (International peer review journals) வெளியிட ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலும், மாநாட்டு சுருக்கங்கள் (abstracts) ISBN உடன் கருத்தரங்க ஆய்வு ஏட்டிலும் வெளியிடப்படும். சிறந்த Oral and Poster presentation படைப்புகளுக்கு உலகளாவிய ஆய்வு இதழ் நிறுவனங்கள் (Elsevier, Royal Society of Chemistry, and MDPI) வழங்கும் சிறந்த பரிசுகள் வழங்கப்படும். ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் பின்வரும் இணைப்பு அல்லது தகவல் அறிவிப்பில் உள்ள‌ QR code மூலம் பதிவு செய்யலாம்: **விண்ணபங்களை சமர்ப்பிக்க‌ கடைசி தேதி: ஆகஸ்ட் 16, 2024 மேலும் விவரங்களுக்கு, [email protected] மூலம் தொடர்பு கொள்ளவும் அல்லது 95976 50999 என்ற கைபேசி எண்ணில் (காலை 09:00 மணி – மாலை 06:00 மணி வரை மட்டும்) Dr Issac Nelson , Convenor, ANEH 2024 அவர்களை தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பகிரவும். - Dr Sudhagar Pitchaimuthu, PhD, FRSC Chair, ANEH 2024 Conference @vedichi
1
20
3
30
3,037
Sudhagar Pitchaimuthu retweeted
🎇Our materials #scientist Dr Sudhagar Pitchaimuthu has been honoured by India’s #Tamil Nadu State Government for his outstanding contributions to science & technology. 👏 More here tinyurl.com/4k3uf659 #HeriotWattUni @vedichi
6
2
10
2,238
Check out this exciting new Critical Review in #ESAdvances from @vedichi and colleagues on microplastic emerging pollutants. It is #OpenAccess so you can read it now! doi.org/10.1039/D3VA00084B
6
1
6
2,323
Sudhagar Pitchaimuthu retweeted
I feel so deeply honored to have shared the @WilhelmExner Medal 2021 with @kkariko - Nobel Laureate in Medicine 2023
1
6
143
7,496
Sudhagar Pitchaimuthu retweeted
Scotland is in the vanguard of research into green industrial decarbonisation. Today I secured a meeting with the minister to discuss additional funding for @idricuk @HeriotWattUni who are leading the way in this vital research.
2
31
3
85
8,515
Sudhagar Pitchaimuthu retweeted
We have reached safely to Tamil Nadu from Romania. I would like to thank our Hon'ble CM @mkstalin for arranging and paying for our bus evacuation from Pisochyn (Ukraine) to Romania. Waiting to meet our families and we are thankful for the timely support.
31
184
18
538
Sudhagar Pitchaimuthu retweeted
Water Splitting Batwoman @Reshma_R_Rao X Solar Cell Superman @TacoLeee. The crossover the world has been waiting for finally became real and they produced this amazing piece of work: onlinelibrary.wiley.com/doi/… Durrantites >> #DCU
1
3
3
34
Sudhagar Pitchaimuthu retweeted
📢📢#phdcall A 3.5-year PhD position is open at Institute of Materials Science @UV_EG, headed by @TeresaSRipolles, to work on 2D Pb-free perovskite for Optoelectronic App. thanks to @GVAinnova and #PlaGenT. Contact me for more info or to apply. Please RT Thanks!!! #phd #phdoffer
16
42
2
69
Sudhagar Pitchaimuthu retweeted
மாநிலங்களவை தேர்தலில் கழக வேட்பாளராக மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள @DMKNRIWing இணை செயலாளர் நண்பர் @pudugaiabdulla அவர்களுக்கு வாழ்த்துகள். களத்தில்-இணையத்தில் சிறப்பாக கழகப் பணியாற்றும் அப்துல்லாவின் குரல் #RajyaSabha-விலும் ஓங்கி ஒலிக்கட்டும்.
106
541
12
3,072
Sudhagar Pitchaimuthu retweeted
பள்ளிக்கூடமே போகாத கோடம்பாக்கம் குமாரும், பிரச்சார பீரங்கி வளர்மதி அக்காவும் இருந்த பதவி அது. 20 ஆண்டுகாலம் மேல்நிலை ஆசிரியராகவும் இரண்டு பி.ஜி, எம்.ஃபில் படித்த ஆசிரியர் லியோனி நியமனத்தை நக்கல் அடிக்க தடித்த தோல் இருக்கணும். பல ஊடகவியலாளர்களுக்கு அது இருப்பதை இன்று அறிந்தேன்.
Dindigul Leoni to head Tamil Nadu Textbook & Educational Services Corporation. No I am not joking.
31
551
7
1,418
Sudhagar Pitchaimuthu retweeted
அரசின் சமூகநலத் திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும்; அனைத்துத் தரப்பு மக்களும் வளர்ச்சிபெற வேண்டும்; பின்தங்கிய மக்கள் என யாருமே இருக்கக் கூடாது. அதுதான் உண்மையான வளர்ச்சி! அதற்கான திட்டங்களை வகுத்திட இன்றைய #SDPC கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
538
1,456
48
7,755
Tamil Nadu Inc. has woken up after a 10 year slumber 🖤❤️
2
85
4
211
Sudhagar Pitchaimuthu retweeted
My dad is Tested COVID+ but local corporation forcing to budge the data by changing the address. Could you please help me to get all my family members to be tested to stop the spread.@CMOTamilnadu @Subramanian_ma @DmkWahab @vedichi 32 agasthiar street palayamkottai
1
2
Sudhagar Pitchaimuthu retweeted
மே 1 உழைப்பாளர் தினம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அயராது உழைக்கும் முன்களப் பணியாளர்கள் மற்றும் இந்த உலகை தனது உழைப்பால் அனைவரும் வாழ தகுதியானதாக மாற்றம்செய்து கொடுக்கும் உழைப்பாளிகள் அனைவருக்கும் இனிய மே தின வாழ்த்துகள். #May1st #WearAMask
12
82
491
Sudhagar Pitchaimuthu retweeted
தனி மனித இடைவெளி கொரானா பரவலை தடுக்கும். நாம் அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே நாடு நலம் பெறும் #Maskon #socialdistancing #tuesdaymotivations
8
202
3
731
Sudhagar Pitchaimuthu retweeted
Looking forward to showing some of our last results today at 04:55 P.M. CEST 10:55 EDT @Materials_MRS #MRSspring I will talk about pure FAPbI3 black phase stabilization and a new methodology to track #perovskite #solarcells outdoors
4
37