Voice of Vellore (@vellore_smart) header
Voice of Vellore (@vellore_smart) profile picture

Your voice. Your city. Your forum. Raising local civic issues and working together for real change in Vellore. DM or tag us to share your concerns!

vellore
Joined December 2021
Photo by Voice of Vellore (@vellore_smart)Photo by Voice of Vellore (@vellore_smart)Photo by Voice of Vellore (@vellore_smart)Photo by Voice of Vellore (@vellore_smart)Photo by Voice of Vellore (@vellore_smart)Photo by Voice of Vellore (@vellore_smart)Photo by Voice of Vellore (@vellore_smart)Photo by Voice of Vellore (@vellore_smart)Photo by Voice of Vellore (@vellore_smart)Photo by Voice of Vellore (@vellore_smart)
📢 Voice of Vellore is here for you! 🤝 Are you facing civic, safety, or community issues in your area? You don't have to face them alone. Share your concerns with us, and we will do our absolute best to follow up with authorities and help resolve them. Let's work together to make Vellore safer, cleaner, and better for everyone! 📥 Contact us today:📧 Email: [email protected] In public interest, let's make our voices heard! 🙏 #Vellore #VoiceOfVellore #PublicInterest #CivicIssues #VelloreCivic #CommunityAction #VelloreCorporation @CMOTamilnadu
1
4
13
480
Madam Leela Alex 🙏
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.10.2026) குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், அக்ராவரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளின் கற்றல்திறனை கேட்டறிந்தார்.
67
Ranipet collector madam right now our palar river in Arcot-Ranipet region is burning by city garbage waste kindly take action immediately @RanipetP @CollrRanipet @Ranipet_Updates #Ranipet
3
2
8
337
We understand it is not easy to make those rusted officers to work but we can't help you are our last hope kindly take necessary action @CollrRanipet @CMOTamilnadu
32
Voice of Vellore retweeted
TAMILNADU Revises AUTO FARES 👇👇👇 Would be DAMN SURPRISED Even if this is Followed by CHENNAI Autowallas🤔🤔🤔
🤖 Made with AI
1
3
18
712
Tamilnadu!! Wats wrong !!
எங்க இப்போ கை காட்டுங்க பாப்போம் 😂
1
1
93
As a society tn is failing
5
Good intentions need proper preparation. TVK team members need grounding in policy, civic challenges, and public awareness. Spreading lack of knowledge in front of mics only invites laughter. Train the crew first, Vijay sir. #TVK #Vijay #TNPolitics @CMOTamilnadu @TVKVijayHQ
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்.. அட மரமண்டை... ஏழாவது அறிவியல் புத்தகம் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்குமேடா.. அவ்வளவு ஷாம்பு யாராவது ஆத்துல போடுவாங்களா.. அடிப்படை அறிவு கூட இல்லையா ?
3
2
5
481
Attention Schools and Parents: Please stay alert. With a rise in child missing cases across Tamil Nadu, it is important that we remain extra vigilant. #Voiceofvellore #Vellore
1
156
Our environment minister. Will he understand issues in vellore bodies . no use!
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்.. அட மரமண்டை... ஏழாவது அறிவியல் புத்தகம் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்குமேடா.. அவ்வளவு ஷாம்பு யாராவது ஆத்துல போடுவாங்களா.. அடிப்படை அறிவு கூட இல்லையா ?
2
10
358
🚨TN Government revises auto fares in the state : 🔹Fixes Rs 50 as minimum charge for 1.8 km 🔹Fixes Rs 25 as additional charge for each km But will any auto driver even follow as per meter?? 😏
1
1
3
188
New channel's in Tamilnadu!
பொண்ணை Unboxing செய்த மாப்பிள்ளை #Unboxing #Bride #ViralWatch #Oneindia #OITamil #OIReels
1
68
சுற்றுச்சூழல் காவலர்கள், 'க்ரீன் மேன்' என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்பவர்கள் செய்யும் ஆடம்பரம் உண்மையில் சுற்றுப்புறத்திற்கு மிகப்பெரிய கேடுதான். தங்களின் தனிப்பட்ட பிராண்டை விளம்பரப்படுத்திக் கொள்ள 100 ஆண்டுகளுக்கும் மேலாக மட்காத பிளாஸ்டிக், வைனைல் (Vinyl) பேனர்களையும், போஸ்டர்களையும் ஆயிரக்கணக்கில் அடித்துத் தள்ளுகிறார்கள். இது வெறும் போலித்தனம்! சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்... அவர்களின் பிராண்டை அல்ல! #SaveEnvironmentNotBrand #NoToVinyl #EcoHypocrisy #Greenwashing #PlasticFree #RealEcoWarriors #ProtectNature #SayNoToPlastics #EcoFriendlyLiving #EnvironmentFirst. @imrajmohan nothing wrong pls press the present govt to stop this in public intrest.
கண்ணாடியை பாத்து நீயே துப்பிக்க 🤣 #vijay #tvk #rajmohan #tamilnadu #chennai
2
3
46
சுற்றுச்சூழல் காவலர்கள், 'க்ரீன் மேன்' என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்பவர்கள் செய்யும் ஆடம்பரம் உண்மையில் சுற்றுப்புறத்திற்கு மிகப்பெரிய கேடுதான். தங்களின் தனிப்பட்ட பிராண்டை விளம்பரப்படுத்திக் கொள்ள 100 ஆண்டுகளுக்கும் மேலாக மட்காத பிளாஸ்டிக், வைனைல் (Vinyl) பேனர்களையும், போஸ்டர்களையும் ஆயிரக்கணக்கில் அடித்துத் தள்ளுகிறார்கள். இது வெறும் போலித்தனம்! சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்... அவர்களின் பிராண்டை அல்ல! #SaveEnvironmentNotBrand #NoToVinyl #EcoHypocrisy #Greenwashing #PlasticFree #RealEcoWarriors #ProtectNature #SayNoToPlastics #EcoFriendlyLiving #EnvironmentFirst @CMOTamilnadu @TVKVijayHQ @DR_Vk_Rajeev @draramadoss
2
4
100
People who call themselves "green man" or "green saviour" often end up doing more harm than good with their grand show. Ordering thousands of vinyl banners and high-gsm posters—materials that take over 100 years to decompose in landfills—just to build a personal brand is pure hypocrisy. Real environmental action is about reducing waste, not creating toxic trash just to advertise yourself. Save our environment, not their brand! #Environment #Pollutionboard #Green #CleanTN #GreenIndia .@CMOTamilnadu sir ban these harmful vinyl banners .#Voiceofvellore #Voicefromvellore.
1
4
7
186
கல்வியில் நம்பர் 1, ஆனா பொது இடத்தை சுத்தமா வச்சுக்கறதுல? குப்பையை கண்ட இடத்துலயும், நீர்நிலைகளிலும் கொட்டிட்டு அமைதியா இருந்தா எப்படி? மாற்றம் நம்ம கிட்ட இருந்துதான் தொடங்கணும். பொறுப்பான குடிமகனா இருப்போம்! 🚮 #Tamilnadu #TN #Voiceofvellore #Voicefromvellore
🤖 Made with AI
3
7
115
Mad idiots!! @CMOTamilnadu has come to check flood conditions!! These fools have come to check CM !! Good save these brsin washed zombies !
செம்பரம்பாக்கம் ஏரியை தமிழக முதல்வர் விஜய் ஆய்வு செய்ய வந்த போது,முதல்வரை காண கை குழந்தையுடன் வந்த பெண்ணை கடுமையாக கண்டித்து பாதுகாப்பாக போக சொன்ன பெண் இன்ஸ்பெக்டரின் வீடியோ வைரல்! #Chennai | #TVKVijay | #ChembarambakkamLake
60
Level of tamil news today !
“அந்த நடைய பாருய்யா....” செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த முதல்வர் விஜய்! #Vijay #CMVijay #TVK #ChembarambakkamLake #Chennai #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
3
4
86