Ganeśan (@vezhamukhan) header
Ganeśan (@vezhamukhan) profile picture

தேடிக் கண்டுகொண்டேன் -திரு மாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்!

Coimbatore, India
Joined August 2009
Photo by Ganeśan (@vezhamukhan)Photo by Ganeśan (@vezhamukhan)Photo by Ganeśan (@vezhamukhan)Photo by Ganeśan (@vezhamukhan)Photo by Ganeśan (@vezhamukhan)Photo by Ganeśan (@vezhamukhan)Photo by Ganeśan (@vezhamukhan)Photo by Ganeśan (@vezhamukhan)Photo by Ganeśan (@vezhamukhan)Photo by Ganeśan (@vezhamukhan)
Replying to @SanghiPrince
CM vijay is a backstabber of Hindus. He claims that lighting the Deepam will create a law-and-order issue, but it's his responsibility to maintain law and order. When the court orders the demolition of a temple, he carries it out without appealing. But why is he appealing against a judgment in favor of Hindus? says TNBJP President Nainar. The countdown for TVK has just begun🙏
1
1
11
அன்பர் கடைத்தேற ஆழ்ந்த பொருள்நிறை தன்னே ரிலாமறை மந்திரம்-சொன்ன துறவியின் தூய்மை வளத்தை வழுத்தும் திறமிலை தீர்ந்தேன் தெரிந்து!
#மகாபெரியவா வேதம் தழைத்தோங்க பெரியவா மேற்கொண்ட பணிகளின் தொகுப்பு. ஒரு பக்தர் பெரியவாளிடம் "நான் கடைத் தேறுவதற்கு பெரியவாதான் வழி சொல்லணும்" என்று கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டார். மிகவும் பயந்த சுபாவமாயிருந்த அந்த பக்தரைப் பற்றி பெரியவாளுக்கு நன்றாக தெரியும். ரொம்பவும் கூச்ச சுபாவம். முன்னின்று ஒரு கார்யத்தையும் செய்ய முடியாதவர். அப்படிப்பட்டவரை 'யாத்திரை போ, கோயில் திருப்பணி செய் என்றெல்லாம் பெரியவா சொல்லவில்லை. "உனக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் தெரியுமோ?" என்று பெரியவா கேட்டார். இவர் “தெரியும்" என்றார். பின் "ருத்ரம், சமகம்?" என்று கேட்டார். "புஸ்தகத்தைப் பார்த்து சொல்லிவிடுவேன்" என்றார் அவர். "பாதகமில்லை, முடிந்த போதெல்லாம் ருத்ரம், சகஸ்ரநாமம் சொல்லிண்டே இரு, போதும்". ஒரு மந்திர உபதேசமாகவே அந்த பக்தருக்கு பெரியவா ருத்ரம் பாராயணத்தை உபதேசித்து அருளியுள்ளார். அதன்பின் அந்த பக்தர் அடிக்கடி மடத்துக்கு கூட வராமல் பெரியவா சொன்னதை விடாமல் செய்து கொண்டிருப்பது அவர் ஊரிலிருந்து பெரியவாளை தரிசிக்க வந்த மற்றவர்கள் மூலம் தெரியவந்தது. "அவர் எப்படி இருக்கிறார்" என்று கேட்கும் கைங்கர்ய அன்பர்களிடம், "அவரா எப்போதுமே ருத்ரபாராயணம் தான். ஒரு நாயன்மார் ருத்ரம் சொல்லிண்டே இருப்பாராமே அதுபோல ஆயிட்டார்... எப்பப்பாரு ருத்ரம் தான்" என்று அந்த பக்தர்கள் சொல்லும் அளவிற்கு பெரியவாளின் அருள் அவரை ஆட்கொண்டு விட்டிருந்தது. பின் வெகு நாட்கள் அவர் ஜீவித்திருந்து ஒரு நொடிப் பொழுதில் சமகத்தில் எட்டாவது அனுவாகம் சொல்லிக் கொண்டிருந்தபோதே வேதமாதாவின் திருவடி அடைந்தாராம். வேத அத்யயனம் என்றெல்லாம் கூட இல்லாமல் ஒரு சாதுவான பக்தனின் நாவில் ருத்ரம் சமகம் என்று வேதம் நிலை பெறுமாறு செய்யும் எளிமையான வழியையும் பெரியவா முயன்றிருப்பார் போலும். சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
2
1
1
99
#மகாபெரியவா வேதம் தழைத்தோங்க பெரியவா மேற்கொண்ட பணிகளின் தொகுப்பு. ஒரு பக்தர் பெரியவாளிடம் "நான் கடைத் தேறுவதற்கு பெரியவாதான் வழி சொல்லணும்" என்று கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டார். மிகவும் பயந்த சுபாவமாயிருந்த அந்த பக்தரைப் பற்றி பெரியவாளுக்கு நன்றாக தெரியும். ரொம்பவும் கூச்ச சுபாவம். முன்னின்று ஒரு கார்யத்தையும் செய்ய முடியாதவர். அப்படிப்பட்டவரை 'யாத்திரை போ, கோயில் திருப்பணி செய் என்றெல்லாம் பெரியவா சொல்லவில்லை. "உனக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் தெரியுமோ?" என்று பெரியவா கேட்டார். இவர் “தெரியும்" என்றார். பின் "ருத்ரம், சமகம்?" என்று கேட்டார். "புஸ்தகத்தைப் பார்த்து சொல்லிவிடுவேன்" என்றார் அவர். "பாதகமில்லை, முடிந்த போதெல்லாம் ருத்ரம், சகஸ்ரநாமம் சொல்லிண்டே இரு, போதும்". ஒரு மந்திர உபதேசமாகவே அந்த பக்தருக்கு பெரியவா ருத்ரம் பாராயணத்தை உபதேசித்து அருளியுள்ளார். அதன்பின் அந்த பக்தர் அடிக்கடி மடத்துக்கு கூட வராமல் பெரியவா சொன்னதை விடாமல் செய்து கொண்டிருப்பது அவர் ஊரிலிருந்து பெரியவாளை தரிசிக்க வந்த மற்றவர்கள் மூலம் தெரியவந்தது. "அவர் எப்படி இருக்கிறார்" என்று கேட்கும் கைங்கர்ய அன்பர்களிடம், "அவரா எப்போதுமே ருத்ரபாராயணம் தான். ஒரு நாயன்மார் ருத்ரம் சொல்லிண்டே இருப்பாராமே அதுபோல ஆயிட்டார்... எப்பப்பாரு ருத்ரம் தான்" என்று அந்த பக்தர்கள் சொல்லும் அளவிற்கு பெரியவாளின் அருள் அவரை ஆட்கொண்டு விட்டிருந்தது. பின் வெகு நாட்கள் அவர் ஜீவித்திருந்து ஒரு நொடிப் பொழுதில் சமகத்தில் எட்டாவது அனுவாகம் சொல்லிக் கொண்டிருந்தபோதே வேதமாதாவின் திருவடி அடைந்தாராம். வேத அத்யயனம் என்றெல்லாம் கூட இல்லாமல் ஒரு சாதுவான பக்தனின் நாவில் ருத்ரம் சமகம் என்று வேதம் நிலை பெறுமாறு செய்யும் எளிமையான வழியையும் பெரியவா முயன்றிருப்பார் போலும். சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
12
21
1
159
1,757
Ganeśan retweeted
#TheBuckStopsHere with @padmajajoshi | "The person who massacred the Tamil people, there is a Dargah for him at the top, and for Lord Murugan—who nourished the Tamil language—deepam cannot be lit": Vedic scholar @dushyanthsridar cites history on the Thiruparankundram Deepam row. Watch
90
1,082
34
3,567
192,869
#செவ்வாயிற்_செவ்வேள் காரிருள் நீங்கிக் கதிர்மதியம் போலொளிரப் பாரினில் தீபம் பரந்தெரியச் - சீர்மிகு கார்த்திகைப் பெண்கள் கனிந்து வளர்த்திட்ட போர்த்திறல் கந்தா பொலிந்துநீ - ஆர்த்தெழும் தீப ஒளியில் திகழ்வாயே, தீய்மையாந் தாபம் தணித்தருள்வாய் தான். -@veeba6 @KidambiGm +
Those sullas think he will be kind to them. They are burning soon.
4
1
7
193
Cho used to warn the secular media and secular parties against defending or sympathising with Islamic extremists to please Muslim voters as that would portray the entire Muslim community as supporters of extremists in the eyes of Hindus. He would say there cannot be greater harm to Muslims than that. He used to urge we have to separate and save the Muslim also from extremists and Muslims and not club them The same logic applies to supporting the SDPI and the other dangerous elements opposition to Tirupparangunram lamp issue which portrays the entire Muslim community as opposing Hindu faith This is the greatest disservice to Muslims and of anything today survives as secularism to it
The effect of this idiotic move is to continue to project the entire Muslim community as enemies of Hindu faith like the DMK used to do. Where is the difference Mr Joseph Vijay between you and Uthayanidhi. You also do this same dangerous divisive politics. I have explained in the coming Thuglak editorial the history of this dangerous divisive politics even after partition and how much it has saved the body polity of India Will tweet the translation of it tomorrow
9
119
3
394
10,644
Ganeśan retweeted
With HD Hyundai progressing towards its proposed $4 billion mega shipbuilding yard in Thoothukudi, TVK should look beyond attracting investments and focus on preparing local talent to benefit from them. The government should establish specialised courses in Naval Architecture, Shipbuilding Engineering, Marine Engineering and related disciplines in government colleges across southern Tamil Nadu. Additionally, introduce diploma and ITI-level training in welding, fabrication, marine electrical systems and shipyard operations, with industry partnerships, internships and apprenticeships. We should also explore collaboration with HD Hyundai for advanced technical training, including opportunities for training in South Korea. The proposed project could create around 15,000 direct jobs and over 55,000 direct and indirect employment opportunities across the wider shipbuilding ecosystem. My point is simple: Don’t just bring global industries to Tamil Nadu; build the skills of local youth so they can secure those jobs. Thoothukudi’s development must translate into opportunities for the people of southern Tamil Nadu. @CMOTamilnadu @TVKVijayHQ @UpdatesChennai @TnInvestment @Keerthana4VNR
6
29
1,123
Why Hindu faith faces such harsship in TN? See how the Political parties sell TN to even extremist Muslims Some instances of Political Surender to exremist Islamist Organisations and Religious Demands 1. January 1997 — Release of Al-Umma members under the DMK government After M. Karunanidhi's DMK returned to power in 1996, members of Al-Umma detained in connection with communal violence were released in January 1997. 2. September 2009 — DMK government releases nine convicted Al-Umma members The Karunanidhi government granted premature release to nine Al-Umma members convicted for involvement in the 14 February 1998 Coimbatore serial bombings, which killed 58 people. 3. January–February 2013 -- AIADMK government bans Vishwaroopam following protests by Muslim organisations The Jayalalithaa-led AIADMK government imposed a 15-day restriction on the screening of Kamal Haasan's film Vishwaroopam after several Muslim organisations objected to its portrayal of Muslims. The government appealed against a High Court order permitting screening. The restriction was ultimately lifted after the filmmakers reached an agreement with protesting organisations. Jayalalithaa defended the intervention on law-and-order grounds, while critics raised concerns about freedom of expression. 4. Sept–Oct 2023 --- VCK, AIADMK and other parties seek release of Muslim prisoners VCK president Thol Thirumavalavan called for the release of 37 Muslim life convicts who had served more than 25 years. Following the AIADMK's separation from the BJP, its leader Edappadi K. Palaniswami also raised the demand in the Tamil Nadu Assembly. A special calling-attention motion involved parties including the Congress, CPI, CPI(M), MMK and PMK. The debate explicitly included prisoners connected with the 1998 Coimbatore bombings. 5. April 2024 — AIADMK electoral alliance with SDPI After separating from the BJP-led NDA, the AIADMK allied with the Social Democratic Party of India (SDPI). SDPI's Tamil Nadu president V. M. S. Mohammed Mubarak contested the Dindigul Lok Sabha constituency using the AIADMK's Two Leaves symbol. The SDPI was formed with the backing of the Popular Front of India (PFI), which the Union government banned in September 2022 6. March 2026 — DMK includes SDPI in its electoral alliance Ahead of the April 2026 Tamil Nadu Assembly elections, M. K. Stalin's DMK allotted one seat to SDPI within its Secular Progressive Alliance. The party was permitted to contest on the DMK's Rising Sun symbol. The DMK also allocated seats to the Indian Union Muslim League, Manithaneya Makkal Katchi and Manithaneya Jananayaga Katchi. 7. October 2026 — Vijay government grants parole to five Coimbatore blast convicts Joseph Vijay-led TVK government had granted 60 days' parole to five life convicts in the 1998 Coimbatore serial bombings. The prisoners were Mohammed Ansari, Mohammed Ali, Monappa alias Mohammed Hassan, Mohammed Ajam and Nawab Khan. VCK leader and state minister Vanni Arasu publicly thanked Chief Minister Vijay, saying his party had sought the release of 22 long-term Muslim prisoners. Can humanitarian parole and the gravity of a terror-related crime be debated separately? The TVK Govt defends the move on health and humanitarian grounds. Continued
58
404
16
912
48,593
🙏🙏🙏 ஓம் நமசிவாய...
6
6
82
637
Ganeśan retweeted
A lesson in leadership from Mexico for the world: President Claudia Sheinbaum flew 21 hours to China in economy class, and that too the middle seat, and took an ordinary airport shuttle to the APEC summit. Mexico had earlier sold its $200 million luxury presidential aircraft, with the proceeds directed towards public priorities like hospitals. A powerful reminder that public office is a responsibility, not a licence for privilege.
518
557
72
3,279
129,755
அரசாங்கத்தை கிழித்து தொங்க விட்ட பிரபல செய்தி வாசிப்பாளர் shobana Ravi மேடம்
35
2
105
846
Replying to @sgurumurthy
Proper education and discipline is a must for all aspiring politician's. I got arrested 13 times for protests on behalf of our party and kept in mandabams we read kantha sasti kavasam during that time.Periodic training programs is a must
1
1
403
Ganeśan retweeted
Breaking news: The Hon’ble Judges of the Supreme Court concluded the hearings for passing an interim order regarding lighting the Deepam on the Deepathoon atop Tirupparankundram Hill, Madurai Their Lordships stated that they will pass interim orders in Open Court around 1 pm today Vetrivel Muruhan !
38
205
6
901
15,778
You have heard Veerappa Moiy saying that some congress leadere were not fixing Modi in Sohrabuddin case. It is clear congress was using CBI Now you read this I had written a three-part investigative series in August 2011 in The New Indian Express on the Sohrabuddin Sheikh encounter case I wrote that the Congress-led UPA government was using the CBI to implicate Amit Shah and ultimately target Narendra Modi. Significantly, these articles were published immediately after Veerappa Moily's tenure as Union Law Minister (2009–2011). Moily's statement of 18 November 2026, made at the launch of Sonia Gandhi's memoir in Bengaluru, directly relates to the subject investigated by Gurumurthy. My articles 1. Sohrabuddin: Interrogating the Media 11 August 2011 I argued that the political objective behind selectively highlighting the Sohrabuddin encounter was to discredit Narendra Modi and remove him from power outside the electoral process. So, the selected State’s leader is the target, not fake encounters as evil. Here is the link to article 1 newindianexpress.com/opinion… 2. Fixing Shah, by Fabrication 12 August 2011 I compared the Gujarat CID chargesheet of July 2007 with the CBI chargesheet of July 2010, highlighting the removal of Andhra Pradesh police personnel as accused and the implication of Amit Shah. The climax of the CBI story is how it smuggled Amit Shah into the Sohrabuddin case. Here is the link to article.2 newindianexpress.com/opinion… 3. How CBI Betrayed Court to Save Congress 14 August 2011 | I examined the alleged suppression of evidence concerning the Andhra Pradesh police, contradictions in the CBI chargesheet and departures from the Supreme Court's investigative mandate. Here is the link to article 3 newindianexpress.com/opinion… 4. Narendra Modi and the National Discourse – II 25 October 2015 | The New Indian ExpressThis article contains the most directly relevant reference to Moily's recent statement. Referring to his three-part investigation of August 2011, Gurumurthy described the CBI's alleged objective as: using the Supreme Court’s clout to fix Amit Shah and if possible Modi himself. Read original article: newindianexpress.com/amp/sto… 5. 'Democratic' Sonia Vs 'Dictatorial' Modi 10 December 2015 | The New Indian Express I revisited the alleged misuse of the CBI by the UPA government to target Narendra Modi in the Sohrabuddin case. Here is the link to article 4 newindianexpress.com/opinion… What I had exposed in my investigative articles 15 years ago, during the UPA government itself, has been now admitted by the then Union Law Minister Veerappa Moily himself Moily's statement confirms my proposition that Amit Shah was not the ultimate target. It was Narendra Modi himself
#PlotAgainstModi | “Veerappa Moily has admitted that what was done in Amit Shah ji’s case was politically motivated and vindicated?”: Vinusha Reddy (@vinushareddyb), Spokesperson, BJP. Watch #TheDebate now, on-air and online. Tune in and fire in your comments: youtube.com/live/dRH7H9voi0I… #VeerappaMoily #PMModi #AmitShah #Congress #BJP #RepublicWorld
19
635
13
1,181
25,659
Lost in Translation We were exploring the Brihadeeshwara temple at Gangaikondachozhapuram at 11 am. Two hours of walking barefoot on granite under the hot Tamil sun will humble most people. My group was no exception. By the end of our walk, we were all tired and thirsty. So when we spotted a cart selling tender coconuts just outside the temple, the group moved faster than it had all morning. Anna ran the cart. He was a well-built, local man with his veshti folded up to his knees and a gleaming iron knife that looked like it had opinions. 22 thirsty women descended upon him at once. Each one picked up a coconut, held it out and asked him to open it, all at the same time. In Hindi. "भैया, ये नारियल काटके दो ना!" Anna spoke passable Hindi. Passable Hindi works for one customer at a time. It was never meant for 22 thirsty women speaking to him at once. He turned from one coconut to the next while the requests piled up faster than he could hack. Finally he raised that formidable knife and settled the matter for good; "सबका काटेगा, वेट करो”, he said, in his deep bass voice. Everyone's will get cut. He meant the coconuts of course. I knew he meant the coconuts. My mind, unfortunately, did not stay with the coconuts. I burst out laughing. Anna turned and gave me a look. A large man with a large knife. I turned the laugh into a cough. A long cough that convinced nobody. He went back to work. Straws went in, and for a while the only sound was slurping. Then came the second wave. Coconut water is only half a coconut. Every woman in the group wanted her malai, and she wanted it now. The coconuts were held out again, and the same chorus started up with fresh urgency. Anna was a veteran of this crowd by now. He raised a calming palm and said in his gentlest voice; "सबका खोलेगा” He'll open everyone's coconut. This time I didn't need to cough. All 22 of us collapsed together, coconuts in hand, while Anna stood in the middle of it all, looking perplexed. He was a perfectly sweet man doing his job. It was the language that did the mischief! #TamizhTales #TamizhTrails
72
146
3
1,438
29,280
But does she know now? How much India she knows Her NAC and it's members made it a business to project India as a poor country making Indias brand itslef poor Even today she and her party refuse to accept India has poor people like every country but it is not a poor country Here is a contrast I am taking you back to 2000 to an encounter a Villager in Rajasthan has with the US President Bill Clinton The villager stunned US President Bill Clinton with, asking him "why you guys say India is poor when we have everything'. Clinton visited village Nayala on March 23 2000. I wrote about this which is recalled by AI thus. Quote • During his state visit to India in March 2000, Bill Clinton visited Nayla, a small village outside Jaipur, to observe local self-governance and a women's dairy cooperative. • Clinton's Remark: Impressed by the women's grassroots mobilization, Clinton remarked during his address that while there were many people in the village who were poor, they were proving that democracy could be used to lift the poor. • The Villager's Retort: As recounted in Gurumurthy's commentary on the event, a villager challenged the premise of being labeled "poor." The villager pointed out that everyone in the village had a roof over their head, land, cattle, gold jewelry, and food to eat, and asked Clinton why he considered them poor—a question that reportedly left the US President stunned. While a specific archived text of S. Gurumurthy's article on that exact exchange does not appear in current online indices, the anecdote refers to US President Bill Clinton's visit to Nayla village near Jaipur, Rajasthan, on March 23, 2000. Economist and columnist S. Gurumurthy has frequently referenced this incident in his columns and speeches to critique Western metrics of poverty and highlight the contrast between material wealth and social capital in rural India. Gurumurthy's Core Argument In his writings on India's economic model, Swadeshi economics, and cultural resilience, S. Gurumurthy uses this exchange to illustrate several recurring themes: • Flawed Western Metrics: Standard economic measures like per-capita income in US dollars fail to capture the real standard of living, asset ownership (like gold and livestock), and non-monetized exchanges in Indian villages. • Family and Community Safety Nets: Unlike Western societies that rely heavily on state-funded social security, rural Indian communities rely on strong family structures and social capital as built-in welfare systems. • Redefining Poverty: Gurumurthy argues that viewing traditional Indian society solely through the lens of Western monetary poverty distorts policymaking and undervalues India's inherent economic strengths.
"I didn't know a Thing about India" Massive Self Goal by Sonia Gandhi
23
175
3
411
12,235
இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி லுறைந்த குயிலளி யொலிபர விடமயி லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் ...... வளநாடா இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் ...... விடும்வேளே
4
3
1
43
314
மலர்புனை மதன கலைகொடு குவடு மலைதனில் ...... மயலாகா மனது துயரற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட மனது பதமுற வெனது தலைபத ...... மருள்வாயே
1
1
1
18
குருதி மலசல மொழுகு நரகுட லரிய புழுவது நெளியு முடல்மத குருபி நிணசதை விளையு முளைசளி ...... யுடலூடே குடிக ளெனபல குடிகை வலிகொடு குமர வலிதலை வயிறு வலியென கொடுமை யெனபிணி கலக மிடுமிதை ...... யடல்பேணி மருவி மதனனுள் கரிய புளகித மணிய சலபல கவடி
2
6
1
34
223
#செவ்வாயிற்_செவ்வேள் மழலையது மாந்தர்தம் மாண்புகுறை பாரா(து) அழகாய் அணைத்தன்பு காட்டும் - எழில்முருகன் தன்னை நினைப்பவரை நேராய்க் கருதிஅருள் பொன்னாய்ப் பொழிவதனால் போற்று. - @veeba6 @KidambiGm @iKaverinaadan @the_one_speaks @anbezhil12 @rajkumar_blr @Imayavarambar
பாயிரப்படலம் -77 சில்பக லங்கண் மேவிச் சேனையோ டணங்குந் தானும் மல்லலங் கயிலை யேகி மங்கைபங் குடைய வண்ணல் மெல்லடி வணங்கிக் கந்த வெற்புறை நகரி னேகி எல்லையி லருளால் வைகித் தணிகையில் எந்தை வந்தான்.....! #கந்தபுராணம் #கந்தனுக்கு_அரோகரா #வெற்றிவேல்_வீரவேல்
3
4
1
16
412